
R.B Udhayakumar
@udhayakumar_rb
ID: 1020030404093362176
https://www.facebook.com/UdhayakumarRB/?modal=admin_todo_tour 19-07-2018 19:39:34
1,1K Tweet
66,66K Followers
36 Following













திருநின்றவூர் படுகொலை சம்பவ குற்றவாளிகளின் வாக்குமூலம் திமுகவின் உட்கட்சி பூசலுக்கும்,அராஜகத்திற்கும் மேலும் ஓர் எடுத்துக்காட்டு. கட்சியினரையே தன் கட்டுப்பாட்டில் வைக்கத் தெரியாத M.K.Stalin தமிழகத்தை கட்டுப்பாட்டில் வைக்க துடிப்பதும், அரசை பழிசொல்லி தப்பிக்க நினைப்பதும் வேடிக்கை.




