கைப்புள்ள (@kaippulla123) 's Twitter Profile
கைப்புள்ள

@kaippulla123

✒️Social Media Influencer ✒️
👄டைம் பாஸ்🫦

ID: 1297542679912300544

calendar_today23-08-2020 14:35:18

18,18K Tweet

12,12K Followers

190 Following

கைப்புள்ள (@kaippulla123) 's Twitter Profile Photo

அருணகிரிநாதர் வரலாறு ... இளமை வேகத்தில் தவறுகள் பல செய்து உடல் ஆரோக்கியம் இழந்து நோய்வாய்ப்பட்டவர் அருணகிரிநாதர். தொழுநோய் பற்றிய நிலையிலும் பரத்தையினரைத் தழுவிடும் வேட்கையை மட்டும் விட்டாரில்லை. தமக்கையின் ஆதரவில் வாழ்ந்து வந்த அவர், வறுமையால் வாடிய போதும், வக்கிர உணர்வில்

அருணகிரிநாதர் வரலாறு ...

இளமை வேகத்தில் தவறுகள் பல செய்து உடல் ஆரோக்கியம் இழந்து நோய்வாய்ப்பட்டவர் அருணகிரிநாதர்.

தொழுநோய் பற்றிய நிலையிலும் பரத்தையினரைத் தழுவிடும் வேட்கையை மட்டும் விட்டாரில்லை. தமக்கையின் ஆதரவில் வாழ்ந்து வந்த அவர், வறுமையால் வாடிய போதும், வக்கிர உணர்வில்
கைப்புள்ள (@kaippulla123) 's Twitter Profile Photo

1. ஒரு பெண் கோபமாக இருக்கும்போது, ​​அவள் சொல்வதில் பாதிக்கு மேல் அவள் அர்த்தப்படுத்த மாட்டாள். முடிந்தால் அவளை அமைதிப்படுத்த எப்போதும் அவளை அணைத்துக்கொள்ளுங்கள். 2. ஒரு பெண்ணுக்கு மிகவும் கடினமான நேரம் அவள் உண்மையாக நேசிக்கும் ஆணிலிருந்து விலகி இருக்கும்போது, அவள் கஷ்டப்படலாம்.

1. ஒரு பெண் கோபமாக இருக்கும்போது, ​​அவள் சொல்வதில் பாதிக்கு மேல் அவள் அர்த்தப்படுத்த மாட்டாள். முடிந்தால் அவளை அமைதிப்படுத்த எப்போதும் அவளை அணைத்துக்கொள்ளுங்கள்.

2. ஒரு பெண்ணுக்கு மிகவும் கடினமான நேரம் அவள் உண்மையாக நேசிக்கும் ஆணிலிருந்து விலகி இருக்கும்போது, அவள் கஷ்டப்படலாம்.
கைப்புள்ள (@kaippulla123) 's Twitter Profile Photo

ஆபீஸ்ல மேனேஜர் திட்டும் போது ,, இதுக்கு பொண்டாட்டியே பரவால்லன்னு தோனுது....😐😐😐😐 வீட்டுல பொண்டாட்டி திட்டும் போது ,, மேனேஜர் பரவால்லன்னு தோனுது...😐😐😐 ஒரு ஆம்பளையா பொறந்து நான் படுற கஷ்டம் இருக்கே...🤧🤧🤧🤧🤧🤧🤧🤧🤧🤧🤧

ஆபீஸ்ல மேனேஜர் திட்டும் போது ,, இதுக்கு பொண்டாட்டியே பரவால்லன்னு தோனுது....😐😐😐😐

வீட்டுல பொண்டாட்டி திட்டும் போது ,, மேனேஜர் பரவால்லன்னு  தோனுது...😐😐😐

ஒரு ஆம்பளையா பொறந்து நான் படுற கஷ்டம் இருக்கே...🤧🤧🤧🤧🤧🤧🤧🤧🤧🤧🤧
கைப்புள்ள (@kaippulla123) 's Twitter Profile Photo

"என்னமா வாங்கின onlineல?..காலைலயே 30 dhs எடுத்துருக்கான் கார்டுல இருந்து.." "காலைல கொஞ்சம் stressஆ இருந்துச்சு.. அதனால காஃபி குடிக்கலாம்னு நினச்சேன்.." "அப்ப காஃபி தூள் onlineல வாங்குனியா? 30 அதிகமாச்சே..." "காஃபி தூள் வாங்கல பா.. வாங்கினா டெய்லி குடிக்க ஆரம்பிச்சுடுவேன்..

