Yesterday after Anna’s speech, opposition folks acted cool saying meh, cringe, not good, nothing special. But today? Twitter is flooded with their endless rants. Triggered beyond control. 🤯
The truth is simple, a speech that resonated with the people has pierced their hearts
மக்கள் விரும்பும் முதல்வர் வேட்பாளர், தமிழக வெற்றிக் கழகத் தலைவர், நம் வெற்றித் தலைவர் TVK Vijay அவர்கள் தலைமையில் மதுரை பாரப்பத்தியில் நடைபெற்ற, 'வாகை சூடும் வரலாறு திரும்புகிறது, வெற்றிப் பேரணியில் தமிழ்நாடு' இரண்டாவது மாநில மாநாடு...
நல்லவர்களைப் போல் நடித்துக்கொண்டு தமிழக
நம் மீது தீராப் பற்று கொண்ட கழகத் தோழர்கள் செங்கல்பட்டு மாவட்டம், ஊரப்பாக்கம் பகுதிக் கழக நிர்வாகி திரு. R.பிரபாகரன், நீலகிரி மாவட்டம், கோத்தகிரி, கேம்ப் லைன் திரு. K.ரித்திக் ரோஷன், விருதுநகர் மாவட்டம், இனாம் கரிசல்குளம் கிளைக் கழக நிர்வாகி திரு. K. காளிராஜ் ஆகியோர் மதுரையில்
புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் தொடங்கிய கட்சி,அண்ணா கொள்கைகளை மதவாதத்திடம் அடகுவைத்து மண்டியிட்டுவிட்ட நிலையில், மீதமிருக்கும் உண்மைத் தொண்டர்களின் தேர்வாகவும் , மதவாத பாஜக கபடநாடக ஊழல் திமுகவையும் எதிர்க்கும் தற்கால எம்.ஜி.ஆர் ஆக அவதாரம் எடுத்திருக்கிறார் நம் வெற்றித் தலைவர்
புதிய பாதையில் அது பாசிச, பாய்சன் பாதை அல்ல; மக்களுக்கான வெற்றிப் பாதை. அந்த பாதையில் நம் வெற்றித் தலைவர் அழைத்துச் செல்கிறார்!
அந்த வழியில் ஸ்டாலின் "Uncle"லே வந்தாலும், எதிர்த்து நின்று வெற்றி பெறுவோம் !
Oh, the catastrophe! Thalapathy calls Stalin ‘uncle’, and suddenly DMK guys are having worldwide level tantrums. Vijay Criticized Stalin? Fine, debate him or his party front runner’s or even his party members. But dragging his mother into this petty drama?
Imagine if someone