P G DIXON FELIX (@dixonfelixpg) 's Twitter Profile
P G DIXON FELIX

@dixonfelixpg

தமிழக வெற்றிக் கழகம் | மத்திக்கோடு ஊராட்சி | குமரிமேற்கு மாவட்டம் | பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்♥️🧡 8056745690

ID: 1888984126734450688

calendar_today10-02-2025 16:11:38

62 Tweet

13 Followers

23 Following

P G DIXON FELIX (@dixonfelixpg) 's Twitter Profile Photo

தம்பி காசு கொடுத்தா என்ன வேணாலும் பண்ணுவீங்களே டா????

P G DIXON FELIX (@dixonfelixpg) 's Twitter Profile Photo

நான் கொடுத்த நேர்காணலில் 1.30 மணி நேரம் பேசியுள்ளேன். ஆனால் 36 நிமிடம் மட்டுமே போடப்பட்டுள்ளது இந்த நேர்காணலில் அவருடைய ஒவ்வொரு கேள்விக்கும் நான் தக்க பதிலடி கொடுத்துள்ளேன். ஆனால் என்னுடைய பதில்கள் எதுவும் ஒளிபரப்பவில்லை. என்னை பின் தொடர்பவர்களுக்கு தெரியும் என வீரியமான பேச்சு.

P G DIXON FELIX (@dixonfelixpg) 's Twitter Profile Photo

தளபதி அண்ணன் விஜய் என்ன செய்தார் என்று கேட்பவர்களுக்கு….

P G DIXON FELIX (@dixonfelixpg) 's Twitter Profile Photo

தன்னுடைய தாய்மொழியான குஜராத்தி மொழி மறந்து விட்டது. இதனால்தான் நாங்கள் ஹிந்தி எதிர்க்கிறோம். ஹிந்தி பல தாய் மொழிகளை அழித்துவிட்டது. ஏன் இந்திய பிரதமருடைய தாய்மொழியையே அழித்துவிட்டது.

தன்னுடைய தாய்மொழியான குஜராத்தி மொழி மறந்து விட்டது. 

இதனால்தான் நாங்கள் ஹிந்தி எதிர்க்கிறோம். ஹிந்தி பல தாய் மொழிகளை அழித்துவிட்டது. ஏன் இந்திய பிரதமருடைய தாய்மொழியையே அழித்துவிட்டது.
P G DIXON FELIX (@dixonfelixpg) 's Twitter Profile Photo

ஈழத் தமிழ் சொந்தங்களை கடல் கடந்து வந்த தீவிரவாதிகள் என்று சொல்கிறார் அண்ணன் செல்வ பெருந்தகை😡

P G DIXON FELIX (@dixonfelixpg) 's Twitter Profile Photo

Managers எங்களுக்கு பேர் வச்சீங்களே சோறு வச்சீங்களா???

P G DIXON FELIX (@dixonfelixpg) 's Twitter Profile Photo

இது போன்ற துயர சம்பவம் இனிமேல் தமிழ்நாட்டில் நடக்கக்கூடாது. தமிழ்நாட்டு மக்களுக்கு இது ஒரு பாடமாகவே அமைய வேண்டும். ஆழ்ந்த இரங்கல்கள் 🙏

P G DIXON FELIX (@dixonfelixpg) 's Twitter Profile Photo

கரூர் சம்பவம் குறித்து த.வெ.க தலைவர் அண்ணன் விஜய் வெளியிட்ட பரபரப்பு வீடியோ.. உங்களுடைய கருத்துக்களை பதிவிடவும்

P G DIXON FELIX (@dixonfelixpg) 's Twitter Profile Photo

1. கொள்கை விளக்க பொதுக் கூட்டங்கள் மற்றும் பயிற்சி பாசறைகள் மூலம் தொண்டர்களை அரசியல் படுத்த வேண்டும். 2. இரண்டாம் கட்ட மூன்றாம் கட்ட தலைவர்களை உருவாக்க வேண்டும். 3.திமுக எதிர்ப்பு மற்றும் வெறுப்பு அரசியல் மட்டுமே மாற்று அரசியல் ஆகமுடியாது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

P G DIXON FELIX (@dixonfelixpg) 's Twitter Profile Photo

இறந்தவர்களுக்காக இரங்கல் அஞ்சலி செலுத்த வேண்டும்

P G DIXON FELIX (@dixonfelixpg) 's Twitter Profile Photo

நான் பேசும் சமூக நீதி உனக்கு வன்முறையை தூண்டும் விதமாக இருந்தால் அந்த வன்முறையை என் உயிருள்ளவரை கைவிடமாட்டேன்.

ஒரு தொகுதியில் குறைந்தபட்சம் 2 லட்சம் வாக்காளர்கள் இருக்கும் நிலையில் வெறும் 14000 வாக்காளர்களை வைத்து எப்படிடா ஆட்சி அமைக்க முடியும் ???? சட்டமன்ற உறுப்பினர்களை வெற்றி பெற செய்வது?????

பெண்களிடம் மட்டும் ஏன் இப்படி நடந்து கொள்கிறார்கள் |vaa tamizha vaa shorts viral trending youtube.com/shorts/pZg1Oq4…

P G DIXON FELIX (@dixonfelixpg) 's Twitter Profile Photo

ஒருவரை உன்னால் எதிர்க்கவே முடியவில்லை என்றால் அவருக்கு பிஜேபி சாயம் பூசி விடு... - திமுக ஆத்திச்சூடி

P G DIXON FELIX (@dixonfelixpg) 's Twitter Profile Photo

முதல் திரைப்படம் நடிக்கும் போது இதே வாயில் என்ன புண்ணு இருந்ததா???? அப்போது ரசிகர்களை கண்டிக்க வேண்டியது தானே????

P G DIXON FELIX (@dixonfelixpg) 's Twitter Profile Photo

எந்தத் தவறும் செய்யாமலே 14 நாட்கள் நீதிமன்ற காவலில் இருந்திருக்கிறார் அவரது மனைவி மற்றும் குடும்பத்தினரை பற்றி கொஞ்சம் சிந்தியுங்கள்..