தூத்துக்குடி காளி (@kalirajasps) 's Twitter Profile
தூத்துக்குடி காளி

@kalirajasps

BJP IT WING HEAD,
THOOTHUKUDI SOUTH DIST.

ID: 1019202354191560704

calendar_today17-07-2018 12:49:11

11,11K Tweet

925 Followers

840 Following

தூத்துக்குடி காளி (@kalirajasps) 's Twitter Profile Photo

பாக்கிஸ்தானின் பயங்கரவாதத்திற்கு எதிரான ஆப்ரேஷன் #சிந்தூர் #வெற்றியை தொடர்ந்து பிரதமர் #நரேந்தரமோடி மற்றும் #இராணுவவீரர்களுக்கு #நன்றியை தெரிவிக்கும் விதமாக Pon Radhakrishnan தலைமையில் #வெற்றிப்பேரணி தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகம் முதல் சிவன்கோவில் வரையில் சிறப்பாக நடைபெற்றது.

பாக்கிஸ்தானின் பயங்கரவாதத்திற்கு எதிரான ஆப்ரேஷன் #சிந்தூர் #வெற்றியை தொடர்ந்து  பிரதமர்  #நரேந்தரமோடி மற்றும் #இராணுவவீரர்களுக்கு #நன்றியை தெரிவிக்கும் விதமாக <a href="/PonnaarrBJP/">Pon Radhakrishnan</a> தலைமையில் #வெற்றிப்பேரணி தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகம் முதல் சிவன்கோவில் வரையில்  சிறப்பாக நடைபெற்றது.
தூத்துக்குடி காளி (@kalirajasps) 's Twitter Profile Photo

மாநாட்டில் கலந்து கொள்ள பாஜக மாநிலத்தலைவர் நைனார் நாகேந்திரன் அவர்கள் அழைக்கிறார்.. தமிழக மக்களே திரண்டு வாரீர்!!

தூத்துக்குடி காளி (@kalirajasps) 's Twitter Profile Photo

சமதர்ம சமுதாயம் மலர வன்முறை தேவையில்லை! அனைவருக்கும் கல்வியும் உழைப்புக்கான வாய்ப்பும் தந்தால் போதுமானது 🙏 - கல்வி தந்தை காமராஜர் #kamarajarbirthday

சமதர்ம சமுதாயம் மலர வன்முறை தேவையில்லை! அனைவருக்கும் கல்வியும் உழைப்புக்கான வாய்ப்பும் தந்தால் போதுமானது 🙏 - கல்வி தந்தை காமராஜர்

#kamarajarbirthday

#உலகின்குருவாக இந்தியாவை முன்னெடுத்துச் செல்லும் பாரதப் பிரதமர் இந்தியாவின் #நவீனசிற்பி திரு #நரேந்திரமோடி அவர்களை #தூத்துக்குடிவிமானநிலைய புதியமுனையம் #திறப்புவிழாவின் போது சந்தித்த மகிழ்ச்சியான தருணம்.

அயராத உழைப்பும், மக்கள் நலனுக்கான♥️ அர்ப்பணிப்பும் கொண்ட தலைவருக்கு 🥰இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்💐 உங்கள் வழிகாட்டும் ஒளி என்றும் எங்களுக்கு திசையிகட்டும்!🇮🇳 எல்லாம்வல்ல இறைவன் திருவருளால் பல்லாண்டு வாழ வாழ்த்துக்கள் அண்ணா 🎉

அயராத  உழைப்பும், மக்கள் நலனுக்கான♥️ அர்ப்பணிப்பும் கொண்ட தலைவருக்கு 🥰இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்💐
உங்கள் வழிகாட்டும் ஒளி என்றும் எங்களுக்கு திசையிகட்டும்!🇮🇳 எல்லாம்வல்ல இறைவன் திருவருளால் பல்லாண்டு வாழ வாழ்த்துக்கள் அண்ணா 🎉
தூத்துக்குடி காளி (@kalirajasps) 's Twitter Profile Photo

பாரதிய ஜனதா கட்சியின் வளர்ச்சிக்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்த மாபெரும் தலைவர்களில் ஒருவரான தமிழகபாரதிய ஜனதாகட்சியின் முன்னாள் #மாநிலத்தலைவரும் நாகலாந்து மாநில #ஆளுநருமாக #திரு. #இல_கணேசன் அவர்களின் ஆத்மா எல்லாம்வல்ல இறைவனின் திருவடியில் இளைப்பார பிராத்திக்கின்றோம். #ஓம்_சாந்தி

பாரதிய ஜனதா கட்சியின் வளர்ச்சிக்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்த மாபெரும் தலைவர்களில் ஒருவரான  தமிழகபாரதிய ஜனதாகட்சியின் முன்னாள் #மாநிலத்தலைவரும் நாகலாந்து மாநில #ஆளுநருமாக #திரு. #இல_கணேசன் அவர்களின் ஆத்மா எல்லாம்வல்ல இறைவனின் திருவடியில் இளைப்பார பிராத்திக்கின்றோம்.
#ஓம்_சாந்தி
தூத்துக்குடி காளி (@kalirajasps) 's Twitter Profile Photo

தூத்துக்குடிக்கு வருகை தந்த துறைமுகங்கள் கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழி துறை அமைச்சர் மாண்புமிகு சர்பானந்தா சோனோவால் அவர்களை தூத்துக்குடி விமான நிலையத்தில் தூத்துக்குடி தெற்கு மாவட்டம் சார்பாக வரவேற்றபோது 💐

பாரதிய ஜனதா கட்சியின் #வழக்கறிஞர் பிரிவு மாவட்டச் #செயலாளர் திரு Chinnathambi Pandian அவர்களின் மகளின் #நிச்சயதார்த்த விழாவில் தாமரை சொந்தங்களுடன் கலந்து மணமக்களை வாழ்த்தினோம்.

