Tiruchendur Sri Arulmigu Subrahmanya Swamy (@chendurmuruga) 's Twitter Profile
Tiruchendur Sri Arulmigu Subrahmanya Swamy

@chendurmuruga

Tiruchendur Sri Arulmigu Subrahmanya Swamy Devotees @ Tiruchendur Murugan 🙏🙏🙏
திருச்செந்தூர் ஸ்ரீ அருள்மிகு சுப்ரமண்யசுவாமி @ திருச்செந்தூர் முருகன் 🙏🙏🙏

ID: 915940825992806400

calendar_today05-10-2017 14:04:45

3,3K Tweet

20,20K Followers

0 Following

Tiruchendur Sri Arulmigu Subrahmanya Swamy (@chendurmuruga) 's Twitter Profile Photo

வைகாசி விசாக திருநாள் வண்ணக்கதிர் வேலன் பெருநாள்! முருகனுக்கொரு நாள் திருநாள் அந்த முதல்வனின் வைபவப் பெருநாள்! #முருகாசரணம் 🐓🦚 #MurugaSaranam #मुरुगा_चरणों #வைகாசிவிசாகம்2025 #vaikasivisakam2025 #hindu #god #murugan #tiruchendurtemple #tiruchendur #murugar #festival #hinduism

Tiruchendur Sri Arulmigu Subrahmanya Swamy (@chendurmuruga) 's Twitter Profile Photo

அழகு அழகு அழகு நம் முருகன் அழகு! அழகு அழகு அழகு அவன் கருணை அழகு! தென்பழநி ஆண்டவனே தேவர் சிறை மீட்டவனே கண் திறந்து என்னை நீயும் காத்தருள வேண்டுமய்யா! #முருகாசரணம் 🐓🦚 #MurugaSaranam #मुरुगा_चरणों #murugansongs #hindu #god #murugan #tiruchendur #murugar #festival #hinduism

அழகு அழகு அழகு நம்
முருகன் அழகு! 
அழகு அழகு அழகு அவன்
கருணை அழகு!

தென்பழநி ஆண்டவனே
தேவர் சிறை மீட்டவனே
கண் திறந்து என்னை நீயும் 
காத்தருள வேண்டுமய்யா!

#முருகாசரணம் 🐓🦚
#MurugaSaranam
#मुरुगा_चरणों
#murugansongs
#hindu #god #murugan
#tiruchendur #murugar 
#festival #hinduism
Tiruchendur Sri Arulmigu Subrahmanya Swamy (@chendurmuruga) 's Twitter Profile Photo

செந்தூர்காவலன் ஶ்ரீஜெயந்திநாதர் அம்பாள் ஶ்ரீவள்ளிஶ்ரீதேவசேனா உடன் எழுந்தருளி முனிக்குமாரர்களுக்கு சாபவிமோசனம்வழங்கி தீபாராதனையான திருக்காட்சி #முருகாசரணம் 🐓🦚 #MurugaSaranam #मुरुगा_चरणों #வைகாசிவிசாகம்2025 #vaikasivisakam2025 #tiruchendurtemple #tiruchendur #murugar #festival

Tiruchendur Sri Arulmigu Subrahmanya Swamy (@chendurmuruga) 's Twitter Profile Photo

முருகனின் மறுபெயர் அழகு அந்த முறுவலில் மயங்குது உலகு! குளுமைக்கு அவனொரு நிலவு குமரா எனச்சொல்லிப் பழகு! #முருகாசரணம் 🐓🦚 #MurugaSaranam #मुरुगा_चरणों #murugansongs #hindu #god #murugan #lord #muruganthunai #tiruchendurtemple #muruga #tiruchendur #murugar #festival #hinduism

முருகனின் மறுபெயர் அழகு
அந்த முறுவலில் மயங்குது உலகு!
குளுமைக்கு அவனொரு நிலவு
குமரா எனச்சொல்லிப் பழகு!

#முருகாசரணம் 🐓🦚
#MurugaSaranam
#मुरुगा_चरणों
#murugansongs
#hindu #god #murugan
#lord #muruganthunai
#tiruchendurtemple #muruga #tiruchendur #murugar 
#festival #hinduism
Tiruchendur Sri Arulmigu Subrahmanya Swamy (@chendurmuruga) 's Twitter Profile Photo

பாட்டுடைத் தலைவன் என்று உன்னை வைத்தேன்! உன்னைப் பாடித் தொழுவதற்கே என்னை வைத்தேன் முருகா! அறுபடை வீடு கொண்ட திருமுருகா! திரு முருகாற்றுப் படை தனிலே வரும் முருகா முருகா! #முருகாசரணம் 🐓🦚 #MurugaSaranam #मुरुगा_चरणों #murugansongs #tiruchendur #murugar #festival #hinduism #hindu

பாட்டுடைத் தலைவன் என்று
உன்னை வைத்தேன்!
உன்னைப் பாடித் தொழுவதற்கே என்னை வைத்தேன் முருகா!

அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
திரு முருகாற்றுப் படை தனிலே
வரும் முருகா முருகா!

#முருகாசரணம் 🐓🦚
#MurugaSaranam
#मुरुगा_चरणों
#murugansongs
#tiruchendur #murugar 
#festival #hinduism #hindu
Tiruchendur Sri Arulmigu Subrahmanya Swamy (@chendurmuruga) 's Twitter Profile Photo

சரவணபவா என்றால் சகலமும் அருள்வான்! ஷண்முகா என்றால் சடுதியில் வருவான்! சேயோன் என்றால் சந்தோஷம் தருவான்! முருகா என்றால் முன்வினை அழிப்பான்! #முருகாசரணம் 🐓🦚 #MurugaSaranam #मुरुगा_चरणों #murugansongs #tiruchendurtemple #muruga #tiruchendur #murugar #festival #hinduism #hindugod

சரவணபவா என்றால்
சகலமும் அருள்வான்!
ஷண்முகா என்றால்
சடுதியில் வருவான்!

சேயோன் என்றால்
சந்தோஷம் தருவான்!
முருகா என்றால்
முன்வினை அழிப்பான்!

#முருகாசரணம் 🐓🦚
#MurugaSaranam
#मुरुगा_चरणों
#murugansongs
#tiruchendurtemple #muruga #tiruchendur #murugar 
#festival #hinduism #hindugod
Tiruchendur Sri Arulmigu Subrahmanya Swamy (@chendurmuruga) 's Twitter Profile Photo

அன்பிற்கு எல்லையோ முருகா உந்தன் அருளுக்கு எல்லை தான் இல்லையே முருகா கண்கண்ட தெய்வமே முருகா எந்தன் கலியுக வரதனே அருள்தாரும் முருகா அழகென்ற சொல்லுக்கு முருகா உந்தன் அருளன்றி உலகிலே பொருளேது முருகா! #முருகாசரணம் 🐓🦚 #MurugaSaranam #मुरुगा_चरणों #murugansongs #tiruchendur #festival

அன்பிற்கு எல்லையோ முருகா
உந்தன் அருளுக்கு எல்லை தான் இல்லையே முருகா
கண்கண்ட தெய்வமே முருகா
எந்தன் கலியுக வரதனே
அருள்தாரும் முருகா
அழகென்ற சொல்லுக்கு முருகா உந்தன் அருளன்றி உலகிலே பொருளேது முருகா!

#முருகாசரணம் 🐓🦚
#MurugaSaranam
#मुरुगा_चरणों
#murugansongs
#tiruchendur
#festival
Tiruchendur Sri Arulmigu Subrahmanya Swamy (@chendurmuruga) 's Twitter Profile Photo

நிற்பதும் நடப்பதும் நின் செயலாலே! நினைப்பதும் நிகழ்வதும் நின் செயலாலே! கற்பதெல்லாம் உந்தன் கனி மொழியாலே காண்பதெல்லாம் உந்தன் கண் விழியாலே! கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும் கந்தனே உன்னை மறவேன்! #முருகாசரணம் 🐓🦚 #MurugaSaranam #मुरुगा_चरणों #murugansongs #tiruchendur #festival

நிற்பதும் நடப்பதும் நின்
செயலாலே!
நினைப்பதும் நிகழ்வதும் நின் செயலாலே!

கற்பதெல்லாம் உந்தன் கனி மொழியாலே
காண்பதெல்லாம் உந்தன் கண் விழியாலே!
கற்பனை என்றாலும்
கற்சிலை என்றாலும்
கந்தனே உன்னை மறவேன்!

#முருகாசரணம் 🐓🦚
#MurugaSaranam
#मुरुगा_चरणों
#murugansongs
#tiruchendur
#festival
Tiruchendur Sri Arulmigu Subrahmanya Swamy (@chendurmuruga) 's Twitter Profile Photo

ஐயன் முருகனைக் கூப்பிட்டு முறையிட்ட பேருக்கு முற்றிய வினை தீருமே உடல் பற்றிய பிணி ஆறுமே! வாழ்க்கை முற்றிலுமே நலம் பெற்று இனிதுற மெத்த இன்பம் சேருமே! #முருகாசரணம் 🐓🦚 #MurugaSaranam #मुरुगा_चरणों #murugansongs #tiruchendur #murugar #festival #hinduism #hindugod #hindutemple

ஐயன் முருகனைக் கூப்பிட்டு
முறையிட்ட பேருக்கு முற்றிய 
வினை தீருமே உடல் பற்றிய
பிணி ஆறுமே!
வாழ்க்கை முற்றிலுமே நலம் 
பெற்று இனிதுற மெத்த
இன்பம் சேருமே!

