Devendran Palanisamy (@devpromoth) 's Twitter Profile
Devendran Palanisamy

@devpromoth

Journalist | உலகை நேசிப்பவன், Who Wants To Change The World, Opinions are mine, but censored. Lol

ID: 2354362166

linkhttps://www.instagram.com/devpromoth?igsh=MW8wdDNpejJmaDR5eQ== calendar_today21-02-2014 06:41:00

48,48K Tweet

77,77K Followers

699 Following

Devendran Palanisamy (@devpromoth) 's Twitter Profile Photo

தவெக தலைவர் விஜயின் இன்றைய ஆர்ப்பாட்டம் குறித்து உங்கள் பார்வை...

Devendran Palanisamy (@devpromoth) 's Twitter Profile Photo

24 குடும்பத்துக்கும் சாரி சொல்லுங்க... நிவாரணம் கொடுங்க... - விஜய்

Devendran Palanisamy (@devpromoth) 's Twitter Profile Photo

தேர்தல் ரேஸில் யாராலும் பிடிக்க முடியாத தூரத்தில் முதலிடத்தில் சென்று கொண்டிருக்கிறோம்... - துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

Devendran Palanisamy (@devpromoth) 's Twitter Profile Photo

ஒன்றிய ஆட்சிக்குப் பின்னாடி ஏன் ஒளிந்து கொள்கிறீர்கள்? - விஜய்

Devendran Palanisamy (@devpromoth) 's Twitter Profile Photo

தமிழ்நாட்டு மக்களிடையே மதவாதப் பிரிவினையை உருவாக்க நினைப்பவர்களுக்கும் அதற்கு துணை போகும் துரோகிகளுக்கும் தமிழ்நாட்டில் இடமில்லை... - முதல்வர் மு.க.ஸ்டாலின்

Devendran Palanisamy (@devpromoth) 's Twitter Profile Photo

ஒரு ஓவியர் பெரியாரின் படத்தை வரையாவிட்டால் ஓவியம் முழுமையடையாது என்று வைகோ கூறினார்... அதனால் 2007ம் ஆண்டு பெரியாரின் ஓவியத்தை வரைந்தேன்... - சிவக்குமார்

Devendran Palanisamy (@devpromoth) 's Twitter Profile Photo

இயற்கைக்கு எதிரான கூட்டணி அதிமுக, பாஜக கூட்டணி... - செல்வப்பெருந்தகை

Devendran Palanisamy (@devpromoth) 's Twitter Profile Photo

அமித்ஷா வீட்டு கதவையோ கமலாலயம் கதவையோ நாங்கள் தட்டவில்லை... - உதயநிதி ஸ்டாலின்

Devendran Palanisamy (@devpromoth) 's Twitter Profile Photo

எம்பி பதவியில் இந்த அளவுக்கு வேலை இருக்கும் என்று நினைத்துப் பார்க்கவில்லை... - கங்கனா ரணாவத்

Devendran Palanisamy (@devpromoth) 's Twitter Profile Photo

தமிழுணர்வையும் - தனித்த நம் பண்பாட்டையும் இளைஞர்கள் உணர்ந்துகொள்ள வேள்பாரி போன்ற படைப்புகள் உருவாக வேண்டும்... பல இளம் எழுத்தாளர்கள் உருவாகி அத்தகைய படைப்புகளைக் கொடுத்திட வேண்டும்!.. - முதல்வர் ஸ்டாலின்