10/09/2025புதன் கிழமை மாலை ஏரல் மண்டல் அலுவலகத்தில் வைத்து பாரத பிரதமர் நரேந்திர மோடிஜி அவர்களின் 75வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. ஏரல்மண்டல் பொறுப்பாளராக (பிரபாரியாக) கலந்து கொண்டு எனது ஆலோசனைகளை வழங்கினேன்.

10/09/2025புதன் கிழமை மாலை ஏரல் மண்டல் அலுவலகத்தில் வைத்து பாரத  பிரதமர் நரேந்திர மோடிஜி அவர்களின் 75வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
ஏரல்மண்டல் பொறுப்பாளராக (பிரபாரியாக) கலந்து கொண்டு எனது ஆலோசனைகளை வழங்கினேன்.
தூத்துக்குடி காளி (@kalirajasps) 's Twitter Profile Photo

ஆர் எஸ் எஸ் என்னும் பேரியக்கத்தின் #தலைவர் #திரு #மோகன்பகவத் ஜி அவர்களுக்கு இனிய பிறந்த நாள் #வாழ்த்துக்கள் 💐🎂 தேச நலனுக்காகவும், சமூக ஒருமைப்பாட்டிற்காகவும் நீங்கள் ஆற்றிவரும் பணிகள் அளப்பரியது. நீங்கள் நீண்ட ஆயுளுடனும், நல்ல ஆரோக்கியத்துடனும் வாழ இறைவனை வேண்டுகிறேன்.

ஆர் எஸ் எஸ் என்னும் பேரியக்கத்தின் #தலைவர்
 #திரு #மோகன்பகவத் ஜி அவர்களுக்கு இனிய பிறந்த நாள் #வாழ்த்துக்கள் 💐🎂

தேச நலனுக்காகவும், சமூக ஒருமைப்பாட்டிற்காகவும் நீங்கள் ஆற்றிவரும் பணிகள் அளப்பரியது. நீங்கள் நீண்ட ஆயுளுடனும், நல்ல ஆரோக்கியத்துடனும் வாழ இறைவனை வேண்டுகிறேன்.
தூத்துக்குடி காளி (@kalirajasps) 's Twitter Profile Photo

அனைவருக்கும் சரஸ்வதிபூஜை மற்றும் ஆயுத பூஜை நல்வாழ்த்துக்கள் 🚩

அனைவருக்கும் சரஸ்வதிபூஜை மற்றும் ஆயுத பூஜை நல்வாழ்த்துக்கள் 🚩
தூத்துக்குடி காளி (@kalirajasps) 's Twitter Profile Photo

டாக்டர் எஸ் ராதா கிருஷ்ணன் : மிகச்சிறந்த கட்டுப்பாடு, மாசற்ற ஒழுக்கம் மற்றும் பண்பாட்டு மூல்யங்களிடம் பக்தி ஆகிய பண்புகளுக்காக நான் ஆர்.எஸ்.எஸ். ஊழியர்களைப் பாராட்டுகிறேன்.#OnRSS

தூத்துக்குடி காளி (@kalirajasps) 's Twitter Profile Photo

சுபாஷ் சந்திர போஸ்: தேசிய விடுதலைக்கு இதுதான் சரியான பாதை என்று நான் உறுதியாக நம்புகிறேன்.#OnRSS

தூத்துக்குடி காளி (@kalirajasps) 's Twitter Profile Photo

இன்று திமுக அரசுக்கு சங்கடமான நாள். டெல்லி முதல் மதுரை வரை, திமுக அரசாங்கத்தை அதன் சொந்த மனசாட்சியை விட நீதி வேகமாக துரத்துகிறது - அண்ணாமலை

இன்று திமுக அரசுக்கு சங்கடமான நாள். டெல்லி முதல் மதுரை வரை, திமுக அரசாங்கத்தை அதன் சொந்த மனசாட்சியை விட நீதி வேகமாக துரத்துகிறது - அண்ணாமலை
தூத்துக்குடி காளி (@kalirajasps) 's Twitter Profile Photo

ஹிந்து சமுதாயத்திற்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி 🔥 திருப்பரங்குன்றம் மலை மீது ஆடு, கோழி பலியிட முற்றிலும் தடை மலையை வேறு எந்த பெயர் வைத்தும் அழைக்க கூடாது

ஹிந்து சமுதாயத்திற்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி 🔥

திருப்பரங்குன்றம் மலை மீது ஆடு, கோழி பலியிட முற்றிலும் தடை மலையை வேறு எந்த பெயர் வைத்தும் அழைக்க கூடாது
தூத்துக்குடி காளி (@kalirajasps) 's Twitter Profile Photo

17 கோடி பேர்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்கிய பிரதமர் மோடி ஜி.. மக்களால் மோடிஜி மக்களுக்காகவே மோடி ஜி ஜெய் மோடி சர்க்கார்

தூத்துக்குடி காளி (@kalirajasps) 's Twitter Profile Photo

உலகத்தில் பெரிய சிலையாக சர்தர் வல்லபாய் படேல் சிலை அமைத்தவரும் மோடியே. #தமிழகம்_தலைநிமிர_தமிழனின்_பயணம்