#முருகாசரணம் 🐓🦚
#MurugaSaranam
#मुरुगा_चरणों
#murugansongs
#tiruchendur #murugar 
#festival #hinduism #hindugod #hindutemple
Tiruchendur Sri Arulmigu Subrahmanya Swamy (@chendurmuruga) 's Twitter Profile Photo

கந்தனிடம் செல்லுங்கள் என்ன வேண்டும் சொல்லுங்கள்! வந்தவினை தீர்ந்துவிடும் மற்றவற்றைத் தள்ளுங்கள்! கந்தன் காலடியை வணங்கினால் கடவுள்கள் யாவரையும் வணங்குதல் போலே கந்தன் காலடியை வணங்குங்கள்! #முருகாசரணம் 🐓🦚 #MurugaSaranam #मुरुगा_चरणों #murugansongs #tiruchendur #murugar #festival

கந்தனிடம் செல்லுங்கள் என்ன வேண்டும் சொல்லுங்கள்!
வந்தவினை தீர்ந்துவிடும் மற்றவற்றைத் தள்ளுங்கள்!
கந்தன் காலடியை வணங்கினால்
கடவுள்கள் யாவரையும் வணங்குதல் போலே
கந்தன் காலடியை வணங்குங்கள்!

#முருகாசரணம் 🐓🦚
#MurugaSaranam
#मुरुगा_चरणों
#murugansongs
#tiruchendur #murugar 
#festival
Tiruchendur Sri Arulmigu Subrahmanya Swamy (@chendurmuruga) 's Twitter Profile Photo

பழநியிலே இருக்கும் கந்த பழம் நீ பார்வையிலே கொடுக்கும் அன்புப் பழம் பழமுதிர்ச் சோலையில் முதிர்ந்த பழம் பக்திப் பசியோடு வருவோர்க்கு ஞானப் பழம் சிறப்புடனே கந்தக் கோட்டமுண்டு உன் சிங்கார மயிலாட தோட்டமுண்டு உனக்கான மனக் கோயில் கொஞ்சமில்லை அங்கு உருவாகும் அன்புக்கோ பஞ்சமில்லை! #முருகா

பழநியிலே இருக்கும் கந்த
பழம் நீ பார்வையிலே கொடுக்கும் அன்புப் பழம்
பழமுதிர்ச் சோலையில் முதிர்ந்த பழம் பக்திப் பசியோடு வருவோர்க்கு ஞானப் பழம்
சிறப்புடனே கந்தக் கோட்டமுண்டு உன் சிங்கார மயிலாட தோட்டமுண்டு
உனக்கான மனக் கோயில் கொஞ்சமில்லை அங்கு உருவாகும் அன்புக்கோ பஞ்சமில்லை!

#முருகா
Tiruchendur Sri Arulmigu Subrahmanya Swamy (@chendurmuruga) 's Twitter Profile Photo

உந்தன் முகம் காண ஓடி வந்தேன்! எந்தன் குறை சொல்ல தேடி வந்தேன்! உனது முகம் பார்த்து சொல்ல மறந்தேன்! பின்பு உணர்ந்தேன் எந்தன் சுமை தாங்கினாய் முருகா! #முருகாசரணம் 🐓🦚 #MurugaSaranam #मुरुगा_चरणों #murugansongs #tiruchendur #murugar #festival #hindufestival #hinduism #hindugod

உந்தன் முகம் காண 
ஓடி வந்தேன்!
எந்தன் குறை சொல்ல 
தேடி வந்தேன்!
உனது முகம் பார்த்து 
சொல்ல மறந்தேன்!
பின்பு உணர்ந்தேன் எந்தன் 
சுமை தாங்கினாய் முருகா!

