
Namma virudhai
@vridhachalamm
Vridhachalam updates | #vdm
ID: 1182877011624124418
12-10-2019 04:34:01
905 Tweet
662 Followers
88 Following

நாளுக்கு நாள் கூட்டம் அதிகரித்து கொண்டே வருகிறது போதுமான parking வசதி இல்லை ambulance செல்வதற்கு போதுமான இடம் இல்லை நெருக்கடியில் உள்ளது மருத்துவமனையில் போதுமான மருத்துவர்கள் இல்லாமல் நோயாளிகள் அவதிப்படுகின்றனர் இதையெல்லாம் செரி செய்யப்படுமா? C.V.Ganesan