@jegathgasparraj
ID: 2302985443
calendar_today21-01-2014 12:03:13
12 Tweet
486 Followers
105 Following
11 years ago
சங்கம்4 : எம்முடன் இணைந்து தமிழுக்கான பள்ளியெழிச்சி பாட சங்கம்4-ற்கு வருவீர் அன்புத் தமிழர்காள்! என்னை நேரடியாகத் தொடர்பு கொள்ள : 9043178011
சங்கம்4:பெப்ருவரி13-22, 2015. பத்து நாட்களும் பங்கேற்று,நூறு நல்ல புத்தகங்கள் படித்த நிறைவினை உணருங்கள். என்னை தொடர்பு கொள்ள:9043178011
இன்று கடல் வளர்த்த தமிழ் கேட்டு தமிழ் காணும் பேரெழுச்சிக்கு வித்திட வாரீர்! ....
10 years ago
மூன்று ஆண்டுகளுக்கு முன் சென்னையில் தொடங்கிய நற்றமிழ் முயற்சியே சங்கம்4. நிகழ்ச்சி விபரங்களை பகிர்ந்து உதவுங்கள்.
வணக்கம், பண்டைய தமிழர்களின் வீரத்தை பிரதிபலிக்கும் காளைகளின் அணிவகுப்பைக் கண்டு களிக்க வாரீர் சங்கம்4-ற்கு...
சங்கம்4 -நிகழ்வு முதல் நாள்!!
சிறுதானியச் சிற்றுண்டி விழாவில் பாரம்பரிய உணவை சுவைத்துக் கொண்டாடி மகிழ சங்கம்4-கினை சிறப்பிக்க வாருங்கள் தமிழர்களே
சங்கம்4 : தலையாலங்கானம்,ஆடுகளின் களம்,உணவுத் திருவிழா.போன்ற நிகழ்ச்சிகளை காண வாரீர் சங்கம்4 -ற்கு
வணக்கம், சங்கம்4:இவ்விழாவிற்கு வருகை தந்து இவ்விழாவினை சிறப்புடன் நடத்தி தந்தஅனைத்து அன்பு உள்ளங்களுக்கும் நன்றி. தமிழுறவில், ம.ஜெகத்கஸ்பார்
அன்புடையீர் வணக்கம் சங்கம்4 அறிவு மறுமலர்ச்சியே சமூக – அரசியல் மாற்றத்திற்கான விசை. தொடர்புக்கு, ம. ஜெகத் கஸ்பார்