Dinesh (@dineshbm) 's Twitter Profile
Dinesh

@dineshbm

I'm a centrist. Grown up with a multiplicity of choice in every aspect of my lives, So as my politics & Ideologies.
CEO of an IT Company

ID: 29928215

linkhttp://www.bmsmartware.com calendar_today09-04-2009 05:23:47

42,42K Tweet

345 Followers

666 Following

Ramkumar Balakrishnan (@imramkumar_b) 's Twitter Profile Photo

உங்களுடைய வாழ்த்துக்கள் என்னை மிகப் பெரிய மகிழ்ச்சிக்கு கொண்டு செல்கிறது 🙏❤️

suresh (@sureshsubrama14) 's Twitter Profile Photo

நடிப்புக்கு மட்டும் இதை போட்டு இருக்கார்.... அவர் படங்கள் நிறைய national award வாங்கி இருக்கு........உதாரணம் தேவர் மகன் மட்டும் 5 national award,விஸ்வரூபம் 2 national award.. சிவாஜி ஐயா,நாகேஷ் ஐயா எல்லாம் இவர் படங்களில் national award வாங்க வைத்து அழகு பார்த்தவர் #KamalHaasan𓃵

Centrism | மய்யம் (@centristpulse) 's Twitter Profile Photo

#Agaram என்னும் பொக்கிஷத்தைக் கொண்டாட, அம்மாணவர்களுக்கு பெருமை சேர்க்கும் வகையில், நமது தலைவர் #KamalHaasan MP வந்திருப்பது உண்மையில் மிகப்பெரும் மகிழ்ச்சியைத் தருகிறது. நடிகர் சூர்யா என்னும் தங்கத்தை அவர் கட்டியணைத்தபோது, யாம் அனைவரும் அகமகிழ்ந்தோம்.

Balamurugan (@ibalamurugan72) 's Twitter Profile Photo

"நேற்று முதல்வரோடு பேசும்போது தம்பியின் #அகரம் பற்றியும் அதன் செயல்பாடுகளையும் சொன்னேன்" #கமல்ஹாசன் தலைவர், #மக்கள்நீதிமய்யம் #KamalHaasan_MP #Suriya #Agaram

Kamal Rasigan (@kamal_rasigan_) 's Twitter Profile Photo

என்னோட வழிகாட்டி, ரசிகர் மன்றங்களை நற்பணி மன்றங்களாய் மாற்றியவர், அவரோட விரலை பிடித்து இன்று வரைக்கும் என்னை கூட்டிட்டு போறவர், காசுக்கு ஆசைப்படாமல் கலையை வளர்த்தவர், நான் இன்று வரைக்கும் சாதித்த அனைத்துக்கும் அவர்தான் காரணம் Suriya Sivakumar❤️ #KamalHaasan

Nammavar (@nammavar11) 's Twitter Profile Photo

சினிமா வெற்றி தோல்வி பெரிய விஷயம் இல்ல #KamalHaasan சொல்ற மாறி எப்போ வேணா சம்பாதிச்சிறலாம் இப்படி ஒரு foundation வச்சு கல்வி செல்வத்தை கொடுக்கறிங்க பாருங்க உங்க மேல மரியாதை மேலும் கூடுகிறது now I know why #KH decided to be here in this event #Suriya ❤️

rajaputthiran (@rajaputthiran1) 's Twitter Profile Photo

Makkal Needhi Maiam | மக்கள் நீதி மய்யம் Kamal Haasan சினிமாவில் நடித்த பெற்ற வருமானங்களை என்ன செய்யலாம் அப்படின்னு யோசிச்சு சொத்து வாங்கலாம், கார் வாங்கலாம், சுகபோக வாழ்க்கை வாழலாம்னு நினைச்சு நின்னுடாம நம்மவர் தலைவர் நற்பணி இயக்கத்தை நடத்தி வர்றாரு, அதே போல சூர்யா சார் & Family அகரம் பவுண்டேஷன் நடத்திக்கிட்டு வர்றாங்க. பெரிய