#முருகாசரணம் 🐓🦚
#MurugaSaranam
#मुरुगा_चरणों
#murugansongs
#tiruchendur #murugar 
#festival #hindufestival #hinduism #hindugod
Tiruchendur Sri Arulmigu Subrahmanya Swamy (@chendurmuruga) 's Twitter Profile Photo

காற்றின் அணுவை மூச்சாக்கி என் கந்தா எனக்கு உயிர் கொடுத்தாய் மூச்சே காற்றாய் முடியும் வரை உன்னை போற்றி பாடிட குரல் கொடுத்தாய் போராட்டம் ஆகும் வாழ்வில் உன்னைப் பாராமல் அமைதி இல்லை வேலோடு மயிலும் நீயும் என்னை வாழ்நாளில் காக்கும் எல்லை! #முருகாசரணம் 🐓🦚 #MurugaSaranam #मुरुगा_चरणों

காற்றின் அணுவை மூச்சாக்கி என் கந்தா எனக்கு உயிர் கொடுத்தாய்
மூச்சே காற்றாய் முடியும் வரை உன்னை போற்றி பாடிட குரல் கொடுத்தாய்
போராட்டம் ஆகும் வாழ்வில் உன்னைப் பாராமல் அமைதி இல்லை
வேலோடு மயிலும் நீயும் என்னை வாழ்நாளில் காக்கும் எல்லை!

#முருகாசரணம் 🐓🦚
#MurugaSaranam
#मुरुगा_चरणों
Tiruchendur Sri Arulmigu Subrahmanya Swamy (@chendurmuruga) 's Twitter Profile Photo

வேல் முருகா வினை தீர்க்க வா முருகா மால் மருகா மருள் நீக்க வா முருகா! ஆறெழுத்து மந்திரத்தை அன்புடனே ஓதுகின்றோம் ஓம் முருகா! ஏழை எமக்கு இரங்கிடுவாய் இக்கணமே வந்திடுவாய் ஓம்முருகா! #முருகாசரணம் 🐓🦚 #MurugaSaranam #मुरुगा_चरणों #murugansongs #tiruchendur #murugar #festival

வேல் முருகா வினை தீர்க்க
வா முருகா மால் மருகா மருள்
நீக்க வா முருகா!

ஆறெழுத்து மந்திரத்தை
அன்புடனே ஓதுகின்றோம்
ஓம் முருகா!

ஏழை எமக்கு இரங்கிடுவாய்
இக்கணமே வந்திடுவாய்
ஓம்முருகா!

#முருகாசரணம் 🐓🦚
#MurugaSaranam
#मुरुगा_चरणों
#murugansongs
#tiruchendur #murugar 
#festival
Tiruchendur Sri Arulmigu Subrahmanya Swamy (@chendurmuruga) 's Twitter Profile Photo

சிற்பச்சிலையாக நிற்பவனே வெள்ளைத் திருநீறில் அருளான விற்பனனே! உனைப் பாடும் தொழிலின்றி வேறு இல்லை எனைக் காக்க உனையின்றி யாருமில்லை முருகா! #முருகாசரணம் 🐓🦚 #MurugaSaranam #मुरुगा_चरणों #murugansongs #tiruchendur #murugar #festival #hindufestival #hinduism #hindugod #hindutemple

சிற்பச்சிலையாக நிற்பவனே
வெள்ளைத் திருநீறில் 
அருளான விற்பனனே!
உனைப் பாடும் தொழிலின்றி
வேறு இல்லை
எனைக் காக்க உனையின்றி யாருமில்லை முருகா!

#முருகாசரணம் 🐓🦚
#MurugaSaranam
#मुरुगा_चरणों
#murugansongs
#tiruchendur #murugar 
#festival #hindufestival #hinduism #hindugod #hindutemple
Tiruchendur Sri Arulmigu Subrahmanya Swamy (@chendurmuruga) 's Twitter Profile Photo

முத்தும் ரத்தினமும் முத்திரைப் பசும்பொன்னும் முதற் பொருளாகவில்லையே‌ முருகய்யா சத்திய வேலென்று சாற்றிய மொழியினைப் போல மெய்ப்பொருள் வேறு இல்லையே குமரய்யா எண்ணற்றத் தெய்வங்கள் எத்தனை இருந்தாலும் எண்ணத்தில் ஆட வில்லையே முருகய்யா! #முருகாசரணம் 🐓🦚 #MurugaSaranam #मुरुगा_चरणों

முத்தும் ரத்தினமும் முத்திரைப் பசும்பொன்னும் முதற் பொருளாகவில்லையே‌ முருகய்யா
சத்திய வேலென்று சாற்றிய மொழியினைப் போல மெய்ப்பொருள் வேறு இல்லையே குமரய்யா
எண்ணற்றத் தெய்வங்கள் எத்தனை இருந்தாலும் எண்ணத்தில் ஆட வில்லையே முருகய்யா!