"என்னமா வாங்கின onlineல?..காலைலயே 30 dhs எடுத்துருக்கான் கார்டுல இருந்து.."

"காலைல கொஞ்சம் stressஆ இருந்துச்சு.. அதனால காஃபி குடிக்கலாம்னு நினச்சேன்.."

"அப்ப காஃபி தூள் onlineல வாங்குனியா? 30 அதிகமாச்சே..."

"காஃபி தூள் வாங்கல பா.. வாங்கினா டெய்லி குடிக்க ஆரம்பிச்சுடுவேன்..
கைப்புள்ள (@kaippulla123) 's Twitter Profile Photo

என்னனே ஹாஸ்பிட்டல்ல இருந்து ரத்த காயத்தோட ஓடி வர்றீங்க.. கம்பவுண்டர் வேற துரத்திட்டு வரான்🤔 ஒண்ணுமில்லடா நர்ஸ் ஊசி போட்டதும் கைய தடவி கொடுக்க சொன்னாங்க 😒 நா நர்ஸ் கைய தடவி கொடுத்தேன்..😬 ~ அதான் சின்ன ஃபைட்ரா‌.. 🥺😾🤸

என்னனே ஹாஸ்பிட்டல்ல இருந்து ரத்த காயத்தோட ஓடி வர்றீங்க.. கம்பவுண்டர் வேற துரத்திட்டு வரான்🤔

ஒண்ணுமில்லடா நர்ஸ் ஊசி போட்டதும் கைய தடவி கொடுக்க சொன்னாங்க 😒

நா நர்ஸ் கைய தடவி கொடுத்தேன்..😬

~ அதான் சின்ன ஃபைட்ரா‌.. 🥺😾🤸
கைப்புள்ள (@kaippulla123) 's Twitter Profile Photo

Me ~ என்னங்க இப்படி கவனம் இல்லாம போறிங்க,பாத்து நடங்க அங்க தண்ணி சிந்தியிருக்கு... Hubby : கள்ளி... உள்ளுக்குள்ள இவ்வளவு பாசத்த வச்சுக்கிட்டுதான், வெளிய என்கிட்ட எப்ப பாத்தாலும் உர்ர்ருனு சுத்துறியா..?? ~ அதெல்லாம் எதுவும் இல்ல, கை Fracture ஆகி இப்போதான் சரியாகியிருக்கு...

Me ~ என்னங்க இப்படி கவனம் இல்லாம போறிங்க,பாத்து நடங்க அங்க தண்ணி சிந்தியிருக்கு...

Hubby : கள்ளி...
உள்ளுக்குள்ள இவ்வளவு பாசத்த வச்சுக்கிட்டுதான்,
வெளிய என்கிட்ட எப்ப பாத்தாலும் உர்ர்ருனு சுத்துறியா..??

~ அதெல்லாம் எதுவும் இல்ல,
கை Fracture ஆகி இப்போதான் சரியாகியிருக்கு...
கைப்புள்ள (@kaippulla123) 's Twitter Profile Photo

"Recentஆ வெய்ட் குறைஞ்சுருப்பீங்களே தோழி ." "ஏன் அப்படி கேட்குறீங்க?" "1 மாசமா என் mind ல ஓடிட்டே இருக்கீங்களே.. அதான்..😉🏃‍♂️🏃‍♂️

"Recentஆ வெய்ட் குறைஞ்சுருப்பீங்களே தோழி ."

"ஏன் அப்படி கேட்குறீங்க?"

"1 மாசமா என் mind ல ஓடிட்டே இருக்கீங்களே.. அதான்..😉🏃‍♂️🏃‍♂️
கைப்புள்ள (@kaippulla123) 's Twitter Profile Photo

காலம் மாறும் போது… கல்யாணம்ஆன புதுசுல உங்க கணவர் சமயம் கிடைக்கும்போதெல்லாம் உங்களை.. கட்டி அணைத்திருப்பார்.. முத்தம் கொடுத்திருப்பார்.. சமையலறைக்கு அடிக்கடி ஓடி வந்திருப்பார்.. உங்கள் பிறந்த நாளுக்கு நள்ளிரவில் வாழ்த்தியிருப்பார்..சிறப்பு பரிசுகள் கொடுத்திருப்பார்..

காலம் மாறும் போது…
கல்யாணம்ஆன புதுசுல உங்க கணவர் சமயம் கிடைக்கும்போதெல்லாம்

உங்களை..

