Priya (@drholyhemp) 's Twitter Profile
Priya

@drholyhemp

🫀👩🏻‍⚕️

ID: 1373345669319069696

calendar_today20-03-2021 18:48:27

41,41K Tweet

13,13K Takipçi

1,1K Takip Edilen

Priya (@drholyhemp) 's Twitter Profile Photo

எவனோ சில்றப்பய stay வாங்கிருக்கான்னு பேர அடிச்சிருக்காங்க. 😞 #நலம்_காக்கும்_ஸ்டாலின் தான் மக்களுக்கு.

எவனோ சில்றப்பய stay வாங்கிருக்கான்னு பேர அடிச்சிருக்காங்க. 😞
#நலம்_காக்கும்_ஸ்டாலின் தான் மக்களுக்கு.
Priya (@drholyhemp) 's Twitter Profile Photo

#நலம்_காக்கும்_ஸ்டாலின் Health screening camps including many sub-specialties like Cardio,neuro. And everything is digitalised.staff nurse enters details in a tab which reflects to pharmacy & lab, referrals also marked. Well planned & executed.91 echo done. 🙌🏻

Priya (@drholyhemp) 's Twitter Profile Photo

Samshayam. கிட்டத்தட்ட DNA படத்துல வர்ற மாதிரியான சந்தேகத்துல ஆரமிக்குது. ஆனா full emotional ride. Lijomol jose தேர்ந்தெடுக்குற scriptsலாம் 👌🏻👌🏻அதே மாதிரி மேக்கப்பே இல்லாம தான் எல்லா படத்துலயும் வர்றாங்க. One time watch

Samshayam. 
கிட்டத்தட்ட DNA படத்துல வர்ற மாதிரியான சந்தேகத்துல ஆரமிக்குது. 
ஆனா full emotional ride. 
Lijomol jose தேர்ந்தெடுக்குற scriptsலாம் 👌🏻👌🏻அதே மாதிரி மேக்கப்பே இல்லாம தான் எல்லா படத்துலயும் வர்றாங்க. 
One time watch
Priya (@drholyhemp) 's Twitter Profile Photo

Trends,Max எல்லாம் காத்தாடுது.. Westside for work formals.. PSR,RMKV for festive wear. தேனிக்கு போனா பார்வதி சில்க்ஸ் for salwars.. அம்புட்டுதேன்.

Priya (@drholyhemp) 's Twitter Profile Photo

இந்த 2k kids வேற 😪😪 சிவாஜிக்கு அப்புறம் சிகரெட் ஸ்டைல்னா ரஜினி தான்யா… 😪😪

Priya (@drholyhemp) 's Twitter Profile Photo

என்ன சொல்ல வர்றீங்க இப்ப GoSuவ மிரட்டுங்கடானு சொல்ற மாதிரி இருக்கு..

Priya (@drholyhemp) 's Twitter Profile Photo

😂😂😂 அடுத்த எட்டு மாசத்துல மேற்கு தமிழ்நாட்டுலயும்

Priya (@drholyhemp) 's Twitter Profile Photo

இதுலாம் மனிதர்கள் வாழவே தகுதியில்லாத ஊருனு அறிவிச்சு விடுங்கயா 😪

Priya (@drholyhemp) 's Twitter Profile Photo

Having a di*k is not a problem Shoving it on others / Flaunting it in public is the problem… Now replace Di*k with religion/caste 🚶🏻‍♀️🚶🏻‍♀️

Priya (@drholyhemp) 's Twitter Profile Photo

சேத்துலயும் அடிவாங்கியாச்சு சோத்துலயும் அடி வாங்கியாச்சு.. ஆனாலும் அடிமைங்க திருந்துறத காணோம் 😂😂😂

Priya (@drholyhemp) 's Twitter Profile Photo

காங்கிரஸால எல்லாம் பாஜகவ தோக்கடிக்க முடியாது. ஒரு பெரிய எதிர் கூட்டணியோ இல்ல வேற ஒரு national disrupting forceஓ உருவாகுற வரை நமக்கு மோடிதாம்லே… 😢😭

Priya (@drholyhemp) 's Twitter Profile Photo

பாஜகவோட பலம் என்னனா கட்டிட்டு வாடானா வெட்டிட்டு வந்துட்டு ஏன்னு கேக்குற முட்டா அடியாள் பக்தாள் & பார்ப்ஸ் bureaucracy & judicial nexus. காங்கிரஸ்ல பூராம் தின்னது செரிக்க நடக்குற பண்ணைவாள்ஸ்.. 😪😪

Priya (@drholyhemp) 's Twitter Profile Photo

தலைவன் தலைவி. 3rd weekனு நினைக்கிறேன். ஆனா weekend houseful. ரொம்ப toxicனு சொல்றதுக்குலாம் படத்துல ஒண்ணுமில்ல. எப்ப பாரு கத்தி பேசுறாங்க அதான் பெரிய உறுத்தல். தியேட்டர்ல எல்லாம் விழுந்து விழுந்து சிரிச்சு ரசிச்சாய்ங்க. ரெம்ப போலீஸாலாம் இருக்காதீங்கயா..

தலைவன் தலைவி. 
3rd weekனு நினைக்கிறேன். ஆனா weekend houseful. 
ரொம்ப toxicனு சொல்றதுக்குலாம் படத்துல ஒண்ணுமில்ல. எப்ப பாரு கத்தி பேசுறாங்க அதான் பெரிய உறுத்தல். தியேட்டர்ல எல்லாம் விழுந்து விழுந்து சிரிச்சு ரசிச்சாய்ங்க. ரெம்ப போலீஸாலாம் இருக்காதீங்கயா..