Dinu
@dinutwits
profile paaka vanthiyaada body soda.. நல்லா பாத்துக்கோ.. 🤦
ID: 1461405293133271040
18-11-2021 18:46:02
9,9K Tweet
687 Followers
726 Following
இந்த நபர் வசம் நிறைய ஆதாரங்கள் இருக்கு போல ..கொஞ்சம் கவனிச்ச பல உண்மைகள் வெளி வர வாய்ப்பு இருக்கு Coimbatore District Police
அப்படி என்ன வன்மமோ raats மேல 🤧 இந்த பொழப்புக்கு JustKaapi ராட்ஸ் 💕
உடனடியாக நடவடிக்கை எடுத்து மன்னிப்பு வீடியோ வெளியீட வைத்த கோவை மாநகரக் காவல் Coimbatore City Police District Collector, Coimbatore Tamil Nadu Police க்கு சந்தின் சார்பாக நன்றிகள். அனைத்து மாவட்ட காவல்துறையும் இது போல உடனடி நடவடிக்கை எடுத்தால் பல வதந்திகள் குற்றங்கள் தடுக்கப்படும்.. மேலும் விதிமீறல் குறையும்