Your_Voice_Matters
@voicesunite_onx
#தமிழ்நாடு_மாடல். A creator passionate about political strategy, content, advertising and AI
ID: 1716096334481297408
22-10-2023 14:17:25
13,13K Tweet
1,1K Followers
1,1K Following
எதிர்வரும் தேர்தலில் வரப்போவது அமையப்போவது AIADMK - SayYesToWomenSafety&AIADMK ஆட்சி தான் என இன்றே வெற்றி முழக்கமிட்டு வரவேற்றனர் #சோழிங்கநல்லூர் தொகுதி மக்கள். வரலாற்றில் இல்லாத கடனை மட்டும் வாங்கியுள்ள ஸ்டாலின் மாடல் அரசு, மக்களுக்கு செய்த திட்டங்கள் என்ன? எந்தவொரு பெரிய நலத்திட்டமும்
🔥சோழிங்கநல்லூரில் எடப்பாடி பழனிசாமிக்கு நடிகர் அஜித்குமார் படத்தை பரிசளித்த தொண்டர்கள்! தலைவர் 🤝தல 🔥 “Never ever Give up” மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK அவர்கள் #புரட்சித்தமிழரின்_எழுச்சிப்பயணம் #மக்களைக்_காப்போம் #தமிழகத்தை_மீட்போம்
தென் சென்னை பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட சோளிங்கநல்லூரில் மரியாதைக்குரிய அண்ணன் Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK அவர்களின் சுற்றுப்பயணத்தில் பங்கெடுத்துக் கொண்டேன்... உற்சாகமான மக்கள் மற்றும் கட்சித் தொண்டர்கள்... 2026 ன் வெற்றியை பறைசாற்றியது!... AIADMK - SayYesToWomenSafety&AIADMK
மரியாதைக்குரிய Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK அவர்களின் சிறப்பான சொற்பொழிவு... மெட்ரோவின் Phase II 2026 வெற்றி பெற்று ஆட்சியில் அமர்ந்த பின்பு மரியாதைக்குரிய Narendra Modi அவர்களை அழைத்து துவக்கி வைப்போம் என்றதும் பெண்களுக்கு இருசக்கர வாகன திட்டத்தை விரிவுபடுத்தி அதை மரியாதைக்குரிய Amit Shah
மரியாதைக்குரிய அண்ணன் அவர்களுக்கு வணக்கம் தங்கள் சுற்றுப்பயணத்தில் கலந்து கொண்டது மகிழ்ச்சி... தங்கள் உரை எழுச்சி உரையாக அமைந்திருந்தது.. மக்கள் மற்றும் தொண்டர்களின் உற்சாகம் 2026 வெற்றியை உறுதிப்படுத்தியது.. Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK