Velan Suriya (@itzvelan4) 's Twitter Profile
Velan Suriya

@itzvelan4

Suriya stan • Rationalist • Periyar 🖤

ID: 1939613577503019008

calendar_today30-06-2025 09:14:58

1,1K Tweet

103 Followers

180 Following

ஆத்ரேயாடா ™ 🔥 (@athreyada_offcl) 's Twitter Profile Photo

கவின் கொலைக்கும் இரங்கல் தெரிவிக்கல...நேத்து விழுந்து செத்த பையனுக்கும் ஒரு இரங்கல் தெரிவிக்கல...நான் சிங்கம்டா, வேடிக்கை பாக்க வராதுடான்னு பேசிட்டு போய்ட்டான்! இவன்லாம் மாற்றத்த தரபோறான்னு சீரியஸா நம்புறவங்க தான் இவன விட பெரிய தற்குறிங்க...

கவின் கொலைக்கும் இரங்கல் தெரிவிக்கல...நேத்து விழுந்து செத்த பையனுக்கும்  ஒரு இரங்கல் தெரிவிக்கல...நான் சிங்கம்டா, வேடிக்கை பாக்க வராதுடான்னு பேசிட்டு போய்ட்டான்! 

இவன்லாம்  மாற்றத்த தரபோறான்னு சீரியஸா நம்புறவங்க தான் இவன விட பெரிய தற்குறிங்க...
ஆத்ரேயாடா ™ 🔥 (@athreyada_offcl) 's Twitter Profile Photo

நான் ஏன் வீட்ட விட்டு வெளிய வர்றதில்லன்னு சிங்கம் கதை சொல்றதுக்காக நடந்த மாநாடு 🔥

Velan Suriya (@itzvelan4) 's Twitter Profile Photo

டேய் மாமா தற்குறி மாதிரி பேசாதடா. அவன் மூனாவது பெரிய கட்சிடா தமிழ்நாட்ல 😆

Mahesh (@mass_twts) 's Twitter Profile Photo

அரசியல் புரிதல தாண்டி எங்க என்ன பேசணும்னு தெரிஞ்சு பேசனும்டா அணிலே. நீ கத்துக்க கூட வேணாம் அட்லீஸ்ட் தெரிஞ்சுக்க TVK Vijay 🤡

Velan Suriya (@itzvelan4) 's Twitter Profile Photo

பெரியாரை அடுத்த தலைமுறைகளுக்கு எடுத்து செல்வது நம் பணி அல்ல. நம் பணி அவர் கொள்கைகளை எடுத்து செல்வது தான். ஆனால் கொள்கையே இல்லாத திராவிட மற்றும் இளைஞர் ஓட்டுக்காக பெரியார் வைத்துக்கொண்டு கொள்கையே இல்லாத தற்குறியை ஆதரிப்பது நல்லதல்ல கிழவன் இருந்துருந்தா போட்டு பொலந்துருப்பான்

ஆத்ரேயாடா ™ 🔥 (@athreyada_offcl) 's Twitter Profile Photo

விஜய்க்கும் அவன் கட்சிக்காரனுங்களுக்கும் உண்மையிலே பெரியார் கொள்கைகள படிச்சுருப்பாங்க, அத அடுத்த தலைமுறைக்கு கொண்டு போவாங்கன்னு நினைக்குறதுக்கு பேரு தான் மூடநம்பிக்கை! இந்த மாதிரி மூடநம்பிக்கைய ஒழிக்க தான் கிழவன் 95 வயசுவரை போராடுனாரு!

விஜய்க்கும் அவன் கட்சிக்காரனுங்களுக்கும் உண்மையிலே பெரியார் கொள்கைகள படிச்சுருப்பாங்க, அத அடுத்த தலைமுறைக்கு கொண்டு போவாங்கன்னு நினைக்குறதுக்கு பேரு தான் மூடநம்பிக்கை! 

இந்த மாதிரி மூடநம்பிக்கைய ஒழிக்க தான் கிழவன் 95 வயசுவரை போராடுனாரு!
Velan Suriya (@itzvelan4) 's Twitter Profile Photo

என்னமோ சீமானே எழுதி இருப்பான் ஒக்கர்ரா சுன்னி அவனே நீதிக்கதைய தான் சொல்லி இருக்கான்

Velan Suriya (@itzvelan4) 's Twitter Profile Photo

என்னடா மாநாடுல கொள்கை அறிவிப்பான்னு பாத்தா பாட்டு பாடி Single ரிலீஸ் பண்ணிட்டு இருக்கான் #TVKVettriMaanadu

என்னடா மாநாடுல கொள்கை அறிவிப்பான்னு பாத்தா பாட்டு பாடி Single ரிலீஸ் பண்ணிட்டு இருக்கான்

#TVKVettriMaanadu
Velan Suriya (@itzvelan4) 's Twitter Profile Photo

விஜய் பெரியாரிஸ்ட் ஆ? எந்த படத்துலயாவது பெரியார பத்தி பேசியாவது இருக்கானா? பெரியார் பத்தி அவனுக்கு புரிதலாச்சும் இருக்கா? What கபிலா.. its very wrong கபிலா…