💙kutty puli (@kutty_pulli_) 's Twitter Profile
💙kutty puli

@kutty_pulli_

All our dreams can come true, if we have the courage to pursue them 💫💯

ID: 1541357596061212672

calendar_today27-06-2022 09:48:00

252 Tweet

871 Followers

98 Following

💙kutty puli (@kutty_pulli_) 's Twitter Profile Photo

அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். 💙💙💫💫🎉

💙kutty puli (@kutty_pulli_) 's Twitter Profile Photo

நாம் நேசிப்பவர் நம்மையும் நேசித்தால் அதை விட சந்தோஷம் வேறு எதுவும் இல்லை 💙💙💙💫 இதனால் தான் பிடிக்கும் என்ற காரணமே இல்லாமல் பிடித்தது, உன்னை மட்டும் தான்! 🙈🧸🧸🧸. I am Always there for you my dear 💙

💙kutty puli (@kutty_pulli_) 's Twitter Profile Photo

நான் உங்களுடன் செலவழிக்கும் சில மணிநேரங்கள் நீங்கள் இல்லாமல் நான் செலவழிக்கும் ஆயிரம் மணிநேரங்களுக்கு மதிப்புள்ளது. 💙💙💙🧸 நான் உன்னுடன் இல்லாமல் இருக்கலாம். ஆனால் நான் எப்போதும் உங்களுக்காக இருக்கிறேன். 💙💙💙💙🧸

💙kutty puli (@kutty_pulli_) 's Twitter Profile Photo

Happy Birthday Karthick 💙 My special one Special birthday but U know my suggestion 🥹 really unexpected this Anyways life long happy to going my wishes to you dear 💙 உன் சிரிப்பு என் காவியம் உன் கைகள் என் கவிதை உன்னால் நான் ஒரு கவிஞன் உனக்காகவே நான் எழுதிக் கொண்டிருக்கிறேன்