SARAN (@dirsaran) 's Twitter Profile
SARAN

@dirsaran

Creation

ID: 912150605929385985

calendar_today25-09-2017 03:03:46

257 Tweet

2,2K Takipçi

222 Takip Edilen

my.bharathiraja (@mybharathiraja) 's Twitter Profile Photo

#AttagasamReRelease: ருமேனியா விமான டயரில் கோளாறு; உயிர் பயத்தில் படக்குழு; பதறாத அஜித்; இயக்குநர் சரண் Rewind cinema.vikatan.com/kollywood/ajit… #mybhaarticle #AjithKumar #Attagasam #Saran #Cinema Saran #Bharathwaj #Exclusive

Silambarasan TR (@silambarasantr_) 's Twitter Profile Photo

Just saw the motion poster of #Kumki2 and it’s magical. I loved Kumki and wishing the same big success for this film too. Congrats Prabu Solomon sir, Dr. Jayantilal Gada (PEN) sir and the entire team! #Kumki2MotionPoster #BornAgain Pen Movies Dhaval Gada M Sukumar Mathi

SARAN (@dirsaran) 's Twitter Profile Photo

பாதுகாப்புக்கு யாரும் இல்லை… இவன் பத்து விரல்களும் காவல் துறை… வெற்றி வெற்றிதான் ஆயுள்வரை… தல போல வருமா?! 'தல' யே வர்றாரு...அக்டோபர் 31 அன்னிக்கு! தீபாவளிக்கு பத்து நாள் தள்ளிதான் நம்ம 'தல தீபாவளி' ! Reserve the crackers ! 'அதகளம்' பண்றோம்!

பாதுகாப்புக்கு யாரும் இல்லை…
இவன் பத்து விரல்களும் காவல் துறை…
வெற்றி வெற்றிதான் ஆயுள்வரை…
தல போல வருமா?!

'தல' யே வர்றாரு...அக்டோபர் 31 அன்னிக்கு! தீபாவளிக்கு பத்து நாள் தள்ளிதான் நம்ம 'தல தீபாவளி' ! Reserve the crackers !

'அதகளம்' பண்றோம்!
Billa Balaji (@billastarbalaji) 's Twitter Profile Photo

வெள்ளித்திரையில் மீண்டும் தல🎇 தீபாவளி 🎇 அஜித் +அஜித் அமர்க்களப்படுத்தும்🔥🚢 🎇அட்டகாசம் ✌🏻 Re - Release⏳🧨💥 அக்டோபர் 31 💥 AK 😘 👌🏻👍🏻🎇 💐 👍 #🏼பில்லா ஸ்டார் அஜித் ரசிகர்கள் அய்யர்பங்களா மதுரை🎇

வெள்ளித்திரையில் மீண்டும் தல🎇 தீபாவளி 🎇

அஜித் +அஜித் அமர்க்களப்படுத்தும்🔥🚢

 🎇அட்டகாசம் ✌🏻

Re - Release⏳🧨💥 அக்டோபர் 31 💥
AK 😘  👌🏻👍🏻🎇

💐 👍 #🏼பில்லா ஸ்டார் அஜித் ரசிகர்கள் அய்யர்பங்களா மதுரை🎇
SARAN (@dirsaran) 's Twitter Profile Photo

youtu.be/drkM3l_qPVQ?si… பிரதோஷ காலத்தில் சரிகம வெளியிட்டிருக்கும் இந்த இசையைப் ' பாருங்கள்' ! உலகப் பொது கடவுள் சிவன் மீதான 7 ம் நூற்றாண்டைச் சேர்ந்த திருஞானசம்பந்தர் பாடலை 21 ம் நூற்றாண்டைச் சேர்ந்த அவுகத் மகேந்திரன் இசையில் கேளுங்கள். மெய் சிலிர்க்கும் ! சிவசம்போ!

SARAN (@dirsaran) 's Twitter Profile Photo

போட்டோ ஷூட்ல ஜீவா கெட்டப்ல ஜாலியா போஸ்! அடுத்து வெள்ளை வேட்டி சட்டைல விறைப்பா மொறப்பா 'தல' அதகள என்ட்ரி ! யூனிட்டே கப்சிப்! அப்பதாம்லே தூத்துக்குடி குரு பொறந்தது ! அந்த அதகளம்தான் டைட்டில் சம்பவம்! ATTAGAASAM FOREVER...

BALAJI VAJRAVEL (@vbalajiphy) 's Twitter Profile Photo

நேற்றுதான் முதன்முதலில் பார்த்தேன் ரசித்தேன் . பார்த்து முடிக்கும் வரை ஒரு வகையான பதற்றம் படப்படப்பு .. சங்கர் சரிகா இரண்டுபேரும் பேசிக்கொள்வார்களா பேசாமல் இருவருள்ளும் இருக்கும் காதலை கொள்வார்களா என்று . Nice Gentle women agreement வாழ்த்துக்கள் இயக்குனரே super ..SARAN

நேற்றுதான் முதன்முதலில் பார்த்தேன் ரசித்தேன் .
பார்த்து முடிக்கும் வரை ஒரு வகையான பதற்றம் படப்படப்பு ..
சங்கர் சரிகா இரண்டுபேரும் பேசிக்கொள்வார்களா 
பேசாமல் இருவருள்ளும் இருக்கும் காதலை கொள்வார்களா என்று .
Nice Gentle women agreement 
வாழ்த்துக்கள் இயக்குனரே super ..<a href="/dirsaran/">SARAN</a>
SARAN (@dirsaran) 's Twitter Profile Photo

நாம யார்னு ஒரு காட்டு காட்றோம்லே ! அதாம்லே டிரெய்லரு கிளிம்ப்ஸூ...

