Dhinesh
@dhinak1010
உழைப்பே உறுதுணை
ID: 1352457021933686786
22-01-2021 03:24:30
102 Tweet
10 Followers
166 Following
Congratulations VijaySethupathi Sir, சூப்பர் டீலக்ஸ் திரைப்படத்தில் நடித்த நடிகர் விஜயசேதுபதி அவர்களுக்கு சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருது.
Congratulations Radhakrishnan Parthiban Sir and resul pookutty Sir. நடிகர் மற்றும் இயக்குனர் பார்த்திபன் இயக்கி நடித்த ஒத்த செருப்பு திரைப்படத்திற்கு இரண்டு தேசிய விருது.
இந்தியாவின் பெருமைக்குரிய விருதான தாதா சாகேப் பால்கே விருது திரு.ரஜினிகாந்த் அவர்களுக்கு வழங்கப்பட்டிருப்பது பெருமை அளிக்கிறது. " சூப்பர் ஸ்டாரு யாருனு கேட்டா, சின்ன குழந்தையும் சொல்லும் " Rajinikanth