Tambaram Corporation (@tambaramcorpor) 's Twitter Profile
Tambaram Corporation

@tambaramcorpor

Official Twitter Page of Tambaram Corporation . Please tag us for Public Grievance ,

linktr.ee/tbmcorp

#TambaramCorporation #CleanTambaram

ID: 1616117974368399360

linkhttps://www.tnurbantree.tn.gov.in/tambaram/ calendar_today19-01-2023 16:58:51

890 Tweet

2,2K Followers

31 Following

Tambaram Corporation (@tambaramcorpor) 's Twitter Profile Photo

இன்று (17.09.2024) தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட பெருங்களத்தூர் மண்டலம், வார்டு-52, கன்னடபாளையம் பகுதியில் அமைந்துள்ள குப்பை மாற்று நிலையத்தை மாநகராட்சி ஆணையாளர் திரு.சீ.பாலச்சந்தர், இ.ஆ.ப., அவர்கள் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். #tambaram #tambaramcorporation

இன்று (17.09.2024) தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட பெருங்களத்தூர் மண்டலம், வார்டு-52, கன்னடபாளையம் பகுதியில் அமைந்துள்ள குப்பை மாற்று நிலையத்தை மாநகராட்சி ஆணையாளர் திரு.சீ.பாலச்சந்தர், இ.ஆ.ப., அவர்கள் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

#tambaram #tambaramcorporation
Tambaram Corporation (@tambaramcorpor) 's Twitter Profile Photo

இன்று(17.09.2024) தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட கிழக்கு தாம்பரம்,வார்டு-70, மாடம்பாக்கம் பகுதியில் அமைந்துள்ள குப்பை மாற்று நிலையத்தை மாநகராட்சி ஆணையாளர் திரு.சீ.பாலச்சந்தர்,இ.ஆ.ப., அவர்கள் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். #tambaram #tambaramcorporation

இன்று(17.09.2024) தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட கிழக்கு தாம்பரம்,வார்டு-70, மாடம்பாக்கம் பகுதியில் அமைந்துள்ள குப்பை மாற்று நிலையத்தை மாநகராட்சி ஆணையாளர் திரு.சீ.பாலச்சந்தர்,இ.ஆ.ப., அவர்கள் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

#tambaram #tambaramcorporation
Tambaram Corporation (@tambaramcorpor) 's Twitter Profile Photo

தாம்பரம் மாநகராட்சிகுட்பட்ட கிழக்கு, தாம்பரம் வார்டு-63 எம்.இ.எஸ் சாலையில் அமைந்துள்ள சுரங்கப்பாதையில் மாநகராட்சி ஆணையாளர் திரு.சீ.பாலச்சந்தர், இ.ஆ.ப., அவர்கள் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். #tambaram #tambaramcorporation

தாம்பரம் மாநகராட்சிகுட்பட்ட கிழக்கு, தாம்பரம் வார்டு-63 எம்.இ.எஸ் சாலையில் அமைந்துள்ள சுரங்கப்பாதையில் மாநகராட்சி ஆணையாளர் திரு.சீ.பாலச்சந்தர், இ.ஆ.ப., அவர்கள் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

#tambaram #tambaramcorporation
Tambaram Corporation (@tambaramcorpor) 's Twitter Profile Photo

தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட பம்மல் மண்டலம்,வார்டு-2 குருசாமி நகர் பகுதியில் புகைப்பரப்பும் இயந்திரம் மூலம் கொசு ஒழிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது. #tambaram #tambaramcorporation

தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட பம்மல் மண்டலம்,வார்டு-2 குருசாமி நகர் பகுதியில் புகைப்பரப்பும் இயந்திரம் மூலம் கொசு ஒழிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது.

#tambaram #tambaramcorporation
Tambaram Corporation (@tambaramcorpor) 's Twitter Profile Photo

தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட ஜி.எஸ்.டி சாலை மற்றும் சண்முகம் சாலை மார்க்கெட் பகுதிகளில் தூய்மை பணியாளர்கள் மூலம் இரவு நேரங்களில் தூய்மை பணி மேற்கொள்ளப்பட்டது. #tambaram #tambaramcorporation

தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட ஜி.எஸ்.டி சாலை மற்றும் சண்முகம் சாலை மார்க்கெட் பகுதிகளில் தூய்மை பணியாளர்கள் மூலம் இரவு நேரங்களில் தூய்மை பணி மேற்கொள்ளப்பட்டது.

#tambaram #tambaramcorporation
Tambaram Corporation (@tambaramcorpor) 's Twitter Profile Photo

இன்று (21.09.2024) தாம்பரம் மாநகர்ட்ச்சிக்குட்பட்ட பம்மல் மண்டலம், அனகாபுத்தூர் பேருந்து நிலையத்தில் தூய்மை பணியாளர்கள் மூலம் தீவிரத் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டது. #tambaram #tambaramcorporation

இன்று (21.09.2024) தாம்பரம் மாநகர்ட்ச்சிக்குட்பட்ட பம்மல் மண்டலம், அனகாபுத்தூர் பேருந்து நிலையத்தில் தூய்மை பணியாளர்கள் மூலம் தீவிரத் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டது.

#tambaram #tambaramcorporation
Tambaram Corporation (@tambaramcorpor) 's Twitter Profile Photo

இன்று (21.09.2024) தாம்பரம் மாநகர்ட்ச்சிக்குட்பட்ட கிழக்கு தாம்பரம் அகரம் பிரதான சாலையில் தூய்மை பணியாளர்கள் மூலம் தீவிரத் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டது. #tambaram #tambaramcorporation

இன்று (21.09.2024) தாம்பரம் மாநகர்ட்ச்சிக்குட்பட்ட கிழக்கு தாம்பரம் அகரம் பிரதான சாலையில் தூய்மை பணியாளர்கள் மூலம் தீவிரத் தூய்மைப் பணிகள்
மேற்கொள்ளப்பட்டது.

#tambaram #tambaramcorporation
Tambaram Corporation (@tambaramcorpor) 's Twitter Profile Photo

இன்று (21.09.2024) தாம்பரம் மாநகர்ட்ச்சிக்குட்பட்ட கிழக்கு தாம்பரம்,அகரம் பிரதான சாலையில் தூய்மை பணியாளர்கள் மூலம் தீவிரத் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டது. #tambaram #tambaramcorporation

இன்று (21.09.2024) தாம்பரம் மாநகர்ட்ச்சிக்குட்பட்ட கிழக்கு தாம்பரம்,அகரம் பிரதான சாலையில் தூய்மை பணியாளர்கள் மூலம் தீவிரத் தூய்மைப் பணிகள்
மேற்கொள்ளப்பட்டது.

#tambaram #tambaramcorporation
Tambaram Corporation (@tambaramcorpor) 's Twitter Profile Photo

இன்று (21.09.2024) தாம்பரம் மாநகர்ட்ச்சிக்குட்பட்ட பெருங்களத்தூர் மண்டலம், சானிடோரியும் பேருந்து நிலையத்தில் தூய்மை பணியாளர்கள் மூலம் தீவிரத் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டது. #tambaram #tambaramcorporation

இன்று (21.09.2024) தாம்பரம் மாநகர்ட்ச்சிக்குட்பட்ட பெருங்களத்தூர் மண்டலம், சானிடோரியும் பேருந்து நிலையத்தில் தூய்மை பணியாளர்கள் மூலம் தீவிரத் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டது.

#tambaram #tambaramcorporation