
P J Nanda Kumar
@pjnandakumar01
Proud Citizen of BHARAT
ID: 1586765093340999680
30-10-2022 17:01:24
2,2K Tweet
656 Followers
643 Following


24+ custodial deaths in just 3 years. Thiru M.K.Stalin, hang your head in shame and do not wear it as a badge of honour. #JusticeForAjithkumar


தமிழகத்தை சுடுகாடாக மாற்றிய பொம்மை முதல்வர் M.K.Stalin அவர்களின் கவனத்திற்கு… Walking, photoshoot, movie review, நடு ரோட்டில் மானாட மயிலாட… எல்லாவற்றையும் முடிசிட்டு நேரம் இருந்தா ஆ ராசா கேட்கும் இந்த கேள்விகளுக்கு பதில் சொல்லுங்க...


நீதிமன்றத்தில் பெயில் வாங்கிய பிறகும் அதே பதிவுக்காக காவல்நிலையத்தை மட்டும் மாற்றி தன் தேவைக்கேற்ப FIR பதிவு செய்து திரு. Sanghi Prince 🚩 அவர்களை காவல்துறை கைது செய்துள்ளது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

நீதிமன்றத்தில் பெயில் வாங்கிய பிறகும் அதே பதிவுக்காக காவல்நிலையத்தை மட்டும் மாற்றி தன் தேவைக்கேற்ப FIR பதிவு செய்து திரு. Sanghi Prince 🚩 அவர்களை காவல்துறை கைது செய்துள்ளது வன்மையாக கண்டிக்கத்தக்கது.




கடந்த 2024 ஆம் ஆண்டு ஜூலை மாதம், ₹64.33 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு, முதலமைச்சர் திரு. M.K.Stalin அவர்களால் திறந்து வைக்கப்பட்ட, ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கூகலூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிக் கட்டிடத்தின் மேற்கூரை நேற்று இடிந்து விழுந்திருக்கிறது.


Tamil Nadu takes immense pride in welcoming our beloved PM Thiru Narendra Modi avl to Tuticorin and the historic Gangaikonda Cholapuram. #TNWelcomesModi







