ILANGOVAN MURUGAPPAN (@dr_ilangouro) 's Twitter Profile
ILANGOVAN MURUGAPPAN

@dr_ilangouro

ID: 1511544969055506439

calendar_today06-04-2022 03:33:18

7,7K Tweet

230 Takipçi

1,1K Takip Edilen

ILANGOVAN MURUGAPPAN (@dr_ilangouro) 's Twitter Profile Photo

அன்பு மணி 2004-2009 இல் ஒன்றிய அமைச்சர்( பேராயக் கட்சியுடன் கூட்டணி). அடிக்கல் நாட்டியது 2019 பாருளுமன்ற பொதுத்தேர்தலுக்கு முன்பு.

ILANGOVAN MURUGAPPAN (@dr_ilangouro) 's Twitter Profile Photo

பிராமணர்களைத் தாங்கிப்பிடிக்கும் சூத்திர/ மூத்திர சங்கிகள் கவனத்திற்கு.

ILANGOVAN MURUGAPPAN (@dr_ilangouro) 's Twitter Profile Photo

குலத்தொழிலை மட்டுமே செய்யவேண்டும் என்று கூறுபவர்களைத்தான் எதிர்க்கிறார்கள்.

ILANGOVAN MURUGAPPAN (@dr_ilangouro) 's Twitter Profile Photo

இந்தக் குப்பைகளை அங்கு போட்டவர்கள் யார்? குறிப்பு: நான் சங்கியல்ல; சங்கிகளை ஆதரிப்பவனும் இல்லை.

ILANGOVAN MURUGAPPAN (@dr_ilangouro) 's Twitter Profile Photo

உயர்நீதி மன்ற உத்தரவிற்கு உச்சநீதி மன்றம் தடை 07/10/2024 செய்தியாக இருக்க வாய்ப்பு.

ILANGOVAN MURUGAPPAN (@dr_ilangouro) 's Twitter Profile Photo

ஒதுக்க வேண்டியது கடமை. இதை அறியாது அரசியல் பேசுவதும் செய்வதும் மடமை.

ILANGOVAN MURUGAPPAN (@dr_ilangouro) 's Twitter Profile Photo

ஜக்கி/ தீட்சிதர்கள் வேறுபாடு இருக்காது. நீதியரசர் சந்திரசூட் நவராத்திரி கொண்டாட விடுமுறையில் சென்றுள்ளாராம்.

ILANGOVAN MURUGAPPAN (@dr_ilangouro) 's Twitter Profile Photo

கோவை வந்திருந்தபோது வழங்கவே முடியாது என்று நிதியமைச்சர் கூறியதாக நினைவு. பின் இந்த மாற்றம் எப்படி ஏற்பட்டது?

ILANGOVAN MURUGAPPAN (@dr_ilangouro) 's Twitter Profile Photo

மும்பை -அகமதாபாத் புல்லட் டிரெயின் விட்டால் சரியாகிவிடும் என்கிறார்கள் சங்கிகள்.

ILANGOVAN MURUGAPPAN (@dr_ilangouro) 's Twitter Profile Photo

பிரதமர் மத்தளம் அடிக்கிறார்; மாடு வளர்க்கிறார்; மயில் வளர்க்கிறார். அவர்களுக்குத் தெரிந்ததைச் செய்கிறார்கள்.

ILANGOVAN MURUGAPPAN (@dr_ilangouro) 's Twitter Profile Photo

முன் கூட்டியே பரிசோதனை செய்து அனுப்பி வைக்கப்பட்டதற்கான அடையாளம் இந்த அட்டை. தற்செயலான சந்திப்பாக இருக்க வாய்ப்பே இல்லை. பக்கோடா செய்வது எப்படி என்று விளக்குகிறாரோ?