profile-img
ஜாலியா இருக்கணும்

@dharmarajtweetz

| அன்பு பகுத்தறிவு மனிதநேயம் இல்லாத பக்தி தான் மதவாதம் | We would be the biggest fool in the moment we think we have achieved a lot and we know everything

calendar_today20-07-2020 18:15:35

40,7K Tweets

672 Followers

481 Following

ஜாலியா இருக்கணும்(@dharmarajtweetz) 's Twitter Profile Photo

Godrej Agrovet, Patanjali group- Ruchi Soya plans, 3F Oil Palm என்பவை.அதாவது வடகிழக்கு மாநிலங்களில் பாமாயில் திட்டத்தில் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலத்தை தம் வசமாக்கி வைத்துள்ளன கோத்ரெஜ் மற்றும் பதஞ்சலி கம்பெனி. இந்த கொள்ளை கூட்டத்தை எதிர்த்து தான் மணிப்பூர் போராட்டம் நடக்கிறது.

account_circle
ஜாலியா இருக்கணும்(@dharmarajtweetz) 's Twitter Profile Photo

மணிப்பூரில் குக்கிகள், ஆயுதங்களை பாதுகாப்பு படையினரிடம் இருந்து கொள்ளையடிக்க விடுகிறது. குக்கிகள நன்றாக ஆடவிட்டு,ஒரு கட்டத்தில் குக்கிகளின் மலைநிலம் பாதுகாப்பின் பெயரால் பாதுகாப்பு படைகள் வசமாகும்,பின்னர் கார்ப்பரேட்டுகள் வசமாகும். இதுதான் மணிப்பூர் வன்முறையின் அரசியல்

account_circle