
sagadevaprabu
@sagadevaprabu
Dmk IT wing
ID: 919222694
01-11-2012 15:17:59
3,3K Tweet
1,1K Followers
4,4K Following


G.C.C.-கள், I.T. நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் உயர்தர ஆராய்ச்சி மையங்கள் ஆகியவற்றிற்கான மையமாக ஓசூரை உருவாக்க ஓசூர் 'Knowledge Corridor' உருவாக்கப் போகிறோம். - மாண்புமிகு முதலமைச்சர் திரு M.K.Stalin அவர்கள் #CMStalinInHosur




தந்தை பெரியார் மற்றும் பேரறிஞர் அண்ணா பிறந்தநாள், தமிழ்நாட்டை காத்து நிற்கும் கோட்டையான திமுக தொடங்கப்பட்ட நாளை கொண்டாடும் #முப்பெரும்_விழா கழகத் தலைவர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி M.K.Stalin அவர்களின் தலைமையில், மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர், இளம் தலைவர்


தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.கழகத்தின் சார்பில் நடைபெற்ற பாக முகவர்கள் கூட்டத்தில், அமைச்சர் திரு. KKSSR Ramachandran அவர்களுடன் இணைந்து கலந்துகொண்டு 2026 தேர்தல் களப்பணிகள் குறித்து உரையாற்றினேன். இக்கூட்டத்தில் மாவட்டச் செயலாளர் திரு. V.Jeyabalan, நாடாளுமன்ற உறுப்பினர் திருமிகு.


கிராமங்களில் வீடற்றோருக்கு ‘கலைஞர் கனவு இல்லம்’, நகரங்களில் ‘தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம்' மூலம் கான்கிரிட் வீடுகள். மனிதர்களின் அடிப்படைத் தேவைகளில் ஒன்றான குடியிருக்க வீடு எனும் கனவை நனவாக்க நம் மாண்புமிகு முதலமைச்சர் M.K.Stalin அவர்கள் தலைமையில் அயராது









