Cricket Anand 🏏 (@cricanandha) 's Twitter Profile
Cricket Anand 🏏

@cricanandha

#CricketReviewer & Commentator II India's 1st INDEPENDENT RJ ll #YOUTUBER #சாதாரணன்

ID: 1697273180

linkhttps://www.youtube.com/channel/UC9TLSoPpZw0a-PrE__gG2ZA calendar_today24-08-2013 19:33:24

20,20K Tweet

13,13K Followers

1,1K Following

Cricket Anand 🏏 (@cricanandha) 's Twitter Profile Photo

Lokeshக்கு umpire கொடுத்த Decisionல Suryakumar Yadavக்கு உடன்பாடு இல்ல. Umpire, explain பண்ணாரு. ஆனாலும் அவருக்கு திருப்தி இல்ல. Over முடிஞ்சதுக்கு அப்றம் Umpireகிட்ட கொஞ்சம் animatedஆ பேசுனத பாக்க முடிஞ்சிது. பொறுக்க முடியாம Lokeshகிட்டே போய் பேசுனாரு. #suryakumraryadav

Cricket Anand 🏏 (@cricanandha) 's Twitter Profile Photo

தமிழ்நாட்டுலேந்து ஒரு Player கூட இல்ல…இந்த Andre Siddharthலாம் ஏன் எடுக்கலன்னு தெர்ல. போன U19 World Cupலையும் M. Ali & P. Vigneshஅ கடைசி நேரத்துல கழட்டி விட்டாங்க.

Cricket Anand 🏏 (@cricanandha) 's Twitter Profile Photo

இனிமே அருண் எப்டி SKYஅ மறப்பான் சொல்லுங்க. அவன மறக்காம வச்சிருந்து… அவன கூப்ட்டு அன்பா பேசி… அவனுக்கு Glove கொடுத்து… இத விட வேற என்ன வேணும் ஒரு ரசிகனுக்கு. Love You Surya Kumar Yadav ♥️🎁🫂 #suryakumraryadav #BuchiBabuTrophy #BBT #Cricanandha #coimbatore

Cricket Anand 🏏 (@cricanandha) 's Twitter Profile Photo

youtu.be/-cwvA5-oJVo சொன்னதை செய்த "SKY"🫡 Net Bowlerக்கு SKYன் GIFT🎁 ச்ச.. என்னா மனுசன் யா! Buchi Babu Trophy 2024

Cricket Anand 🏏 (@cricanandha) 's Twitter Profile Photo

2nd Inningsல Shreyas Iyer, Ajith Ram & Sai Kishoreக்கு Respect கொடுத்து ஆடுனாரு. ஆனா Achyuthஅ target பண்ண போய் out ஆனார். ஆனா Sai Kishore’s sketchல Shreyas ஆடுனதுலாம் பாக்கா நல்லா இருந்துச்சு. நல்ல Battle. #ShreyasIyer #SaiKishore #BuchiBabuTrophy #TNCA #Cricanandha #coimbatore

Cricket Anand 🏏 (@cricanandha) 's Twitter Profile Photo

Pakistanல் வரலாற்றில் முதல் முறையாக Test Seriesஅ Bangladesh ஜெயிச்சிருக்கு. 26-6லேந்து Liton’s 138 & Mehidy’s 78. Hasan & Rana ரெண்டு fast bowlersம் Pakஅ சுருட்டினதுன்னு, நாட்டுல கலவரம்… அந்த நேரத்துல இப்படி ஒரு result. Wow.🔥 #PAKvsBAN

Bangladesh, Pakistanல Test Series ஜெயிச்ச கையோட அடுத்து Chennaiல Test ஆட வர்றாங்க. September 19-23. 😊🔥 #INDvsBAN

Cricket Anand 🏏 (@cricanandha) 's Twitter Profile Photo

TNCA … India vs Bangladesh 1st Test ticket update எப்போ விட போறீங்க… நாள் வேற நெருங்கிட்டே இருக்கு. #INDvsBAN

<a href="/TNCACricket/">TNCA</a> … India vs Bangladesh 1st Test ticket update எப்போ விட போறீங்க… நாள் வேற நெருங்கிட்டே இருக்கு. #INDvsBAN
Cricket Anand 🏏 (@cricanandha) 's Twitter Profile Photo

Fraser அடிக்கணும். பாக்கணும். ஆனா Australian players TVல ஆடி மட்டுமே பாத்த Edinburgh, Scotland fansக்கு 1st batting எடுத்து நேர்ல ஆடி விருந்து படைச்சிக்கலாம்.😊 #SCOvsAUS

Cricket Anand 🏏 (@cricanandha) 's Twitter Profile Photo

நாளைக்கு Duleep Trophy ஆரம்பிக்குது. Excitingஆ இருக்கு…🧘🏽‍♂️😊