Pradeeprabhu (@pradeeprabhu1) 's Twitter Profile
Pradeeprabhu

@pradeeprabhu1

CEG | FOOTBALL FANATIC
The measure of a wise person is the ability to ENTERTAIN new ideas without necessarily having to accept them

ID: 728058216031125504

calendar_today05-05-2016 03:06:20

119 Tweet

45 Followers

1,1K Following

G. Sundarrajan (@sundarrajang) 's Twitter Profile Photo

They don’t have the capability to build oxygen plants in states that they rule, but they are capable of doing this. #IStandWithSiddharth @Actor_Siddharth

They don’t have the capability to build oxygen plants in states that they rule, but they are capable of doing this. 
#IStandWithSiddharth 
@Actor_Siddharth
🌟🌟Dr.Crow🌟🌟 (@skybluekrishna) 's Twitter Profile Photo

படிக்காம BJPக்கு ஓட்டு போடுறவன் கூட படிப்பறிவு கொடுத்தா திருத்தலாம்... படிச்சும் ஜாதி அரிப்பு எடுத்து ஓட்டு போடுறவனுக தான் இந்த சமூகத்துக்கான புற்று நோய்...

U2 Brutus (@u2brutus_off) 's Twitter Profile Photo

தமிழ்நாடு அரசின் சுற்றறிக்கைகளில் "மத்திய அரசு" என்பதற்கு பதிலாக "ஒன்றிய அரசு" என்றே குறிப்பிடவேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிடுமாறு முதல்வரை M.K.Stalin கேட்டுக்கொள்கிறேன். -Aadhavan Dheetchanya இதை வழிமொழிபவர்கள் RT செய்யவும்...

Ritu #सत्यसाधक (@riturathaur) 's Twitter Profile Photo

In another horrifying incident #tmcgoons hack BJP karyakarta to death in Sudip Biswas another BJP karyakarta in Birbhum Murderers can be seen proudly posing with this lifeless body.. Sir Narendra Modi another mother lost a young son because he supported you🙏🏻 #ArrestMamata

In another horrifying incident #tmcgoons hack BJP karyakarta to death in Sudip Biswas another BJP karyakarta in Birbhum
Murderers can be seen proudly posing with this lifeless body..
Sir <a href="/narendramodi/">Narendra Modi</a> another mother lost a young son because he supported you🙏🏻
#ArrestMamata
Satheesh Kumar (@saysatheesh) 's Twitter Profile Photo

மகளிருக்கு இலவச பஸ் பயணம் என்பது எத்தனை பெரிய மறுமலர்ச்சி திட்டம் என்பதை இன்னமும் பலர் புரிந்து கொள்ளாமல் இருப்பது ஆச்சர்யமாக இருக்கிறது தமிழகம் முழுவதும் பயணம் செய்தவன் என்கிற முறையில் சொல்கிறேன்.. பல ஊரக பகுதிகளில் பெண்கள் பல கி.மீ நடந்தே வேலைக்கு செல்கிறார்கள்.. (1/5)

SKP KARUNA (@skpkaruna) 's Twitter Profile Photo

நான் நீண்ட நாட்களாக சொல்ல நினைக்கும் ஒரு வேண்டுகோள். முக்கியமாக காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு... காவலர்களை ஒருபோதும் சிறுவர்கள் முன்னர் பெற்றோர்களை தரக்குறைவாக பேச அனுமதிக்காதீர்கள். குற்றவாளியாகவே இருந்தாலும் அவர்களின் குழந்தைகள், குழந்தைகள்தான். அவர்கள் மனதில் பதியும் வட

Nithyashre1 (@nithyashre1) 's Twitter Profile Photo

ஒரு தனியார் பேருந்து, பெண்களுக்கு 10 ரூபாய்க்கு பதிலாக 2 ரூபாய் கட்டணம் மட்டுமே என்று அறிவித்துள்ளது. வேர வழி இல்ல. இதுக்கு விதை முதல்வர் மு.க.ஸ்டாலின் போட்டது. 💪

ஒரு தனியார் பேருந்து, பெண்களுக்கு 10 ரூபாய்க்கு பதிலாக 2 ரூபாய் கட்டணம் மட்டுமே என்று அறிவித்துள்ளது. வேர வழி இல்ல.

இதுக்கு விதை முதல்வர் மு.க.ஸ்டாலின் போட்டது. 💪
கார்த்திக் சதிஷ்குமார் (@kovaikarthee) 's Twitter Profile Photo

வரவேற்கிறோம் 👏 M.K.Stalin சார் டோக்கன்களில் சின்னம் இல்லை, கட்சி பெயரோ, படமோ இல்லை.

வரவேற்கிறோம் 👏  <a href="/mkstalin/">M.K.Stalin</a>
சார்

டோக்கன்களில் சின்னம் இல்லை, கட்சி பெயரோ, படமோ இல்லை.
SKP KARUNA (@skpkaruna) 's Twitter Profile Photo

தலைமைச் செயலாளர் தன் பங்குக்கு தானும் ஒரு சிக்ஸர் அடித்துள்ளார். 😊👏

தலைமைச் செயலாளர் தன் பங்குக்கு தானும் ஒரு சிக்ஸர் அடித்துள்ளார். 😊👏
Rajarajan RJ (@rajarajanrj) 's Twitter Profile Photo

அதாவது நம்மாளுங்க மைண்ட் செட் எப்படினா.. குடிக்கனும், தம் அடிக்கனும், ஜாலியா இருக்கனும், கண்ட நேரத்துக்கு சாப்டனும், கண்ட நேரத்துக்கு தூங்கனும்.. இதையெல்லாம் யாரும் சொல்லாமையே செஞ்சிடுவான். வயசு இருக்குற வரை உடம்பு தாங்கும். வயதாக வயதாக உடல் தனது வேலையை காட்டத்தொடங்கும்.

Mayuri Bhattacharjee (she/her) #dignityindisasters (@mayuri_tezpur) 's Twitter Profile Photo

change.org/PeriodFriendly… is another petition from Salem. Do sign and amplify them. We have to work together to ensure such an incident never happens again #MenstrualHealth #menstruation