நாகராஜசோழன் MA_MLA (@vdrcva_twitss) 's Twitter Profile
நாகராஜசோழன் MA_MLA

@vdrcva_twitss

இயன்றதை செய்வோம்!
இயலாதவர்களுக்கே!🤝💙

ID: 1227835597898702848

calendar_today13-02-2020 06:03:27

54,54K Tweet

22,22K Followers

12,12K Following

நாகராஜசோழன் MA_MLA (@vdrcva_twitss) 's Twitter Profile Photo

அன்றே சொன்னார் பேரறிஞர் பெருந்தகை! அறிஞர் அண்ணா! யார் என்ன சொன்னாலும் ஏன் எதற்கு எப்படி என கேள்வி கேட்காமல் எதையும் செய்ய மாட்டார்கள்!

அன்றே சொன்னார் பேரறிஞர் பெருந்தகை!
அறிஞர் அண்ணா!

யார் என்ன சொன்னாலும் ஏன் எதற்கு எப்படி என கேள்வி கேட்காமல் எதையும் செய்ய மாட்டார்கள்!
நாகராஜசோழன் MA_MLA (@vdrcva_twitss) 's Twitter Profile Photo

நம்ம போடுற பதிலே தனித்துவமா தான் இருக்கும்! அதுக்கு அப்புறம் சங்கி வாயையே திறக்க மாட்டான்!😂😉😉😉

நம்ம போடுற பதிலே தனித்துவமா தான் இருக்கும்!

அதுக்கு அப்புறம் சங்கி வாயையே திறக்க மாட்டான்!😂😉😉😉
நாகராஜசோழன் MA_MLA (@vdrcva_twitss) 's Twitter Profile Photo

தேன்நிலா னு ஒரு பொண்ணு ஐடில இருந்து பாலோ வந்துச்சு! என்னன்னு திறந்து பார்த்தா தான் தெரியுது! அது தேன்நிலா இல்ல காஞ்ச நிலா னு!😤 #பிட்டுஐடி

நாகராஜசோழன் MA_MLA (@vdrcva_twitss) 's Twitter Profile Photo

என்னங்கடா இப்படி பண்ணிட்டு இருக்கீங்க! படிக்குற பசங்களுக்கு எதுக்குடா ராசியை தெரிஞ்சிக்கனும் .... மடப்பசங்களா...

Senthil Thangavel (@senthilthanavel) 's Twitter Profile Photo

இது என்றும் பெரியார் மண். பெரியாரின் பேரன் இந்த சிறுவன் வெளுத்து வாங்குவது அருமை அருமை அருமை 🔥🔥🔥M.K.Stalin Anbil Mahesh

நாகராஜசோழன் MA_MLA (@vdrcva_twitss) 's Twitter Profile Photo

வசந்தம் மனவளர்ச்சி குன்றிய குழந்தைகள் இல்லத்தில் குழந்தைகளின் மகிழ்ச்சிக்காக விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது! குழந்தைகளுக்கு இனிப்புகளும், சுண்டலும்,கொழுக்கட்டையும் வழங்கப்பட்டது! இயன்றதை செய்வோம் இயலாதவர்களுக்கே!!

வசந்தம் மனவளர்ச்சி குன்றிய குழந்தைகள் இல்லத்தில் 
குழந்தைகளின் மகிழ்ச்சிக்காக விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது!

குழந்தைகளுக்கு இனிப்புகளும், சுண்டலும்,கொழுக்கட்டையும் வழங்கப்பட்டது!

இயன்றதை செய்வோம்
இயலாதவர்களுக்கே!!
நாகராஜசோழன் MA_MLA (@vdrcva_twitss) 's Twitter Profile Photo

தேடிவந்த பசித்தோருக்கு உணவை கொடுத்துவிட்டு... உனக்கான உணவை உண்!

தேடிவந்த பசித்தோருக்கு உணவை கொடுத்துவிட்டு...
உனக்கான உணவை உண்!
நாகராஜசோழன் MA_MLA (@vdrcva_twitss) 's Twitter Profile Photo

எவ்ளோ அடிச்சாலும் வாங்கிக்கிட்டே இருக்கான் சங்கி பய! தோழர் மதிவதனி S.M.Mathivadhani on Fire Mode 🔥🔥🔥

நாகராஜசோழன் MA_MLA (@vdrcva_twitss) 's Twitter Profile Photo

ஏம்பா.... வீட்டை ஒட்டடை அடிக்குறது! கடைக்கு போறது! வண்டி கழுவுறது! துணி துவைக்குறது! பாத்ரூம் கழுவுறது! இவ்ளோ வேலையை வச்சிக்கிட்டு என்ஜாய் சண்டேனு போடுற பார்த்தியா ... இருந்தாலும் உனக்கு ரொம்ப தைரியம்தாம்பா 😂 #என்ஜாய்_சண்டே

நாகராஜசோழன் MA_MLA (@vdrcva_twitss) 's Twitter Profile Photo

பாண்டிச்சேரி ஆறுபடைவீடு மருத்துவக்கல்லூரியில் நர்சிங் முடித்தவர்களுக்கு வேலை வாய்ப்பு!

பாண்டிச்சேரி ஆறுபடைவீடு மருத்துவக்கல்லூரியில்
நர்சிங் முடித்தவர்களுக்கு வேலை வாய்ப்பு!
நாகராஜசோழன் MA_MLA (@vdrcva_twitss) 's Twitter Profile Photo

ஆன்மீகம் என்ன செய்யும் ஒன்றுமே இல்லாத முன் ஜென்மத்தை பற்றி பேசும்! அறிவியல் அனைத்தையும் செய்யும்!!!

நாகராஜசோழன் MA_MLA (@vdrcva_twitss) 's Twitter Profile Photo

மஹாவிஷ்ணு சொல்வது போல் விந்துவை கீழே விடாமல் நெற்றியில் நிறுத்துவது சாத்தியம் தான். அதற்கு 12 வருடங்கள் எல்லாம் தேவையில்லை. ஒரு சில நிமிடங்கள் போதும். என்ன நெற்றிக்கு சொந்தக்காரர் ஆடாமல் அசையாமல் இருக்க வேண்டும், அவ்வளவே! 😂😂😂😂😂😂

நாகராஜசோழன் MA_MLA (@vdrcva_twitss) 's Twitter Profile Photo

நாத்திகர்கள் யாரும் மதத்திற்கு எதிரானவர்கள் அல்ல! மூடநம்பிக்கைகளுக்கு எதிரானவர்களே நாங்கள்! நான் பேசும் மதத்தில் உள்ள மூடநம்பிக்கைகளை பற்றிதான்! அதனால் யாருடைய மனதாவது புண்பட்டிருந்தால் மன்னிக்கவும்!!!

நாகராஜசோழன் MA_MLA (@vdrcva_twitss) 's Twitter Profile Photo

மூட நம்பிக்கை பேச்சாளர் மகாவிஷ்ணுவை செப்.20 வரை சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவு!🔥

மூட நம்பிக்கை பேச்சாளர் மகாவிஷ்ணுவை செப்.20 வரை சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவு!🔥
நாகராஜசோழன் MA_MLA (@vdrcva_twitss) 's Twitter Profile Photo

உங்களால எவ்வளோ தரம் தாழ்ந்து விமர்சனங்கள் செய்ய முடியுமோ செய்யுங்கடா கூட்டிக்குடுத்த சங்கிப்பயலுகளா!

உங்களால எவ்வளோ தரம் தாழ்ந்து விமர்சனங்கள் செய்ய முடியுமோ செய்யுங்கடா கூட்டிக்குடுத்த சங்கிப்பயலுகளா!