srini
@srini09100128
🐈🐈என் உயிரில் கலந்தவள் நீ,நான் உயிரோடு இருக்கும் வரை உன்னை காதலிப்பேன் 💑🐱🐈
ID: 1053740424211259392
20-10-2018 20:11:09
148 Tweet
21 Followers
252 Following
மதுரை அருகே பட்டியலினத்தவரின் உடலை பொது மயானத்தில் எரிக்க மறுப்பு தெரிவித்ததால், கொட்டும் மழையில் வெட்ட வெளியில் பெட்ரோல் ஊற்றி உடல் எரிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தனி மயானம் இல்லாததால் தொடர்ந்து நடந்து வரும் கொடுமை. #Madurai #Castiesm pa.ranjith @CMOTamilNadu