தலைவா தலைவா சரிதம் எழுது தலைவா..!!
உயிரே உயிரே உயிரை உனக்கு தரவா..!!
எழுவோம் எழுவோம் உன்னால் எழுவோம்
பின்னால் நிழலாய் வருவோம்..!!
தொடுவோம் தொடுவோம் சிகரம் தொடுவோம்
விழுந்தால் விதையாய் எழுவோம்..!!
தளபதி தளபதி எங்கள் தளபதி தளபதி!
தளபதி தளபதி நீதான் என்றும் தளபதி!
Brace yourselves for the story of our Kaalamaadan 🦬
#BisonKaalamaadan Roaring in cinemas in just 4 days 🔥
#BisonKaalamaadanFromDiwali #BisonKaalamaadanOnOct17