Hosur Corporation (@commr_hosur) 's Twitter Profile
Hosur Corporation

@commr_hosur

Hosur City Municipal Corporation

ID: 2651505846

linkhttps://tnurbanepay.tn.gov.in/ calendar_today16-07-2014 16:48:53

1,1K Tweet

892 Followers

22 Following

Hosur Corporation (@commr_hosur) 's Twitter Profile Photo

ஓசூர் மாநகராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள உணவகங்கள், பழக்கடைகள், சிற்றுண்டிகள்,போன்ற பல வகையான கடைகளில் மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தியதை பறிமுதல் செய்து அபராதம் விதித்தனர். #HosurCorporation #Hosur #CleanHosur

ஓசூர் மாநகராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள உணவகங்கள், பழக்கடைகள், சிற்றுண்டிகள்,போன்ற பல வகையான கடைகளில்  மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு  மேற்கொண்டு தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தியதை  பறிமுதல் செய்து அபராதம் விதித்தனர்.

#HosurCorporation #Hosur #CleanHosur
Hosur Corporation (@commr_hosur) 's Twitter Profile Photo

ஓசூர் மாநகராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் தெரு நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட்டுள்ளது. #HosurCorporation #Hosur #CleanHosur #GreenHosur #knnehru #Maws

ஓசூர் மாநகராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் தெரு நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட்டுள்ளது.

#HosurCorporation #Hosur #CleanHosur #GreenHosur #knnehru #Maws
Hosur Corporation (@commr_hosur) 's Twitter Profile Photo

ஓசூர் மாநகராட்சிக்குட்பட்ட வார்டு-9, தென்றல் அவென்யூ பகுதியில் தார் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. #HosurCorporation #Hosur #CleanHosur #GreenHosur #knnehru #Maws

ஓசூர் மாநகராட்சிக்குட்பட்ட வார்டு-9, தென்றல் அவென்யூ பகுதியில் தார் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

#HosurCorporation #Hosur #CleanHosur #GreenHosur #knnehru #Maws
Hosur Corporation (@commr_hosur) 's Twitter Profile Photo

ஓசூர் மாநகராட்சிக்குட்பட்ட வார்டு 11 மற்றும் வார்டு 24 பகுதிகளில் சிறப்பு கழிவு நீர் வடிகால் கால்வாய்கள் சுத்தம் செய்யும் பணியினை மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் மேற்கொண்டு வருகின்றனர். #HosurCorporation #Hosur #CleanHosur #GreenHosur #knnehru #Maws

ஓசூர் மாநகராட்சிக்குட்பட்ட வார்டு 11 மற்றும் வார்டு 24 பகுதிகளில் சிறப்பு கழிவு நீர் வடிகால் கால்வாய்கள் சுத்தம் செய்யும் பணியினை மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.

#HosurCorporation #Hosur #CleanHosur #GreenHosur #knnehru #Maws
Hosur Corporation (@commr_hosur) 's Twitter Profile Photo

ஓசூர் மாநகராட்சிக்குட்பட்ட வார்டு-40, பெரியார் நகர் பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் மஸ்டர் கட்டிடத்தின் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன. #HosurCorporation #Hosur #CleanHosur #GreenHosur #knnehru #Maws

ஓசூர் மாநகராட்சிக்குட்பட்ட வார்டு-40, பெரியார் நகர் பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் மஸ்டர் கட்டிடத்தின் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன.