SARAN (@dirsaran) 's Twitter Profile Photo

என் முந்தைய பேட்டிகளைப் பார்த்தவர்கள் இந்த லைவ் காணொளியைப் பார்க்க வேண்டாம்...! youtube.com/live/hO4ebwkM2…

SARAN (@dirsaran) 's Twitter Profile Photo

மாபெரும் தலைவர்கள் கரூர் துயர சம்பவத்தை மனதில் வைத்து இன்றைய டிஜிட்டல் சமூக ஊடக காலத்தில் தங்கள் பரப்புரைகளை இனி நேரலை வாயிலாக மக்களிடம் கொண்டு சேர்க்க முடிவெடுக்க வேண்டும். எதிர்பாராததை எதிர்பார்க்க கற்றுக் கொள்ள வேண்டும். மறைந்தோர்க்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.ஓம் சாந்தி.

மாபெரும் தலைவர்கள் கரூர் துயர சம்பவத்தை மனதில் வைத்து இன்றைய டிஜிட்டல் சமூக ஊடக காலத்தில் தங்கள் பரப்புரைகளை இனி நேரலை வாயிலாக மக்களிடம் கொண்டு சேர்க்க முடிவெடுக்க வேண்டும். எதிர்பாராததை எதிர்பார்க்க கற்றுக் கொள்ள வேண்டும். மறைந்தோர்க்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.ஓம் சாந்தி.
SARAN (@dirsaran) 's Twitter Profile Photo

அமர்க்களம் படத்தின் தீம் மியூசிக் எதை அடிப்படையாக கொண்டு இருக்க வேண்டும் என்று ஏகே கூறியதும்,அதுவே படத்தின் முகப்பு இசையாகவும் பின்னணி இசையில் முக்கிய பங்கு வகித்ததாகவும் மாறி இன்றளவும் பிரபலமாக இருப்பதைப் பற்றி... youtu.be/pAuus_B3EdY?si…

SARAN (@dirsaran) 's Twitter Profile Photo

போஸ்டர்ல ஒருத்தர் பேரே A.அமர்க்களம் னு போட்டிருக்கு!!! மெய்யாலுமா தல?

போஸ்டர்ல ஒருத்தர் பேரே A.அமர்க்களம் னு  போட்டிருக்கு!!! மெய்யாலுமா தல?
SARAN (@dirsaran) 's Twitter Profile Photo

"தலைக்கொரு கிரீடம் உனக்கெதற்கு? தலையே கிரீடம் தான் உனக்கு !" -கவிஞர் இளந்தேவன் அவர்களின் வரிகள் சிறிய மாற்றத்தோடு... அக்டோபர் முதல் வாரம் காந்தாரா 1 அக்டோபர் கடைசி வாரம் அட்டகாசம்! வசூலுக்கு வசூல் ! வாழ்க திரையரங்குகள்!

"தலைக்கொரு கிரீடம் உனக்கெதற்கு?
தலையே கிரீடம்
தான் உனக்கு !"

-கவிஞர் இளந்தேவன் அவர்களின் வரிகள் சிறிய மாற்றத்தோடு...

அக்டோபர் முதல் வாரம் காந்தாரா 1 அக்டோபர் கடைசி வாரம் அட்டகாசம்!

வசூலுக்கு வசூல் !
வாழ்க திரையரங்குகள்!
SARAN (@dirsaran) 's Twitter Profile Photo

x.com/AjithFCMadurai… படு காஷுவல் அ.ஜி.த் ! நேத்துதான் ஷூட்டிங் நடந்த மாதிரி இருக்கு !

SARAN (@dirsaran) 's Twitter Profile Photo

x.com/Tharun_billa_/… அட்டகாசம் 2004 OG ரிலீஸ்ல இதே மாதிரிதான் சும்மா ஜிவ் வுனு இருந்துச்சு ! ரீரிலீஸ்லயும் மாஸ் காட்டின படங்கள்ல அட்டகாசம் டாப்ல வரும் ! ஒரு ரூபா பந்தயம் ... நமக்கு ஜெயிக்கறதுதான் முக்கியம்!

SARAN (@dirsaran) 's Twitter Profile Photo

youtu.be/GPwRRVdzkdc?si… குட்டி 'ஜெமினி' 32 அடி தாண்டி 'கபடி கபடி' ஆடுவான்... மை சன் 'பைசன்' என்று நம்ம ஜெமினி கொஞ்சுவான்... மாரிக்கு ஒரு 'ஓ போடு!' தெலுங்கில் வெளியிடும் நண்பர் ஜெகதாம்பே பிலிம்ஸ் செல்வன் பாலாஜி அவர்களுக்கு வளம் கொழிக்க வாழ்த்துகள் ! சரண்