#முருகாசரணம் 🐓🦚
#MurugaSaranam
#मुरुगा_चरणों
Tiruchendur Sri Arulmigu Subrahmanya Swamy (@chendurmuruga) 's Twitter Profile Photo

அத்தரும் ஜவ்வாதும் அள்ளியே பூசிடினும் அங்கம் மணக்கவில்லையே முருகய்யா! சித்தம் மணக்கும் செல்வக் குமரன் பெயரினைப் போல சீர் மணம் வேறு இல்லையே குமரய்யா! மண்ணுக்குள் மகிமை பெற்ற மாமலை முருகன் போல் மற்றொரு தெய்வமில்லையே கந்தய்யா! #முருகாசரணம் 🐓🦚 #MurugaSaranam #मुरुगा_चरणों #murugan

அத்தரும் ஜவ்வாதும் அள்ளியே பூசிடினும் அங்கம்
மணக்கவில்லையே முருகய்யா!
சித்தம் மணக்கும் செல்வக் குமரன் பெயரினைப் போல சீர் மணம்
வேறு இல்லையே குமரய்யா!
மண்ணுக்குள் மகிமை பெற்ற
மாமலை முருகன் போல் மற்றொரு தெய்வமில்லையே கந்தய்யா!

#முருகாசரணம் 🐓🦚
#MurugaSaranam
#मुरुगा_चरणों
#murugan
Tiruchendur Sri Arulmigu Subrahmanya Swamy (@chendurmuruga) 's Twitter Profile Photo

தித்திக்கும் தேன் பாகும் திகட்டாத தெள்ளமுதும் தீஞ்சுவை ஆகவில்லையே முருகய்யா தீஞ்சுவை ஆகவில்லையே எத்திக்கும் புகழ் கந்தன் இன்சொல் எழுத்தினை போல் இன்பம் ஏதும் இல்லையே குமரய்யா இன்பம் ஏதும் இல்லையே! #முருகாசரணம் 🐓🦚 #MurugaSaranam #मुरुगा_चरणों #murugansongs #tiruchendur #festival

தித்திக்கும் தேன் பாகும்
திகட்டாத தெள்ளமுதும் தீஞ்சுவை ஆகவில்லையே முருகய்யா
தீஞ்சுவை ஆகவில்லையே
எத்திக்கும் புகழ் கந்தன் இன்சொல் எழுத்தினை போல் இன்பம் ஏதும் இல்லையே குமரய்யா
இன்பம் ஏதும் இல்லையே!

#முருகாசரணம் 🐓🦚
#MurugaSaranam
#मुरुगा_चरणों
#murugansongs
#tiruchendur
#festival
Tiruchendur Sri Arulmigu Subrahmanya Swamy (@chendurmuruga) 's Twitter Profile Photo

தங்கரதம் அசைந்து வரும் அழகைப் பாருங்கள்! சிங்காரமாய் கொலுவிருக்கும் வேலன் அழகைப் பாருங்கள்! கருணையே வடிவான கந்தன் கதிர்வேலன் பாருங்கள்! நம் கவலையெல்லாம் தீர்க்க வரும் அழகைப் பாருங்கள்! #முருகாசரணம் 🐓🦚 #MurugaSaranam #मुरुगा_चरणों #murugansongs #tiruchendur #murugar #festival

தங்கரதம் அசைந்து வரும்
அழகைப் பாருங்கள்!
சிங்காரமாய் கொலுவிருக்கும்
வேலன் அழகைப் பாருங்கள்!

கருணையே வடிவான கந்தன் கதிர்வேலன் பாருங்கள்!
நம் கவலையெல்லாம் தீர்க்க வரும் அழகைப் பாருங்கள்!

#முருகாசரணம் 🐓🦚
#MurugaSaranam
#मुरुगा_चरणों
#murugansongs
#tiruchendur #murugar 
#festival
Tiruchendur Sri Arulmigu Subrahmanya Swamy (@chendurmuruga) 's Twitter Profile Photo

உந்தன் முகம் காண ஓடி வந்தேன்! எந்தன் குறை சொல்ல தேடி வந்தேன்! உனது முகம் பார்த்து சொல்ல மறந்தேன்! பின்பு உணர்ந்தேன் எந்தன் சுமை தாங்கினாய் முருகா! #முருகாசரணம் 🐓🦚 #MurugaSaranam #मुरुगा_चरणों #murugansongs #tiruchendur #murugar #festival #hindufestival #hinduism #hindugod

உந்தன் முகம் காண
ஓடி வந்தேன்!
எந்தன் குறை சொல்ல தேடி வந்தேன்!