✝ChristeN JoshvA✝ (@christenjoshva) 's Twitter Profile
✝ChristeN JoshvA✝

@christenjoshva

Opinions are personal 😜

ID: 1157622825538093056

linkhttps://www.instagram.com/christen_joshva calendar_today03-08-2019 12:02:43

176,176K Tweet

17,17K Takipçi

9,9K Takip Edilen

✝ChristeN JoshvA✝ (@christenjoshva) 's Twitter Profile Photo

அஜித் குமார் குடும்பத்துக்கு SORRY சொன்ன M.K.Stalin கவின் குடும்பத்துக்கு எப்ப SORRY சொல்லுவாரு? சட்டம் ஒழுங்கை காப்பாத்தத் தவறிய #MKStalin எப்ப மக்கள்கிட்ட SORRY கேட்கப் போறாரு?

அஜித் குமார் குடும்பத்துக்கு SORRY சொன்ன <a href="/mkstalin/">M.K.Stalin</a> கவின் குடும்பத்துக்கு எப்ப SORRY சொல்லுவாரு? 

சட்டம் ஒழுங்கை காப்பாத்தத் தவறிய #MKStalin எப்ப மக்கள்கிட்ட SORRY கேட்கப் போறாரு?
✝ChristeN JoshvA✝ (@christenjoshva) 's Twitter Profile Photo

#Kingdom படத்துல எங்கேயும் எமோஷனலா கனெக்ட் ஆக முடியல. ரெட்ரோ படத்தை தெலுங்குல ரீமேக் பண்ண மாதிரி இருந்துச்சு. ரைட்டிங் சொதப்பினதால படம் எனக்கு பிடிக்கல. Anirudh Ravichander BGM எதுவுமே புதுசா இல்ல. அவர இந்தப் படத்துக்கு செலக்ட் பண்ணதே முதல் தப்பு.

#Kingdom படத்துல எங்கேயும் எமோஷனலா கனெக்ட் ஆக முடியல. ரெட்ரோ படத்தை தெலுங்குல ரீமேக் பண்ண மாதிரி இருந்துச்சு. ரைட்டிங் சொதப்பினதால படம் எனக்கு பிடிக்கல. <a href="/anirudhofficial/">Anirudh Ravichander</a> BGM எதுவுமே புதுசா இல்ல. அவர இந்தப் படத்துக்கு செலக்ட் பண்ணதே முதல் தப்பு.
✝ChristeN JoshvA✝ (@christenjoshva) 's Twitter Profile Photo

சென்னை உயர் நீதிமன்றம் சொல்லியும் M.K.Stalin-க்கு இன்னும் புத்தி வரவில்லை! “See the 2nd photo”

சென்னை உயர் நீதிமன்றம் சொல்லியும் <a href="/mkstalin/">M.K.Stalin</a>-க்கு இன்னும் புத்தி வரவில்லை!   

“See the 2nd photo”
✝ChristeN JoshvA✝ (@christenjoshva) 's Twitter Profile Photo

#CoolieTrailer பெருசா சொல்லிக்கற மாதிரி இல்ல. Anirudh Ravichander BGM டொட்டலி சுமார் தான். படத்தோட ட்ரெய்லர் எந்த ஹைப்-உம் கொடுக்கல. Rajinikanth எதிர்பார்த்த அளவுக்கு கம்பீரமா காட்டலையே. இது எப்படிடா 1000 கோடி வசூல் பண்ணும்னு பேசறாங்க?

✝ChristeN JoshvA✝ (@christenjoshva) 's Twitter Profile Photo

#DMK இதைச் செய்யலைனா மானமுள்ள Thol. Thirumavalavan திமுக கூட்டணியை விட்டு விலகிடுவாரா?

#DMK இதைச் செய்யலைனா மானமுள்ள <a href="/thirumaofficial/">Thol. Thirumavalavan</a> திமுக கூட்டணியை விட்டு விலகிடுவாரா?
✝ChristeN JoshvA✝ (@christenjoshva) 's Twitter Profile Photo

S. P. Balasubrahmanyam சொல்றாரு “நான் தான் #Ajith-தை அறிமுகப்படுத்தினேன்” இதுல உண்மைய சொல்றது யாரு? youtube.com/shorts/da6QwKd…

✝ChristeN JoshvA✝ (@christenjoshva) 's Twitter Profile Photo

மறுபடியும் சொல்றேன்... வியூக வகுபாளரை திட்டுறேன்னு நினைச்சு விஜயை தான் நீங்க திட்டிக்கிட்டு இருக்கீங்க. ஏன்னா Final decision விஜய் தான் எடுப்பாரு. #TVKVijay TVK IT Wing Official

✝ChristeN JoshvA✝ (@christenjoshva) 's Twitter Profile Photo

சன் பிக்சர்ஸ் எத்தனை “கோடிக்கு” போஸ்டர் தயார் பண்ணி வச்சிருப்பாங்கன்னு தெரியல!

