Dinakaran (@dinakarannews) 's Twitter Profile
Dinakaran

@dinakarannews

Dinakaran- Tamil daily newspaper in India.
whatsapp.com/channel/0029Va…

ID: 107337499

linkhttp://www.dinakaran.com calendar_today22-01-2010 07:00:22

809,809K Tweet

783,783K Followers

154 Following

Dinakaran (@dinakarannews) 's Twitter Profile Photo

முத்துச்சாமிபுரம் – அழகாபுரி சாலையில் ரூ.80 லட்சத்தில் கட்டப்பட்ட புதிய பாலம் திறப்பு dinakaran.com/alagapuri_road…

Dinakaran (@dinakarannews) 's Twitter Profile Photo

நிர்மலா சீதாராமனுக்கு கோவை எம்.பி. கணபதி ராஜ்குமார் கண்டனம் #AnnapoornaSrinivasan #NirmalaSitharaman #Kovai #Dinakarannews

நிர்மலா சீதாராமனுக்கு கோவை எம்.பி. கணபதி ராஜ்குமார் கண்டனம்

#AnnapoornaSrinivasan #NirmalaSitharaman #Kovai #Dinakarannews
Dinakaran (@dinakarannews) 's Twitter Profile Photo

நட்புக்காக உயிரையே கொடுப்போம்.. அடிவாங்க மாட்டோமா என்ன?" - Sasi kumar Speech at Nandhan Audio Launch. Full Video: youtu.be/yPVQAoyryCY #Sasikumar #sasikumarspeech #nandhan #Audiolaunch #pressmeet #Dinakarannews

Dinakaran (@dinakarannews) 's Twitter Profile Photo

#Madurai மதுரை மீனாட்சியம்மன் கோயில் ஆவணி மூலத் திருவிழாவில் சிவபெருமான் பிட்டுக்கு மண் சுமந்த லீலை: நாளை விறகு விற்ற திருவிளையாடல் dinakaran.com/madurai_meenak…

Dinakaran (@dinakarannews) 's Twitter Profile Photo

தெற்காசிய ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் தொடரில் இந்தியாவுக்கு மேலும் ஒரு தங்கப் பதக்கம்! #goldmedal #SouthAsian #India #Dinakarannews

தெற்காசிய ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் தொடரில் இந்தியாவுக்கு மேலும் ஒரு தங்கப் பதக்கம்! 

#goldmedal #SouthAsian #India #Dinakarannews
Dinakaran (@dinakarannews) 's Twitter Profile Photo

#localtrain கடற்கரை- தாம்பரம் இடையே மின்சார ரயில்கள் ஞாயிற்றுக்கிழமை ரத்து: தெற்கு ரயில்வே அறிவிப்பு! dinakaran.com/electrictrains…

Dinakaran (@dinakarannews) 's Twitter Profile Photo

சிறையில் இருந்து வெளியே வந்தார் கெஜ்ரிவால் #Delhi #ArvindKejriwal #Dinakarannews

சிறையில் இருந்து வெளியே வந்தார் கெஜ்ரிவால்

#Delhi #ArvindKejriwal #Dinakarannews
Dinakaran (@dinakarannews) 's Twitter Profile Photo

#Chennai சென்னை மீனம்பாக்கத்தில் 100.4 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் சுட்டெரித்ததால் மக்கள் தவிப்பு! dinakaran.com/100-4degreefah…

Dinakaran (@dinakarannews) 's Twitter Profile Photo

100 மடங்கு வலிமையோடு உள்ளேன்: அர்விந்த் கெஜ்ரிவால் #Delhi #ArvindKejriwal #Dinakarannews

100 மடங்கு வலிமையோடு உள்ளேன்: அர்விந்த் கெஜ்ரிவால்

#Delhi #ArvindKejriwal #Dinakarannews
Dinakaran (@dinakarannews) 's Twitter Profile Photo

2,327 இடங்களுக்கு தமிழகம் முழுவதும் நாளை 2763 மையங்களில் குரூப் 2, குரூப் 2ஏ தேர்வை 7.94 லட்சம் பேர் எழுதுகின்றனர் dinakaran.com/tamil_nadu_gro…

Dinakaran (@dinakarannews) 's Twitter Profile Photo

900 கேமராக்கள் மூலம் கண்காணிப்பு; குமரியில் நாளை முதல் விநாயகர் சிலைகள் கரைப்பு: 3800 போலீஸ் பாதுகாப்பு dinakaran.com/melting_of_ido…

Dinakaran (@dinakarannews) 's Twitter Profile Photo

MVA-BN என்ற Mpox தடுப்பூசிக்கு உலக சுகாதார அமைப்பு அவசர கால அனுமதி #MPox #Mpoxvaccine #DinakaranNews

MVA-BN என்ற Mpox தடுப்பூசிக்கு உலக சுகாதார அமைப்பு அவசர கால அனுமதி

#MPox #Mpoxvaccine #DinakaranNews
Dinakaran (@dinakarannews) 's Twitter Profile Photo

4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் கணிப்பு! #TNRains #Rains #DinakaranNews

4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் கணிப்பு!

#TNRains #Rains #DinakaranNews
Dinakaran (@dinakarannews) 's Twitter Profile Photo

தெற்காசிய ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் தொடரில் இந்தியாவுக்கு மேலும் ஒரு தங்கப் பதக்கம்! dinakaran.com/anothergoldmed…

Dinakaran (@dinakarannews) 's Twitter Profile Photo

#AravindKejriwal சிறையில் இருந்து வெளியே வந்தார் கெஜ்ரிவால்: கொட்டும் மழையிலும் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு dinakaran.com/kejriwal_came_…

Dinakaran (@dinakarannews) 's Twitter Profile Photo

வேலூர் சாரதி மாளிகை பின்புறத்தில் கட்டிய இலவச மாடி கழிவறையை திறக்க கோரிக்கை dinakaran.com/vellore_free_f…

Dinakaran (@dinakarannews) 's Twitter Profile Photo

கரிவலம்வந்தநல்லூர் பால்வண்ணநாதர் கோயிலில் ஆவணி தபசு திருவிழா கோலாகலம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு dinakaran.com/avani_tapas_fe…

Dinakaran (@dinakarannews) 's Twitter Profile Photo

#OnamCelebration திசையன்விளை வி.எஸ்.ஆர். பள்ளியில் ஓணம் பண்டிகை dinakaran.com/vsr_onam_festi…

Dinakaran (@dinakarannews) 's Twitter Profile Photo

2வது திருமணம் செய்து உதாசீனம்: கணவர் வீடு முன் குழந்தைகளுடன் மனைவி தர்ணா dinakaran.com/husband_child_…

Dinakaran (@dinakarannews) 's Twitter Profile Photo

#Mpoxvaccine MVA-BN என்ற குரங்கம்மை தடுப்பூசிக்கு உலக சுகாதார அமைப்பு அவசர கால அனுமதி dinakaran.com/measles_vaccin…