Samayam Tamil (@samayamtamil) 's Twitter Profile
Samayam Tamil

@samayamtamil

SAMAYAM TAMIL is a Tamil news brand from Times Internet, India's largest digital products company which is a part of Times of India group.

ID: 3279487404

linkhttp://tamil.samayam.com/ calendar_today14-07-2015 12:12:23

234,234K Tweet

24,24K Followers

9 Following

Samayam Tamil (@samayamtamil) 's Twitter Profile Photo

கடந்த முறை வெறும் 3% ஓட்டு.. இன்று இலங்கை அதிபராகும் அனுர குமார திசநாயக்க.. யார் இந்த ஏகேடி? #AnuraKumaraDissanayaka #SriLankaPresidentElection #SriLankaElectioResult #SamayamTamil #TamilNews #BreakingNews tamil.samayam.com/latest-news/sr…

Samayam Tamil (@samayamtamil) 's Twitter Profile Photo

சனாதன தர்ம ரக்‌ஷனா வாரியம் அமைக்க சரியான தருணம் இது - எல் முருகன் கருத்து! #news #tamilnadu #lmurugan #samayamtamil tamil.samayam.com/latest-news/st…

Samayam Tamil (@samayamtamil) 's Twitter Profile Photo

சென்னையின் முதல் ஓட்டுனர் இல்லா மெட்ரோ ரயில்... கச்சிதமாக முடிந்த உற்பத்தி பணி! #news #ChennaiMetro #Chennai #metrotrain #driverlessmetro #cmrl #samayamtamil tamil.samayam.com/latest-news/ch…

Samayam Tamil (@samayamtamil) 's Twitter Profile Photo

பெங்களூருவில் பரபரப்பாக காணப்படும் போக்குவரத்து நெரிசலில் ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் பேமெண்ட் செலுத்துவதற்கு வித்தியாசமான அணுகுமுறையை கையாண்டிருக்கிறார். #Bengaluru #DigitalPayment #UPI #AutoDriver tamil.samayam.com/latest-news/in…

Samayam Tamil (@samayamtamil) 's Twitter Profile Photo

கோவை புரூக்பீல்ட்ஸ் மாலில் இதய ஆரோக்கியம் குறித்த கண்காட்சி! #news #coimbatore #Cardiology #samayamtamil tamil.samayam.com/latest-news/co…

Samayam Tamil (@samayamtamil) 's Twitter Profile Photo

வேட்டையன் இசை வெளியீட்டு விழாவுக்கு 2 பேர் உதவியுடன் கை தாங்கலாக நடந்து வந்த டிடி tamil.samayam.com/tamil-cinema/m… #Vettaiyan #ViralVideos #DD #Rajinikanth #Thalaivar #Vettaiyanaudiolaunch

Samayam Tamil (@samayamtamil) 's Twitter Profile Photo

திருச்சியில் சத்துணவு முட்டைகள் விற்பனை... 4 பேர் கைது! #news #trichy #samayamtamil tamil.samayam.com/latest-news/ti…

Samayam Tamil (@samayamtamil) 's Twitter Profile Photo

நெல்லை, தென்காசியில் திடீர் நில அதிர்வு... பீதியில் அச்சம்! #news #tirunelveli #tenkasi #earthquake #samayamtamil tamil.samayam.com/city/tirunelve…

Samayam Tamil (@samayamtamil) 's Twitter Profile Photo

அனைத்து கட்சிகளும் சேர்ந்தால் ஒரே நாளில் மதுக்கடைகளை மூடி விடலாம்.. ஸ்டாலினுக்கு ஷாக் கொடுக்கும் திருமாவளவன்! #Thirumavalavan #VCK #DMK #MKStalin #SamayamTamil #TamilNews #BreakingNews tamil.samayam.com/latest-news/st…

Samayam Tamil (@samayamtamil) 's Twitter Profile Photo

திருப்பதி லட்டு சர்ச்சை: ஆந்திர கோவில்கள் அனைத்தும் விரைவில் சுத்தம் செய்யப்படும்.. முதல்வர் சந்திரபாபு நாயுடு அதிரடி! #Tirupati #TirupatiLaddu #ChandrababuNaidu #SamayamTamil #TamilNews #BreakingNews tamil.samayam.com/latest-news/in…

