RGaneshmla
@GaneshmlaR
OOTY MLA
ID:1398548802886193154
29-05-2021 07:56:50
710 Tweets
721 Followers
311 Following
On 20.05.2024 met our beloved leader Rahul Gandhi at delhi, and he received Rajiv Jyoti Tamilnadu from Kanyakumari led by me along with yatris.
Rahul Gandhi Mallikarjun Kharge K C Venugopal Priyanka Gandhi Vadra Manickam Tagore .B🇮🇳மாணிக்கம் தாகூர்.ப Khi Stock Exchange Alankar Sawai | अलंकार सवाई Dr. Ajoy Kumar Tamil Nadu Congress Committee
இந்திய திருநாட்டின் முன்னாள் பாரத பிரதமர் பாரத ரத்னா மரியாதைக்குரிய *திரு ராஜீவ் காந்தி* அவர்களை இன்று அவருடைய 33வது ஆண்டு நினைவு தினத்தன்று நினைவு கூறுவோம்.
#rememberingrajivgandhi
தமிழக காங்கிரஸில் புதிய ரத்தம் பாய்ச்ச வேண்டும், இளைஞர்களை கொண்டு வர வேண்டும் என்ற திட்டமிடப்பட்டுள்ளது - Selvaperunthagai K
Indian National Congress - The Nilgiris RGaneshmla Siva Sankaran.B. INC IT&SM Nilgiri District GS PRAKASH MPM Immanuel Philip kathir Nanjan Tamil Nadu Congress Committee SanthoshRamesh Sheriff Mohamed INC Yaseen
இந்திய கூட்டணியின் - திராவிட முன்னேற்றக் கழகத்தின் வெற்றி வேட்பாளர் திரு A RAJA அவர்களை ஆதரித்து உதகை நகரில் வாகன பிரச்சாரம் மேற்கொண்டபோது.
Dr. Ajoy Kumar
Selvaperunthagai K
KTL
Bhavya Narasimhamurthy RGaneshmla
Indian National Congress - The Nilgiris
Nagaraaj D
PRIYA NASHMIKAR
#indianalliance #ooty #Congress
இந்திய கூட்டணி வெற்றி வேட்பாளர் திரு. A RAJA ஆதரித்து,நீலகிரி மாவட்ட சட்டமன்ற உறுப்பினர் திரு.R.கணேஷ் அவர்கள் இன்று பிரச்சாரம் மேற்கொண்டார்
RGaneshmla
Indian National Congress - The Nilgiris
DINESH BABU
Siva Sankaran.B. INC IT&SM Nilgiri District GS Thiyagaraj Rangasamy🇮🇳
Immanuel Philip
PRAKASH MPM
kathir Tamil Nadu Congress Committee
#INDIAAlliance
உயர்நிலை பள்ளி வரை மட்டுமே படித்துவிட்டு, எந்த கல்லூரியிலும் இல்லாத ஒரு பாடத்தில் முதுகலை பட்டம் பெற்றதாக சான்றிதழ் தயாரித்து பொய்களின் முகவரியாக உருவெடுத்த பிரதமர் மோடி!
#NoVoteToBJP
தேர்தல் பத்திரங்கள் முறைகேடு - அம்பலமான பாஜகவின் ஊழல் முகம்.
பாசிசம் வீழட்டும்... இந்தியா வெல்லட்டும்!
வாக்களியுங்கள் 'கை' சின்னத்திற்கு
ஆதரியுங்கள் INDIA கூட்டணி.
#Vote4INDIA
#Vote4Congress
2024 காங்கிரஸ் ஆட்சி அமைந்ததும் இந்தியாவில் உள்ள அனைத்து ஏழைப் பெண்களுக்கு ஆண்டுதோறும் ஒரு லட்சம் ரூபாய் வழங்கப்படுகிறது.
#மீண்டுவருவோம்_மீண்டும்வருவோம்
கழக DMK IT WING சார்பில் #மோடியின்100பொய்கள் என பதிவுகளாக தொகுக்கப்பட்டுள்ளது. அந்த பதிவுகளின் PDF தொகுப்பை இந்த ட்ரைவ் லிங்கில் கிளிக் செய்து டவுன்லோட் செய்து கொள்ளவும்.
#மோடியின்100பொய்கள் என்ற இழையில் அந்த பதிவுகளைக் காணலாம். அவசியம் அனைவரிடமும் பகிரவும்.
தமிழ்நாட்டுக்கு என்ன செய்தார் மோடி...???
அதையே தான் நாங்களும் கேட்கிறோம்.
BJP Tamilnadu
#தாமரையேவடை
All party meeting for Nilgiri Parliament elections organised by DMK. Participated by District President RGaneshmla & party cadets. Tamil Nadu Congress Committee KTL
நீலகிரி நாடாளுமன்ற திராவிட கழகத்தின் வெற்றி வேட்பாளர் *திரு A RAJA அவர்களை பொன்னாடை போர்த்தி *திரு. RGaneshmla உதகை சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் வரவேற்பு செய்து தருணம்.
Siva Sankaran.B. INC IT&SM Nilgiri District GS Thiyagaraj Rangasamy🇮🇳 Immanuel Philip DINESH BABU Indian National Congress - The Nilgiris PRAKASH MPM SanthoshRamesh
அனைத்து இஸ்லாமியப் பெருமக்களுக்கும் எனது இதயம் கனிந்த நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
#RamadanKareem
இந்திய உச்சநீதிமன்றம் உத்திரவிட்டும் அதன்படி செயல்பட மறுக்கும் SBI வங்கியை கண்டித்து, மாவட்ட தலைவர் @Ganeshmla தலைமையில் நீலகிரி காங்கிரஸ் கட்சியின் சாா்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
Selvaperunthagai K KTL Tamil Nadu Congress Committee MANESH CHANDRAN Siva Sankaran.B. INC IT&SM Nilgiri District GS kathir Nanjan PRAKASH MPM
இந்திய உச்சநீதிமன்றம் உத்தரவின் படி செயல்பட மறுக்கும் SBI கண்டித்து இன்று Tamil Nadu Congress Committee மாநில தலைவர் திரு. Selvaperunthagai K அவர்கள் தலைமையில் சென்னை SBI தலைமை அலுவலகத்தின் முன்பாக ஆர்ப்பாட்டம்.
KTL
Siva Sankaran.B. INC IT&SM Nilgiri District GS SanthoshRamesh DINESH BABU
மத்தியஅரசு உடனடியாக #MSசுவாமிநாதன் அவர்களின் அறிக்கையை கருத்தில் கொண்டு விவசாயிகளுக்கு உடனடியாக தீர்வு காண வேண்டும்.
Dr. Ajoy Kumar K.S.ALAGIRI KTL RGaneshmla Bhavya Narasimhamurthy Indian National Congress - The Nilgiris Immanuel Philip Tamil Nadu Congress Committee Siva Sankaran.B. INC IT&SM Nilgiri District GS PRAKASH MPM Thiyagaraj Rangasamy🇮🇳 DINESH BABU
உரிமை கேட்டு போராடும் விவசாயிகளை அராஜக முறையில் அடக்க நினைக்கும் மத்திய பாஜக அரசை கண்டித்து நீலகிரி காங்கிரஸ் கமிட்டி உதகையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
Dr. Ajoy Kumar
K.S.ALAGIRI
RGaneshmla
KTL
Bhavya Narasimhamurthy
Siva Sankaran.B. INC IT&SM Nilgiri District GS
#BharatBandh Tamil Nadu Congress Committee