RK(@krishnanrk) 's Twitter Profileg
RK

@krishnanrk

ID:132424423

linkhttp://basisandsecurity.blogspot.com/ calendar_today13-04-2010 05:50:44

33,6K Tweets

667 Followers

602 Following

Follow People
மெத்த வீட்டான்(@HAJAMYDEENNKS) 's Twitter Profile Photo

கெஜ்ரிவால் சொன்ன மின்சாரம்,கல்வி,சுகாதாரம் எல்லாவற்றிலும் தமிழகம் எப்பவோ முன்னுக்கு வந்தாச்சு..சும்மா வட மாநிலங்களில் பேசுற மாதிரி இங்கே பேசக்கூடாது...!

account_circle
News18 Tamil Nadu(@News18TamilNadu) 's Twitter Profile Photo

தமிழகமும், கேரளாவும் சமூக சீர்திருத்தத்தின் முன்னோடிகள்; இரு மாநிலங்களுக்கும் இணைப்பு பாலமாக இருப்பவர் கமல்ஹாசன் - கேரள முதலமைச்சர் பினராயி விஜயன்

account_circle
விக்ரமாதித்யா(@vikramadithiya) 's Twitter Profile Photo

பல்துறை நிபுணர் ராமசுப்புவின் புதிய அவதாரம் - பாஜக எதிர்ப்பாளர்
😂😂😂😂😂😂😂😂😂

account_circle
சுபாஷினி BAS(@Subashini_BA) 's Twitter Profile Photo

மகாத்மா காந்தி தங்கியிருந்த சபர்மதி ஆசிரமத்தில் கனடா நாட்டு பிரதமர் மற்றும் குடும்பத்தினர் மரியாதை!

அவர் அணிந்திருக்கும் உடை வேண்டுமானாலும் மாறுபடும் ஆனால் அவர் 'வணங்கும்' முறை தமிழன் பண்பாடு😍😍 தமிழ் மேல் பற்று கொண்ட மனிதர் அழகான குடும்பத்துடன் பல்லாண்டு காலம் நீடூழி வாழ்க🌹

மகாத்மா காந்தி தங்கியிருந்த சபர்மதி ஆசிரமத்தில் கனடா நாட்டு பிரதமர் மற்றும் குடும்பத்தினர் மரியாதை! அவர் அணிந்திருக்கும் உடை வேண்டுமானாலும் மாறுபடும் ஆனால் அவர் 'வணங்கும்' முறை தமிழன் பண்பாடு😍😍 தமிழ் மேல் பற்று கொண்ட மனிதர் அழகான குடும்பத்துடன் பல்லாண்டு காலம் நீடூழி வாழ்க🌹
account_circle
சீமான்(@SeemanOfficial) 's Twitter Profile Photo

காவிரி சிக்கலில் உச்சநீதிமன்ற தீர்ப்பின் மீது எடுக்கப்பட வேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து விவாதிக்க, தமிழக அரசு சார்பில் 22-02-2018 காலை 10:30 மணிக்கு தலைமை செயலகத்தில், முதல்வர் தலைமையில் நடைபெறும் அனைத்து கட்சி கூட்டத்தில் நாம் தமிழர் கட்சி சார்பாக பங்கேற்கிறேன்

காவிரி சிக்கலில் உச்சநீதிமன்ற தீர்ப்பின் மீது எடுக்கப்பட வேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து விவாதிக்க, தமிழக அரசு சார்பில் #நாளை 22-02-2018 காலை 10:30 மணிக்கு தலைமை செயலகத்தில், முதல்வர் தலைமையில் நடைபெறும் அனைத்து கட்சி கூட்டத்தில் நாம் தமிழர் கட்சி சார்பாக பங்கேற்கிறேன்
account_circle
நாம் தமிழர் கட்சி | Naam Tamilar Katchi(@NaamTamilarOrg) 's Twitter Profile Photo

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவை விருந்தினராக அழைத்து தமிழக அரசு கௌரவிக்க வேண்டும்! – சீமான் வலியுறுத்தல் | நாம் தமிழர் கட்சி naamtamilar.org/seeman-demands…

account_circle