Raj Satyen - SayYesToWomenSafety&AIADMK (@satyenaiadmk) 's Twitter Profile
Raj Satyen - SayYesToWomenSafety&AIADMK

@satyenaiadmk

Secretary-AIADMK IT WING , Vice-President- TNOlympic Association , Co-Chairman- TNBasketball & President- TNRugby, Social Entrepreneur,Bibliophile.

ID: 723844554714157056

calendar_today23-04-2016 12:02:45

7,7K Tweet

53,53K Followers

665 Following

Raj Satyen - SayYesToWomenSafety&AIADMK (@satyenaiadmk) 's Twitter Profile Photo

ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு விவசாயிகளின் நிலத்தை அழிக்க நினைத்தவர் ஸ்டாலின். பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் மூலம் விவசாயிகளின் நிலத்தை பாதுகாத்தது அஇஅதிமுக அரசு. மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் அண்ணன் Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK அவர்கள்.