#HosurCorporation #Hosur #CleanHosur #GreenHosur #knnehru #Maws
Hosur Corporation (@commr_hosur) 's Twitter Profile Photo

ஓசூர் மாநகராட்சிக்குட்பட்ட வார்டு-34, ராமநாயக்கன் ஏரி பூங்காவில் பழுதடைந்துள்ள மின்விளக்குகளை சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. #HosurCorporation #Hosur #CleanHosur #GreenHosur #knnehru #Maws

ஓசூர் மாநகராட்சிக்குட்பட்ட வார்டு-34, ராமநாயக்கன் ஏரி  பூங்காவில் பழுதடைந்துள்ள மின்விளக்குகளை சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

#HosurCorporation #Hosur #CleanHosur #GreenHosur #knnehru #Maws
Hosur Corporation (@commr_hosur) 's Twitter Profile Photo

ஓசூர் மாநகராட்சிக்குட்பட்ட வார்டு-34, சாந்தி நகர் பகுதியில் சிமெண்ட் கான்கிரீட் சாலை அமைக்கப்பட்டுள்ளது. #HosurCorporation #Hosur #CleanHosur #GreenHosur #knnehru #Maws

ஓசூர் மாநகராட்சிக்குட்பட்ட வார்டு-34, சாந்தி நகர் பகுதியில் சிமெண்ட் கான்கிரீட் சாலை அமைக்கப்பட்டுள்ளது.

#HosurCorporation #Hosur #CleanHosur #GreenHosur #knnehru #Maws
Hosur Corporation (@commr_hosur) 's Twitter Profile Photo

ஓசூர் மாநகராட்சிக்குட்பட்ட வார்டு-43, விஐபி நகர் பகுதியில் கழிவுநீர் வடிகால் கால்வாய் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. #HosurCorporation #Hosur #CleanHosur #GreenHosur #knnehru #Maws

ஓசூர் மாநகராட்சிக்குட்பட்ட வார்டு-43, விஐபி நகர் பகுதியில் கழிவுநீர் வடிகால் கால்வாய் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

#HosurCorporation #Hosur #CleanHosur #GreenHosur #knnehru #Maws
Hosur Corporation (@commr_hosur) 's Twitter Profile Photo

ஓசூர் மாநகராட்சிக்குட்பட்ட வார்டு-44, மத்திகிரி பகுதியில் தார் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. #HosurCorporation #Hosur #CleanHosur #GreenHosur #knnehru #Maws

ஓசூர் மாநகராட்சிக்குட்பட்ட வார்டு-44, மத்திகிரி பகுதியில் தார் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

#HosurCorporation #Hosur #CleanHosur #GreenHosur #knnehru #Maws
Hosur Corporation (@commr_hosur) 's Twitter Profile Photo

ஓசூர் மாநகராட்சிக்குட்பட்ட வார்டு-25, காமராஜ் காலனி பகுதியில் கழிவுநீர் வடிகால் கால்வாய் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. #HosurCorporation #Hosur #CleanHosur #GreenHosur #knnehru #Maws

ஓசூர் மாநகராட்சிக்குட்பட்ட வார்டு-25, காமராஜ் காலனி பகுதியில் கழிவுநீர் வடிகால் கால்வாய் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

#HosurCorporation #Hosur #CleanHosur #GreenHosur #knnehru #Maws
Hosur Corporation (@commr_hosur) 's Twitter Profile Photo

ஓசூர் மாநகராட்சிக்குட்பட்ட வார்டு-34, ராமநாயக்கன் ஏரி பூங்காவில் பழுதடைந்துள்ள மின்விளக்குகளை சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. #HosurCorporation #Hosur #CleanHosur #GreenHosur #knnehru #Maws

ஓசூர் மாநகராட்சிக்குட்பட்ட வார்டு-34, ராமநாயக்கன் ஏரி  பூங்காவில் பழுதடைந்துள்ள மின்விளக்குகளை சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

#HosurCorporation #Hosur #CleanHosur #GreenHosur #knnehru #Maws
Hosur Corporation (@commr_hosur) 's Twitter Profile Photo

ஓசூர் மாநகராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள கடைகளில் மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தியதை பறிமுதல் செய்து அபராதம் விதித்தனர். #HosurCorporation #Hosur #CleanHosur #GreenHosur #knnehru #Maws

ஓசூர் மாநகராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள கடைகளில் மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தியதை பறிமுதல் செய்து அபராதம் விதித்தனர்.

