Sellur K Raju(@SellurKRajuoffl) 's Twitter Profileg
Sellur K Raju

@SellurKRajuoffl

ID:1020558514412871681

linkhttps://www.facebook.com/SellurKRajuoffl/?modal=admin_todo_tour calendar_today21-07-2018 06:38:05

1,0K Tweets

68,0K Followers

143 Following

Sellur K Raju(@SellurKRajuoffl) 's Twitter Profile Photo

நம்முடைய , அம்மா அவர்களின் பாசம் சகோதரர் திருமாவின் மலரும் நினைவுகள் , நான் பார்த்து நெகிழ்ந்த பதிவு உங்களுக்கும் பிடிக்கும் !!!

account_circle
Sellur K Raju(@SellurKRajuoffl) 's Twitter Profile Photo

நம்முடைய தலைவரின் ஆட்சியில் கல்வி புரட்சி இன்றைய தொழிநுப்ப கல்லூரிகளின் வளர்ச்சிக்கு வித்திட்டவர் !!!

account_circle
Sellur K Raju(@SellurKRajuoffl) 's Twitter Profile Photo

உலகத்தில் எந்த தலைவருக்கும் இல்லாத புகழ் நம் தலைவருக்கு நாளுக்கு நாள் கூடிக்கொண்டு இருக்கிறது !!!

account_circle
Sellur K Raju(@SellurKRajuoffl) 's Twitter Profile Photo

இன்று 3 ம் நாள் மாவட்ட இளையர் அணி இணை செயளாலர் Cabil கண்ணன் நீர் மோர் வழங்கப் பட்டது

account_circle
Sellur K Raju(@SellurKRajuoffl) 's Twitter Profile Photo

இன்று 27/4/24, மேற்கு 6 ம் பகுதியில் நீர், மோர் வழங்கப்பட்டது !!!

account_circle
Sellur K Raju(@SellurKRajuoffl) 's Twitter Profile Photo

கழக பொதுச்செயலாளர், தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் மாண்புமிகு எடப்பாடியார் அவர்களின் ஆணைக்கிணங்க, கடும் வெயிலில் இருந்து மக்களை குளிர்விக்கும் வகையில் மதுரை மாநகர் மாவட்டம் சார்பில் நேற்று அமைக்கப்பட்டுள்ள நீர்மோர் பந்தலை திறந்து வைத்தேன்.

இயற்கையின் அற்புதம் அதிசியம் பார்ப்பது வியப்பாக இருக்கிறது !!!🤔🤔🤔🤔

account_circle
Sellur K Raju(@SellurKRajuoffl) 's Twitter Profile Photo

நம்முடைய கலாச்சாரம் மாதிரி உலகத்தில் இல்லை , இருக்கா முடியாது .சித்திரை, திருவிழா விர்க்கு மதுரைக்கு சுந்தரராஜ பெரும்மாள் 18 ம் படி கருப்புசாமியிடம் அனுமதிக்க வேண்டிஉத்தரவு கேட்கு காட்சி !!!

account_circle
A RAJA(@dmk_raja) 's Twitter Profile Photo

கழக இளைஞர் அணி செயலாளர்-மாண்புமிகு இளைஞர் நலன் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் இளவல் திரு Udhay அவர்களை சந்தித்தப்பொழுது

கழக இளைஞர் அணி செயலாளர்-மாண்புமிகு இளைஞர் நலன் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் இளவல் திரு @Udhaystalin அவர்களை சந்தித்தப்பொழுது
account_circle
Sellur K Raju(@SellurKRajuoffl) 's Twitter Profile Photo

எங்க ஊர் திருவிழா எங்க அம்மாவுக்கும் சுந்தரேஸ்வரர்க்கும் திருமணம் எல்லோரும் வாருங்கள் ஆசீர்வாதம் பெருங்கள்!!! 💐🙏

இன்று காலை 16/4/24 ல் நம்முடைய தலைவர் MGR பந்தய திடலில் வாக்கு சேகரிக்கும் நிகழ்வு

account_circle
Sellur K Raju(@SellurKRajuoffl) 's Twitter Profile Photo

*தனக்கே உரிய பாணியில் இன்று வாக்குகள் சேகரித்தார் நம்முடைய மாநகர் மாவட்ட செயலாளர்*🌱👍🔥🔥✌️

account_circle
Sellur K Raju(@SellurKRajuoffl) 's Twitter Profile Photo

இன்று 16 /5/24 காலையில மதுரையில பந்தய திடலில் வேட்பாளருக்கு வாக்களிக்க வேண்டி பிரச்சாரம் !!!

account_circle