Chandran_ASBR (@chandran_asbr) 's Twitter Profile
Chandran_ASBR

@chandran_asbr

வெள்ளத்தனைய மலர் நீட்டம்..
தளபதி விஜய் 🧡.

ID: 1439599655097090051

calendar_today19-09-2021 14:38:46

3,3K Tweet

96 Takipçi

178 Takip Edilen

Chandran_ASBR (@chandran_asbr) 's Twitter Profile Photo

இல்ல தெரியாமத்தான் கேக்கறேன் . . எல்லாம் தெரியும்னு அவங்களுக்கு தெரியுமா தெரியாதா ? இதே மாதிரி நிறைய பேரு வீடியோ வருதே . . #shyshyயாவருது

Chandran_ASBR (@chandran_asbr) 's Twitter Profile Photo

தனியொரு மனிதனின் படை . . கெத்துடா தம்பி கூமாப்பட்டி

தனியொரு மனிதனின் படை . .

கெத்துடா தம்பி கூமாப்பட்டி
Chandran_ASBR (@chandran_asbr) 's Twitter Profile Photo

இது போன்ற விபத்துக்கள் இந்திய ட்ரைவர்களால் தொடர்வது துர்பாக்கியமான தற்செயல் மட்டுமல்ல . . சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு (அ ) சாலை விபத்துக்களின் அழிவுதன்மை பற்றிய அறிவு இந்தியர்களாகிய நம்மிடம் கட்டாயம் வளர வேண்டும் . உலக அரங்கில் தலை குனிந்துள்ளோம் . #RoadSafety

Chandran_ASBR (@chandran_asbr) 's Twitter Profile Photo

கருப்பா இருப்பவங்கதான் மூளைக்காரங்க . . இல்லையா பின்ன . .😂😂

Chandran_ASBR (@chandran_asbr) 's Twitter Profile Photo

இந்த அசோகன் இப்போ என்ன பன்றார் ? சந்துல இருக்காரா ? தெரிஞ்சவங்க கமெண்டவும் . சிறு வயதில் இந்த காம்போவுக்கு fire விட்டவன் நான் .