Abinesh (@the_abinesh) 's Twitter Profile
Abinesh

@the_abinesh

Journalist, Chief Correspondent @News18TamilNadu,பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் !!!

ID: 79716972

linkhttps://tamil.news18.com/byline/a-abinesh-133.html calendar_today04-10-2009 12:17:14

22,22K Tweet

13,13K Followers

1,1K Following

Abinesh (@the_abinesh) 's Twitter Profile Photo

கொள்கை வழியில் நடக்கும் இயக்கம் தமிழக வெற்றிக் கழகம்,கூட்டணி என்றால் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமையில் மட்டுமே. திமுக,பாஜக வுடன் என்றும் கூட்டணி இல்லை என்பதை உறுதியாக தெரிவித்துக் கொள்கிறேன். - த.வெ க. தலைவர் விஜய்.

Abinesh (@the_abinesh) 's Twitter Profile Photo

தமிழ்நாடு அரசின் இந்த ஆண்டிற்கான தகைசால் தமிழர் விருது இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே எம் காதர் மொய்தினுக்கு வழங்கப்பட உள்ளது, ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தின நாளன்று முதலமைச்சர் மு க ஸ்டாலின் விருதை வழங்குகிறார்.

Abinesh (@the_abinesh) 's Twitter Profile Photo

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஈட்டிய விடுப்பை சரண் செய்து பணப்பயன்களைப் பெற அனுமதி அளித்த தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு.

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஈட்டிய விடுப்பை சரண் செய்து பணப்பயன்களைப் பெற அனுமதி அளித்த தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு.
Abinesh (@the_abinesh) 's Twitter Profile Photo

உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் முகாம்களில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை பெறத் தகுதியுள்ள விடுபட்ட மகளிர் எவரேனும் இருப்பின் முகாம் நடைபெறும் நாளன்று முகாமிற்குச் சென்று தங்கள் விண்ணப்பத்தினை அளிக்கலாம். கலைஞர் மகளிர்உரிமைத் திட்டத்திற்கான விண்ணப்பம் உங்களுடன் ஸ்டாலின் முகாம்களில்

உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் முகாம்களில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை பெறத் தகுதியுள்ள விடுபட்ட மகளிர் எவரேனும் இருப்பின் முகாம் நடைபெறும் நாளன்று முகாமிற்குச் சென்று தங்கள் விண்ணப்பத்தினை அளிக்கலாம்.

கலைஞர் மகளிர்உரிமைத் திட்டத்திற்கான விண்ணப்பம் உங்களுடன் ஸ்டாலின் முகாம்களில்
Abinesh (@the_abinesh) 's Twitter Profile Photo

பல்வேறு துறைகளின்கீழ் செயல்பட்டு வரும் பள்ளி கல்லூரி விடுதிகள் இனி சமூகநீதி விடுதிகள் என்று அழைக்கப்படும் -முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு #TNGovt

News18 Tamil Nadu (@news18tamilnadu) 's Twitter Profile Photo

சிபிஐ விசாரணை - அரசிதழில் வெளியீடு சிவகங்கை மாவட்டம் திருபுவனத்தில் காவல் விசாரணையின்போது உயிரிழந்த அஜித் குமார் வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது தொடர்பாக தமிழ்நாடு அரசு அரசிதழில் வெளியீடு

சிபிஐ விசாரணை - அரசிதழில் வெளியீடு 

சிவகங்கை மாவட்டம் திருபுவனத்தில் காவல் விசாரணையின்போது உயிரிழந்த அஜித் குமார் வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது தொடர்பாக தமிழ்நாடு அரசு அரசிதழில் வெளியீடு