சிவா👉ஈரவெங்காயம்👈 (@itz_siva_) 's Twitter Profile
சிவா👉ஈரவெங்காயம்👈

@itz_siva_

என்னையே உன்மையா நேசிக்கும் ஒருத்தி கிடைச்சா அவளுக்காக வாழுவேன் இப்ப வரைக்கும் மொரட்டு சிங்கிள் தான் நம்ம ஊரு கும்பகோணம்
|#அம்மா|#தளபதி|#கோலி|#முருகா|

ID: 1178968289621544961

calendar_today01-10-2019 09:42:14

32,32K Tweet

3,3K Followers

193 Following

☘️SARA☘️REALISTIC🌾🌾 (@saraa_ram22) 's Twitter Profile Photo

பாதையை நகர்த்தி விட்டால் .. மறுபடியும் வழியை அடைய முயற்சி செய்யும் எறும்பைப் போல.. அமைய வேண்டும் நமது முயற்சியும் தன்னபிக்கையும்.. #இனியகாலை 😍💐

பாதையை நகர்த்தி விட்டால் ..

மறுபடியும் வழியை அடைய முயற்சி செய்யும் எறும்பைப் போல..

அமைய வேண்டும் நமது முயற்சியும் தன்னபிக்கையும்..

#இனியகாலை 😍💐
Kayal (@kayal82973707) 's Twitter Profile Photo

உன் பின்னால் வருபவர்களுக்கு தெரியாது... நீ வகுத்த பாதை எவ்வளவு கடினமென்று.. #இனிய_காலை

உன் பின்னால் வருபவர்களுக்கு தெரியாது...
நீ வகுத்த பாதை எவ்வளவு கடினமென்று.. 

#இனிய_காலை
சிவா👉ஈரவெங்காயம்👈 (@itz_siva_) 's Twitter Profile Photo

துபாய் வந்தது இருந்து அதிகமா சாப்டுறது பிரியாணி யா தான் இருக்கு

அன்புத் தோழி. (@vanaja_twitz) 's Twitter Profile Photo

சில கேள்விக்கான பதில்கள் நமக்கு தேவைப்படாத நேரத்தில் தான் நம்மை வந்தடையும்..

Kayal (@kayal82973707) 's Twitter Profile Photo

மாற்றமோ.. ஏமாற்றமோ.. சில நொடிகளில் அரங்கேறி விடுகிறது.. அதன் வடுக்கள் மட்டும் காலத்திற்கும் மறைவதில்லை..

சிவா👉ஈரவெங்காயம்👈 (@itz_siva_) 's Twitter Profile Photo

அன்பாக பழகுவதை மறந்து அளவாக பழகுவதை கற்று தருகிறது சில அனுபவங்கள்😊