🔥 சேலம் இளைஞர் அணி மாநாடு
🔥 கிண்டியில் மகளிர் அணி மாநாடு
🔥 திருச்சி, ராமநாதபுரம், திருவள்ளூர், திருவண்ணாமலை, திருப்பூர் என 5 மண்டலங்களில் பாக முகவர் கூட்டம்
🔥 திமுக பவள விழா மாநாடு
🔥 திமுக பொதுக்குழு கூட்டம்
இப்படி எத்தனை கூட்டங்கள் நடந்தாலும் கட்டு கோப்புடன்
சீமான் ஒரு காலத்தில் இப்படி தான் என்ன வேனும்னாலும் பேசலாமான்னு ஆணவமா திரிஞ்சாப்ல..But இன்னைக்கு
So, விஜய் திமிரும் ஒரு நாள் அடங்கும்..
எங்களை பேசி பேசி ஓஞ்சி போனவங்க LIST ல விரைவில் விஜய் இடம் பிடிப்பார்
#திமுக
#தற்குறிகள்_மாநாடு
சினிமாவுல வில்லனா ஒரு கதாபாத்திரத்தை உருவாக்கி அவுங்கள வீழ்த்துற மாதிரி கதை அமைச்சி காசு சம்பாரிப்பாங்க..
அந்த கேடுகெட்ட புத்தி அரசியலுக்கு வந்த பிறகும் சிலருக்கு தொடர்ந்துட்டு இருக்கு..
ஆனால்! நிஜ ஹீரோக்கள் மிசால கைதாகி சிறை வாசம் அனுபவித்து,மெல்ல மெல்ல அரசியல் பழகி,பல