✝ChristeN JoshvA✝ (@christenjoshva) 's Twitter Profile Photo

#Coolie படத்துல ரஜினி சொல்லுவாரு “ ஏம்மா இப்படி காசுக்காக அலையுறீங்கனு? ” ஆனா அதே ரஜினி தான் தயாலோட ₹200 கோடி பணத்தை திருட்டு தனமா எடுத்திருப்பாரு!

#Coolie படத்துல ரஜினி சொல்லுவாரு

“ ஏம்மா இப்படி காசுக்காக அலையுறீங்கனு? ”

ஆனா அதே ரஜினி தான் தயாலோட ₹200 கோடி பணத்தை திருட்டு தனமா எடுத்திருப்பாரு!
✝ChristeN JoshvA✝ (@christenjoshva) 's Twitter Profile Photo

படத்தோட டைட்டில் மட்டும் ‘V’ல ஆரம்பிக்கட்டும். ~ #AjithKumar

படத்தோட டைட்டில் மட்டும் ‘V’ல ஆரம்பிக்கட்டும்.

~ #AjithKumar
✝ChristeN JoshvA✝ (@christenjoshva) 's Twitter Profile Photo

லோகேஷ் இப்படி எல்லாம் அடி வாங்குவார்னு நான் கொஞ்சம்கூட எதிர்பார்க்கல! #Coolie இந்த சந்துல அடி வாங்காத டைரக்டர்ஸ் யாராவது இருக்காங்களா?

✝ChristeN JoshvA✝ (@christenjoshva) 's Twitter Profile Photo

கூட்டல் கணக்கு கூட தெரியாத தற்குறி M.K.Stalin மாதிரி ஒருத்தன் தமிழ்நாடு முதல்வரா இருக்குறது அவமானம்.

✝ChristeN JoshvA✝ (@christenjoshva) 's Twitter Profile Photo

அம்பேத்கர் மட்டும் உயிரோட இருந்திருந்தா செருப்பால அடிச்சிருப்பாரு. பட்டியலின மக்களோட காவலனா இருக்காம திமுகவோட கழிப்பறை காவலனா இருக்காரு Thol. Thirumavalavan. அம்பேத்கரை இவருகூட ஒப்பிடுறது அம்பேத்கருக்கு அவமானம்.

✝ChristeN JoshvA✝ (@christenjoshva) 's Twitter Profile Photo

மக்கள் பார்வைல சீமான் பைத்தியம் பிடிச்ச நாய் மாதிரிதான் தெரியுறான்.

✝ChristeN JoshvA✝ (@christenjoshva) 's Twitter Profile Photo

தமிழ் தேசியத்தை கொள்கையா வச்சு செந்தமிழன் சீமான் எத்தனை கவுன்சிலரை ஜெயிக்க வச்சிருக்கான்? “திரள் நிதி” வாங்காம கட்சி நடத்த முடியாதவன் கூட பேசுறதே அருவருப்பா இருக்கு டா. பிச்சைக்காரனுக்கும் இவனுக்கும் என்ன டா வித்தியாசம்?

✝ChristeN JoshvA✝ (@christenjoshva) 's Twitter Profile Photo

அப்புறம் எப்படி இவரை சூப்பர் ஸ்டார்னு சொல்லி திரியுறானுங்க?

✝ChristeN JoshvA✝ (@christenjoshva) 's Twitter Profile Photo

கல்யாணம்னா வீட்டுல உறவினர்கள் பத்து நாள் முன்னாடியே வந்துடுவாங்க அது மாதிரி மக்கள் தவெக மாநாட்டு இடத்துக்கு வந்திருக்காங்க. இப்படி ஒரு கூட்டத்த தமிழ்நாடு அரசியலில் நான் இதுவரைக்கும் பார்த்ததே இல்ல.

கல்யாணம்னா வீட்டுல உறவினர்கள் பத்து நாள் முன்னாடியே வந்துடுவாங்க அது மாதிரி மக்கள் தவெக மாநாட்டு இடத்துக்கு வந்திருக்காங்க. 

இப்படி ஒரு கூட்டத்த தமிழ்நாடு அரசியலில் நான் இதுவரைக்கும் பார்த்ததே இல்ல.