BBC News Tamil(@bbctamil) 's Twitter Profileg
BBC News Tamil

@bbctamil

பிபிசி உலக சேவையின் தமிழ்ப்பிரிவே பிபிசி தமிழ். இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

ID:23763445

linkhttp://www.bbctamil.com calendar_today11-03-2009 13:39:14

93,9K Tweets

1,0M Followers

0 Following

BBC News Tamil(@bbctamil) 's Twitter Profile Photo

திருவாதிரை நட்சத்திரம் வெடித்துச் சிதறப் போகிறதா? பூமிக்கு என்ன ஆகும்?
bbc.in/3QjIwPa

திருவாதிரை நட்சத்திரம் வெடித்துச் சிதறப் போகிறதா? பூமிக்கு என்ன ஆகும்? bbc.in/3QjIwPa
account_circle
BBC News Tamil(@bbctamil) 's Twitter Profile Photo

டி.ஆர்.பாலுவை விமர்சித்த யூடியூபர் குடும்பத்துக்கு மிரட்டலா? திமுக தரப்பு கூறுவது என்ன?
bbc.in/4bb8oou

டி.ஆர்.பாலுவை விமர்சித்த யூடியூபர் குடும்பத்துக்கு மிரட்டலா? திமுக தரப்பு கூறுவது என்ன? bbc.in/4bb8oou
account_circle
BBC News Tamil(@bbctamil) 's Twitter Profile Photo

நடக்க முடியாமல் வந்து வாக்களித்த முன்னாள் பிரதமர் தேவகௌடா - இரண்டாம் கட்ட தேர்தலில் வாக்களித்த பிரபலங்கள்

வயது மூப்பு காரணமாக முன்னாள் பிரதமர் தேவகௌடா உதவியாளர்களுடன் வந்து வாக்களித்தார். அதே போல பிரபலங்கள் ராகுல் டிராவிட், யாஷ், பிரகாஷ் ராஜ், இஸ்ரோ தலைவர் சோம்நாத் ஆகியோரும்…

account_circle
BBC News Tamil(@bbctamil) 's Twitter Profile Photo

ஐபிஎல் 2024: பேட்ஸ்மேன்களின் காட்டடியால் கலங்கும் பந்துவீச்சாளர்கள். எங்கே செல்கிறது டி20?
bbc.in/3Ufe6ib

ஐபிஎல் 2024: பேட்ஸ்மேன்களின் காட்டடியால் கலங்கும் பந்துவீச்சாளர்கள். எங்கே செல்கிறது டி20? bbc.in/3Ufe6ib
account_circle
BBC News Tamil(@bbctamil) 's Twitter Profile Photo

இஸ்ரேலுக்கு எதிராக அமெரிக்க மாணவர்கள் தீவிர போராட்டம், வெடிக்கும் கலவரம். என்ன நடக்கிறது?
bbc.in/3UfkplY

இஸ்ரேலுக்கு எதிராக அமெரிக்க மாணவர்கள் தீவிர போராட்டம், வெடிக்கும் கலவரம். என்ன நடக்கிறது? bbc.in/3UfkplY
account_circle
BBC News Tamil(@bbctamil) 's Twitter Profile Photo

பிரதமர் மோதி தேர்தலில் போட்டியிட தடை கோரிய வழக்கு - நீதிபதிக்கு வேறு பணிகள் இருப்பதாக கூறி ஒத்திவைப்பு

உத்தர பிரதேச மாநிலம் பிலிபித்தில் தேர்தல் பரப்புரையின் போது இந்து மற்றும் சீக்கிய கடவுள்கள், மதவழிபாட்டுத் தலங்களின் பெயரை வைத்து பிரதமர் வாக்கு சேகரித்ததாக வழக்கறிஞர் ஆனந்த்…

பிரதமர் மோதி தேர்தலில் போட்டியிட தடை கோரிய வழக்கு - நீதிபதிக்கு வேறு பணிகள் இருப்பதாக கூறி ஒத்திவைப்பு உத்தர பிரதேச மாநிலம் பிலிபித்தில் தேர்தல் பரப்புரையின் போது இந்து மற்றும் சீக்கிய கடவுள்கள், மதவழிபாட்டுத் தலங்களின் பெயரை வைத்து பிரதமர் வாக்கு சேகரித்ததாக வழக்கறிஞர் ஆனந்த்…
account_circle
BBC News Tamil(@bbctamil) 's Twitter Profile Photo

மாம்பழத்தின் வரலாறு: முகலாய மன்னர்களை அடிமையாக்கிய கனியின் சுவையான கதை
bbc.com/tamil/articles…

மாம்பழத்தின் வரலாறு: முகலாய மன்னர்களை அடிமையாக்கிய கனியின் சுவையான கதை bbc.com/tamil/articles…
account_circle
BBC News Tamil(@bbctamil) 's Twitter Profile Photo

அரைச்சதம் அடித்து வென்றபோதும் விமர்சிக்கப்படும் கோலி; ஆர்சிபி கேப்டன் கூறியது என்ன?
bbc.com/tamil/articles…