கட்டி அணைத்திருப்பார்..

முத்தம் கொடுத்திருப்பார்..

சமையலறைக்கு அடிக்கடி ஓடி

வந்திருப்பார்..

உங்கள் பிறந்த நாளுக்கு நள்ளிரவில்

வாழ்த்தியிருப்பார்..சிறப்பு பரிசுகள்

கொடுத்திருப்பார்..
கைப்புள்ள (@kaippulla123) 's Twitter Profile Photo

சரியான பதிலடி..... சினிமா நடிகனை தலையில் தூக்கி வைத்து ஆடும் தறுதலைகளுக்கு👌👍

சரியான பதிலடி..... சினிமா நடிகனை தலையில் தூக்கி வைத்து ஆடும் தறுதலைகளுக்கு👌👍
கைப்புள்ள (@kaippulla123) 's Twitter Profile Photo

பேபி என்ன மாமா னு கூப்டு டி... அதுலாம் கல்யாணத்துக்கு அப்புறம் தான்... ~ கல்யாணத்து அப்ரோம் உன் புருஷன் வந்துடுவான் இப்போவே கூப்டு...😁😁😁 #இனிய_காலை_வணக்கம்

பேபி என்ன மாமா னு கூப்டு டி...

அதுலாம் கல்யாணத்துக்கு அப்புறம் தான்...

~ கல்யாணத்து அப்ரோம் உன் புருஷன் வந்துடுவான் இப்போவே கூப்டு...😁😁😁
#இனிய_காலை_வணக்கம்
கைப்புள்ள (@kaippulla123) 's Twitter Profile Photo

முப்பெரும் விழாவை பற்றி 10 நிமிடத்திற்கு ஒரு முறை பல தலைப்புகளில் ஒளி பரப்பு செய்த செய்தி ஊடகங்கள், காட்சி ஊடகங்கள்,அச்சு ஊடகங்கள் இதுபோன்ற உண்மை செய்திகளை வெறும் பெட்டி செய்தியாகவும் குறுஞ்செய்திகளாகவும் ஒளிபரப்பு செய்வது ஏன்? நாலாவது தூண் ஆட்சியாளர்களிடம் சரிந்து வீழ்ந்தது ஏன்?

கைப்புள்ள (@kaippulla123) 's Twitter Profile Photo

சாவக்கர் சிலையை சுற்றி சமூக விரோதிகள் செய்த செயல்! அடுத்த நொடி நடந்த சம்பவம்! இந்தியா முழுவதும் பரவும் செய்தி

கைப்புள்ள (@kaippulla123) 's Twitter Profile Photo

லவ்வுல அரிச்சந்திரனா இருந்தாக் கூட பொய் சொல்லித் தான் ஆகணும்.. *கல்யாணத்துக்கு அப்புறம் அர்னால்டா இருந்தாலும்* *அடி வாங்கித் தான் ஆகணும்...* *மாலை வணக்கம்🙏🙏*

லவ்வுல அரிச்சந்திரனா
இருந்தாக் கூட பொய்
சொல்லித் தான் ஆகணும்..

 *கல்யாணத்துக்கு அப்புறம் அர்னால்டா இருந்தாலும்*
*அடி வாங்கித் தான் ஆகணும்...*

*மாலை வணக்கம்🙏🙏*
கைப்புள்ள (@kaippulla123) 's Twitter Profile Photo

Mom ~ Breakfast சாப்பிடுறியா டா??? ~ சரி மா, எடுத்துட்டு வாங்க… Mom ~ கொஞ்சம் கடைக்கு போயி தோசை மாவு மட்டும் வாங்கிட்டு வரியா… ~ சரி மா வாங்கிட்டு வரேன்… Mom ~ அப்படியே மோன கடைல ரெண்டு வடை வாங்கிட்டு சாம்பார் பாக்கெட் ஒன்னு கேட்டு வாங்கிட்டு வா தோசைக்கு தொட்டுட்டு

Mom ~ Breakfast சாப்பிடுறியா டா???

~ சரி மா, எடுத்துட்டு வாங்க…

Mom ~ கொஞ்சம் கடைக்கு போயி தோசை மாவு மட்டும் வாங்கிட்டு வரியா…

~ சரி மா வாங்கிட்டு வரேன்…

Mom ~ அப்படியே மோன கடைல ரெண்டு வடை வாங்கிட்டு சாம்பார் பாக்கெட் ஒன்னு கேட்டு வாங்கிட்டு வா தோசைக்கு தொட்டுட்டு