பசுமை விகடன் (@pasumaivikatan) 's Twitter Profile
பசுமை விகடன்

@pasumaivikatan

A magazine that touches the lives of millions of farmers across Tamilnadu and help them grow.

ID: 431173487

linkhttp://www.vikatan.com calendar_today08-12-2011 00:36:27

12,12K Tweet

111,111K Followers

2 Following

பசுமை விகடன் (@pasumaivikatan) 's Twitter Profile Photo

ஸ்ரீவில்லிபுத்தூரில் சாலையில் கூட்டமாக வந்திறங்கிய யானைகள்... ட்ரோன் உதவியுடன் விரட்டிய வனத்துறை..! bit.ly/4cN1vtY #Environment #Elephant #Forest

பசுமை விகடன் (@pasumaivikatan) 's Twitter Profile Photo

கூடலூரில் ரோட்டில் ஓட்டமெடுத்த காட்டு யானை, அலறிய மக்கள்! #Elephant #Village #Cuddalore

பசுமை விகடன் (@pasumaivikatan) 's Twitter Profile Photo

ஆந்திரா, தெலங்கானா கனமழை எதிரொலி: சென்னையில் ரத்து செய்யப்பட்ட, தடம் மாற்றப்பட்ட ரயில்கள் எவை?! bit.ly/3XtWHVX #Lifestyle #Chennai #Travel #Train #Rain

பசுமை விகடன் (@pasumaivikatan) 's Twitter Profile Photo

சென்னையிலிருந்து ஆந்திரா, தெலுங்கானா செல்லும் ரயில்கள் ரத்து! #SouthernRailwayDepartment | #Andhra | #Telangana

சென்னையிலிருந்து ஆந்திரா, தெலுங்கானா செல்லும் ரயில்கள் ரத்து!

#SouthernRailwayDepartment | #Andhra | #Telangana
பசுமை விகடன் (@pasumaivikatan) 's Twitter Profile Photo

Viral: முதலையை வாயைக் கட்டி டூவீலரில் எடுத்துச் சென்ற இளைஞர்கள் - இணையத்தில் வைரலாகும் வீடியோ! bit.ly/3XqHODz #Gujarat | #Transport | #Crocodile | #TwoWheeler

பசுமை விகடன் (@pasumaivikatan) 's Twitter Profile Photo

முதலையை டூவீலரில் எடுத்துச் சென்ற இளைஞர்கள்! #Crocodile | #ForestDepartment | #Youngsters

பசுமை விகடன் (@pasumaivikatan) 's Twitter Profile Photo

மூணாறில் காட்டு யானைகள் மோதல்... முறிவால் கொம்பன் பலியானது எப்படி..? #Komban | #Munnar vikatan.com/environment/li…

பசுமை விகடன் (@pasumaivikatan) 's Twitter Profile Photo

Wayanad: மார்ச்சுவரி டு மழலையர் பள்ளி, பேரிடரில் மீண்ட குழந்தைகளை நெகிழ்ச்சியில் ஆழ்த்திய கேரள அரசு! bit.ly/4eam7x1 #Environment | #Disaster | #Wayanad | #KeralaDisaster | #WayanadDisaster

பசுமை விகடன் (@pasumaivikatan) 's Twitter Profile Photo

180 நாள்களில் மட்கிவிடும்... மக்காச்சோளக் கழிவிலிருந்து பிளாஸ்டிக் பைகள்... அசத்தும் இளைஞர்! bit.ly/47cRQLZ #Business | #BioPlastic | #Wastage

180 நாள்களில் மட்கிவிடும்... மக்காச்சோளக் கழிவிலிருந்து பிளாஸ்டிக் பைகள்... அசத்தும் இளைஞர்!
bit.ly/47cRQLZ

#Business | #BioPlastic | #Wastage
பசுமை விகடன் (@pasumaivikatan) 's Twitter Profile Photo

'கடந்த நிதியாண்டில் காதி விற்பனை 1.5 லட்சம் கோடி' - ஆணையத் தலைவர் பெருமிதம் bit.ly/3Z97HJh #Business | #KaadhiSales

பசுமை விகடன் (@pasumaivikatan) 's Twitter Profile Photo

நீலகிரி மாவட்டத்தில் அமைந்துள்ள கெத்தை மலைத்தொடரை வெண்மேக கூட்டங்கள் உரசிச் செல்லும் ரம்மியமான காட்சி! #Nilgiri | #HillPlace | #Nature

பசுமை விகடன் (@pasumaivikatan) 's Twitter Profile Photo

பசுமை போர்த்திய வயல் வெளிகள்... சொக்க வைக்கும் மதுரை வாடிப்பட்டி கிராமத்தின் அழகு! | Drone Visuals bit.ly/3AZkJiu #Agriculture | #Madurai | #Vadipatti | #Village | #DroneVisuals

பசுமை விகடன் (@pasumaivikatan) 's Twitter Profile Photo

முட்டைகோஸ் அறுவடையில் ஊட்டி விவசாயிகள் தீவிரம்! #Cabbage | #Ooty | #Agriculture | #Farmes

பசுமை விகடன் (@pasumaivikatan) 's Twitter Profile Photo

நியூயார்க்கில் வலம் வந்த `லன்டானா’ யானைகள்! #Nilgiri #Elephant #Newyork