அரைச்சதம் அடித்து வென்றபோதும் விமர்சிக்கப்படும் கோலி; ஆர்சிபி கேப்டன் கூறியது என்ன? bbc.com/tamil/articles…
account_circle
BBC News Tamil(@bbctamil) 's Twitter Profile Photo

சென்னையில் இளைஞரின் மரணத்துக்குக் காரணமான எடைக் குறைப்பு அறுவை சிகிச்சை எவ்வளவு ஆபத்தானது?
bbc.com/tamil/articles…

சென்னையில் இளைஞரின் மரணத்துக்குக் காரணமான எடைக் குறைப்பு அறுவை சிகிச்சை எவ்வளவு ஆபத்தானது? bbc.com/tamil/articles…
account_circle
BBC News Tamil(@bbctamil) 's Twitter Profile Photo

பாலத்தீனத்திற்கு ஆதரவாக அமெரிக்காவில் தீவிரமாகும் மாணவர்கள் போராட்டம் - என்ன நடக்கிறது?

account_circle
BBC News Tamil(@bbctamil) 's Twitter Profile Photo

அமெரிக்கா, சீனா முதல் துருக்கிவரை... முஸ்லிம்கள் பற்றிய பிரதமரின் பேச்சு குறித்து சர்வதேச ஊடகங்கள் சொல்வது என்ன?

account_circle
BBC News Tamil(@bbctamil) 's Twitter Profile Photo

உணவுப் பண்டத்தில் திரவ நைட்ரஜன் கலந்து விற்பனை செய்தால் நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு அரசு உத்தரவு

உணவுப் பண்டத்தில் திரவ நைட்ரஜன் கலந்து விற்பனை செய்தால் நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு அரசு உத்தரவு #liquidNitrogen #TamilNadu
account_circle
BBC News Tamil(@bbctamil) 's Twitter Profile Photo

பிபிசி நியூஸ் தமிழுக்காக பணியாற்ற விருப்பமா?

👉Roles: Reporter, Senior Video Journalist
👉Location: Chennai
👉Last date to apply: 9 May 2024

கூடுதல் விபரங்களை அறிய கீழ்காணும் லிங்கை க்ளிக் செய்யவும்.

Senior Video Journalist, BBC News Tamil: linkedin.com/jobs/view/3905…

Reporter,…

பிபிசி நியூஸ் தமிழுக்காக பணியாற்ற விருப்பமா? 👉Roles: Reporter, Senior Video Journalist 👉Location: Chennai 👉Last date to apply: 9 May 2024 கூடுதல் விபரங்களை அறிய கீழ்காணும் லிங்கை க்ளிக் செய்யவும். Senior Video Journalist, BBC News Tamil: linkedin.com/jobs/view/3905… Reporter,…
account_circle
BBC News Tamil(@bbctamil) 's Twitter Profile Photo

அழிவின் விளிம்பில் சென்னையைவிட 4 மடங்கு பெரிய பனிப்பாறை - இது உருகினால் என்ன நடக்கும்?

account_circle
BBC News Tamil(@bbctamil) 's Twitter Profile Photo

முஸ்லிம்கள் பற்றிய பிரதமர் மோதியின் பேச்சு குறித்து சர்வதேச ஊடகங்கள் கூறுவது என்ன?
bbc.in/3QjYrNc

முஸ்லிம்கள் பற்றிய பிரதமர் மோதியின் பேச்சு குறித்து சர்வதேச ஊடகங்கள் கூறுவது என்ன? bbc.in/3QjYrNc
account_circle
BBC News Tamil(@bbctamil) 's Twitter Profile Photo

''சில வார்த்தைகளை தவறாக புரிந்து, அதன் மூலம் சமூகத்தில் பிளவை உருவாக்குவது உங்களுக்கு பழக்கமாகிவிட்டது''

பிரதமர் நரேந்திர மோதிக்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கடிதம்

''சில வார்த்தைகளை தவறாக புரிந்து, அதன் மூலம் சமூகத்தில் பிளவை உருவாக்குவது உங்களுக்கு பழக்கமாகிவிட்டது'' பிரதமர் நரேந்திர மோதிக்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கடிதம் #NarendraModi #MallikarjunKharge #ParliamentElection2024
account_circle
BBC News Tamil(@bbctamil) 's Twitter Profile Photo

சூரத்: பாஜக வேட்பாளர் போட்டியின்றி வெற்றி பெற்றது எப்படி? திருப்பங்கள் அரங்கேறியதன் பின்னணி
bbc.in/3UduzU0

சூரத்: பாஜக வேட்பாளர் போட்டியின்றி வெற்றி பெற்றது எப்படி? திருப்பங்கள் அரங்கேறியதன் பின்னணி bbc.in/3UduzU0
account_circle
BBC News Tamil(@bbctamil) 's Twitter Profile Photo

திடீரென ஆரஞ்சு நிறத்துக்கு மாறிய கிரீஸ் நாட்டின் தலைநகரம் - என்ன நடந்தது?

account_circle