#HosurCorporation #Hosur #CleanHosur #GreenHosur #knnehru #Maws
Hosur Corporation (@commr_hosur) 's Twitter Profile Photo

ஓசூர் மாநகராட்சிக்குட்பட்ட வார்டு 26 மற்றும் 31 உள்ளிட்ட பகுதிகளில் சிறப்பு கழிவுநீர் வடிகால் கால்வாய் சுத்தம் செய்யும் பணியை மாநகராட்சி பணியாளர்கள் மேற்கொண்டு வருகின்றனர். #HosurCorporation #Hosur #CleanHosur #GreenHosur #knnehru #Maws

ஓசூர் மாநகராட்சிக்குட்பட்ட வார்டு 26 மற்றும் 31 உள்ளிட்ட பகுதிகளில் சிறப்பு கழிவுநீர் வடிகால் கால்வாய் சுத்தம் செய்யும் பணியை மாநகராட்சி பணியாளர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.

#HosurCorporation #Hosur #CleanHosur #GreenHosur #knnehru #Maws
Hosur Corporation (@commr_hosur) 's Twitter Profile Photo

ஓசூர் மாநகராட்சிக்குட்பட்ட வார்டு-14 அப்பாவு நகர் பகுதியில் அமைந்துள்ள ஆரம்ப சுகாதார மையத்தில் "தூய்மை சேவை இயக்கத்திற்காக" மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் மருத்துவ பணியாளர்கள் இணைந்து செடிகள் நடும் பணியினையும் மேற்கொண்டு வருகின்றனர். #HosurCorporation #Hosur #CleanHosur

ஓசூர் மாநகராட்சிக்குட்பட்ட வார்டு-14 அப்பாவு நகர் பகுதியில் அமைந்துள்ள ஆரம்ப சுகாதார மையத்தில் "தூய்மை சேவை இயக்கத்திற்காக" மாநகராட்சி அதிகாரிகள்  மற்றும் மருத்துவ பணியாளர்கள் இணைந்து செடிகள் நடும் பணியினையும் மேற்கொண்டு வருகின்றனர்.

#HosurCorporation #Hosur #CleanHosur
Hosur Corporation (@commr_hosur) 's Twitter Profile Photo

இன்று (06-10-2025) ஓசூர் மாநகராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் கழிவுநீர் வடிகால் கால்வாய் சுத்தம் செய்யும் சிறப்பு தூய்மை பணியை மாநகராட்சி பணியாளர்கள் மேற்கொண்டு வருகின்றனர். #HosurCorporation #Hosur #CleanHosur #knnehru #Maws #GreenHosur

இன்று (06-10-2025) ஓசூர் மாநகராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் கழிவுநீர் வடிகால் கால்வாய் சுத்தம் செய்யும் சிறப்பு தூய்மை பணியை மாநகராட்சி பணியாளர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.

#HosurCorporation #Hosur #CleanHosur #knnehru #Maws #GreenHosur
Hosur Corporation (@commr_hosur) 's Twitter Profile Photo

இன்று (06-10-2025) ஓசூர் மாநகராட்சிக்குட்பட்டபல்வேறு பகுதிகளில் தெரு நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி போடும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. #HosurCorporation #Hosur #CleanHosur #knnehru #Maws #GreenHosur

இன்று (06-10-2025) ஓசூர் மாநகராட்சிக்குட்பட்டபல்வேறு பகுதிகளில் தெரு நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி போடும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

#HosurCorporation #Hosur #CleanHosur #knnehru #Maws #GreenHosur
Hosur Corporation (@commr_hosur) 's Twitter Profile Photo

இன்று (06-10-2025) ஓசூர் மாநகராட்சிக்குட்பட்ட வார்டு-44, மத்திகிரி பகுதியில் அமைந்துள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன. #HosurCorporation #Hosur #CleanHosur #knnehru #Maws #GreenHosur

இன்று (06-10-2025) ஓசூர் மாநகராட்சிக்குட்பட்ட வார்டு-44, மத்திகிரி பகுதியில் அமைந்துள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன.

#HosurCorporation #Hosur #CleanHosur #knnehru #Maws #GreenHosur