Khan❣️❣️ (@khan47114691) 's Twitter Profile
Khan❣️❣️

@khan47114691

பாசமிக்கவன்....
துரோகத்தால்
வீழ்த்தப்பட்டவன்.....
திருநெல்வேலி...............
Married.....

ID: 1567723590229049345

calendar_today08-09-2022 03:57:00

22,22K Tweet

225 Followers

271 Following

Khan❣️❣️ (@khan47114691) 's Twitter Profile Photo

எல்லா காதலும் அழகையோ, ஆடம்பரத்தையோ பார்ப்பதில்லை! 😻🥰😍 உண்மையான அன்பை மட்டுமே சில காதல் எதிர்பார்க்கிறது...💜🖤

Khan❣️❣️ (@khan47114691) 's Twitter Profile Photo

🦋🕊️ தொலைந்து போக விரும்பவில்லை..!😐 தொந்தரவாகவும் இருக்க விரும்பவில்லை..!😇 தேடும் போது தென்படும் தூரத்தில் இருந்தால் போதும்..!👀🤩 இருவரும் காணும் நிலவு ஒன்று தான் எனினும்,,, என் நிலவும் நினைவும் நீ தான்...

ᵀʰⁱˡᵒᵗʰᵃᵐᵃ 🤍 (@itz_thilo) 's Twitter Profile Photo

உன்னிடம் சொல்லாத நேசங்களை எல்லாம் நிறைய நிறைய உனக்காக சேமித்து வைத்திருக்கிறேன் .✨🤍

Khan❣️❣️ (@khan47114691) 's Twitter Profile Photo

அன்பே.. #நானும்_நீயும் காதோல் என்ற காப்பியில் நீந்தி 😊கொண்டுள்ளோம் ...❤ காதலிச்சாலே தன்னால கவிதை வருது. 😇 வாங்க எல்லாரும் காபி குடிங்க 😜

Khan❣️❣️ (@khan47114691) 's Twitter Profile Photo

✍அலைகள் அடித்து தொலைந்துப் போன தீவுகளைப் போல் உன் நினைவுகளோடு அணு அணுவாய் தொலைந்துக் கொண்டு இருக்கிறேன்... ..என்னவளே.....

ᵀʰⁱˡᵒᵗʰᵃᵐᵃ 🤍 (@itz_thilo) 's Twitter Profile Photo

நீ யாரா இருந்தாலும் இந்த பிறவியில் இந்த ராதையின் "கண்ணன் " நீ மட்டும் தான் ✨🤍

Khan❣️❣️ (@khan47114691) 's Twitter Profile Photo

உன்னை காணும் நாள் என்னாளோ.. அந்நாளிற்காக காத்திருக்கிறேன்.. தினம் தினம் இதயத்தில் கூடிக் கொண்டே போகும் காதலின் பாரத்தை சுகமாக சுமந்து படி.. அந்நாளிற்காக காத்திருக்கிறேன்.. நிரம்பி வழியும் கண்ணீருடன்..🩵

ᵀʰⁱˡᵒᵗʰᵃᵐᵃ 🤍 (@itz_thilo) 's Twitter Profile Photo

சாய்ந்து கொள்ளடி எத்தனை பாரம் என்றாலும் உன்னை நான் காலமெல்லாம் தாங்கிக் கொள்ளுவேன் என்றான். ✨💗

சாய்ந்து கொள்ளடி எத்தனை பாரம் என்றாலும் உன்னை நான் காலமெல்லாம் தாங்கிக் கொள்ளுவேன் என்றான். ✨💗