Samayam Tamil (@samayamtamil) 's Twitter Profile Photo

பண்ட்டுக்கு கூலிங்கிளாஸ் கொடுத்த கோஹ்லி:எங்களுக்கு இப்பவே தமிழ் படம் 3 வேணும்னு ரசிகர்கள் அடம் tamil.samayam.com/tamil-cinema/m… #comebackshiva #tamizhpadam3 #csamudhan #ViratKohli𓃵 #RishabhPant

Samayam Tamil (@samayamtamil) 's Twitter Profile Photo

விஜய்யின் மாஸ்டர் பிளான்.. தவெக மாநாடு பணிகளுக்காக 30 குழுக்கள்.. பரபரக்கும் விக்கிரவாண்டி வி சாலை கிராமம்! #Vijay #TVK #TVKConference #SamayamTamil #TamilNews #BreakingNews tamil.samayam.com/latest-news/st…

Samayam Tamil (@samayamtamil) 's Twitter Profile Photo

தமிழகத்தில் நாளை (23-09-2024) மின்தடை அறிவிப்பு! ஏரியாக்கள் லிஸ்ட் இதோ! #Tamilnadu #powercut #tneb #SamayamTamil #alert tamil.samayam.com/latest-news/st…

Samayam Tamil (@samayamtamil) 's Twitter Profile Photo

இலங்கையில் நடைபெற்று வரும் அதிபர் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கையில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. #SriLanka #Election2024 #Dissanayake #Peramdasa tamil.samayam.com/latest-news/sr…

Samayam Tamil (@samayamtamil) 's Twitter Profile Photo

மகன், மாமா, மாப்பிள்ளைதான் தலைவரா இருக்கணுமா? திமுகவை போட்டுத் தாக்கிய நிர்மலா சீதாராமன்! #NirmalaSitharaman #BJP #DMK #SamyamTamil #TamilNews #BreakingNews tamil.samayam.com/latest-news/st…

Samayam Tamil (@samayamtamil) 's Twitter Profile Photo

வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி.. தமிழகத்தில் மழை எப்படி? சென்னை வானிலை மையம் அறிவிப்பு! #LowDepression #BayofBengal #TamilNaduWeather #ChennaiRain #SamayamTamil #TamilNews #BreakingNews #ChennaiMeteorologicalDepartment tamil.samayam.com/latest-news/st…

Samayam Tamil (@samayamtamil) 's Twitter Profile Photo

தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் எமிஸ் எனப்படும் கல்வி சார் தகவல்களை அப்டேட் செய்யும் பணிகளுக்கு மாற்று ஏற்பாடுகள் எங்கே என்ற கேள்வி முன்வைக்கப்பட்டுள்ளது. #TNGovt #SchoolTeachers #Students #EMIS tamil.samayam.com/latest-news/st…

Samayam Tamil (@samayamtamil) 's Twitter Profile Photo

இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டிருப்பதால் அண்டை நாடான இந்தியா மிகவும் உன்னிப்பாக கவனித்து வருகிறது. #SriLanka #AnuraKumaraDissanayakke #Tamils #13thAmendment tamil.samayam.com/latest-news/sr…

Samayam Tamil (@samayamtamil) 's Twitter Profile Photo

விருதுநகர் சந்தையில் பாமாயில் விலை கிடுகிடு உயர்வு... நல்லெண்ணெய் விலை குறைவு! #news #virudhunagar #market #samayamtamil tamil.samayam.com/city/virudhuna…

Samayam Tamil (@samayamtamil) 's Twitter Profile Photo

பிக் பாஸ் 8ல் விஜய் சேதுபதியின் 'மகள்'?: அப்படினா அவர் தான் இந்த சீசனின் இளம் போட்டியாளர் tamil.samayam.com/tv/bigg-boss-t… #BiggBossTamil8 #VijaySethupathi