நாஞ்சில் சிபி(@cebi_sweety) 's Twitter Profileg
நாஞ்சில் சிபி

@cebi_sweety

திராவிட அரக்கி 🖤❤️
மகளிர் அணி அமைப்பாளர் - குமரி மேற்கு மாவட்டம் 🖤❤️

ID:804111750534721536

calendar_today30-11-2016 23:55:55

1,0K Tweets

9,6K Followers

118 Following

நாஞ்சில் சிபி(@cebi_sweety) 's Twitter Profile Photo

இன்னும் ஆறு மாசத்திற்கு அவன் வாயே திறக்காத அளவுக்கு வாயிலயே மிதிச்சு விடனும் 😡 !!

Savukku Shankar நல்ல குளு குளுனு இருக்கும் 😂 enjoy 😆 !!

account_circle
நாஞ்சில் சிபி(@cebi_sweety) 's Twitter Profile Photo

04/05/1957

முத்தமிழ் அறிஞர் தலைவர் கலைஞர் அவர்கள் சட்டசபையில் தன் கன்னிபேச்சை தொடங்கி வரலாற்றில் இடம்பிடித்த பொன்னான நாள் இன்று 🖤❤️

04/05/1957 முத்தமிழ் அறிஞர் தலைவர் கலைஞர் அவர்கள் சட்டசபையில் தன் கன்னிபேச்சை தொடங்கி வரலாற்றில் இடம்பிடித்த பொன்னான நாள் இன்று 🖤❤️
account_circle
நாஞ்சில் சிபி(@cebi_sweety) 's Twitter Profile Photo

1969ல் தலைவர் முதலமைச்சராக பொறுப்பேற்றவுடன் தொழிலாளர் நலனில் தனி கவனம் செலுத்த வேண்டும் என்பதற்காக தனி துறையையும், தனி அமைச்சகத்தையும் உருவாக்கினார் 🖤❤️ !!

அதே ஆண்டில் மே முதல் நாளை சம்பளத்தோடு கூடிய பொது விடுமுறை நாளாக அறிவித்து சட்டம் இயற்றினார் 🙏

அனைவருக்கும்…

1969ல் தலைவர் #கலைஞர் முதலமைச்சராக பொறுப்பேற்றவுடன் தொழிலாளர் நலனில் தனி கவனம் செலுத்த வேண்டும் என்பதற்காக தனி துறையையும், தனி அமைச்சகத்தையும் உருவாக்கினார் 🖤❤️ !! அதே ஆண்டில் மே முதல் நாளை சம்பளத்தோடு கூடிய பொது விடுமுறை நாளாக அறிவித்து சட்டம் இயற்றினார் 🙏 அனைவருக்கும்…
account_circle
M.K.Stalin(@mkstalin) 's Twitter Profile Photo

வாக்குப்பதிவு முடிந்தும் தேர்தல் நடத்தை விதிகள் நடைமுறையில் இருப்பது, குடிநீர் விநியோகப் பணிகளில் எவ்விதச் சுணக்கத்தையும் ஏற்படுத்தக் கூடாது!

கோடைக்காலம் என்பதால், குடிநீர்ப் பற்றாக்குறை ஏற்படும் பகுதிகளில் மக்கள் பிரதிநிதிகளும் அதிகாரிகளும் மக்களைச் சந்தித்து உடனடியாகத் தீர்வு…

account_circle
நாஞ்சில் சிபி(@cebi_sweety) 's Twitter Profile Photo

அப்படியே குளுகுளுன்னு இருக்கது யாரு... நாங்க தான் 😆 !!
youtube.com/shorts/WoNuV0M…

account_circle
நாஞ்சில் சிபி(@cebi_sweety) 's Twitter Profile Photo

கலைஞர் தமிழர்களின் அடையாளம் 🔥 !!

யார் என்ன சொன்னாலும் இதுதான் நிஜம் 🖤❤️ !!

Ellorum Nammudan

account_circle
நாஞ்சில் சிபி(@cebi_sweety) 's Twitter Profile Photo

அதே தமிழர்கள் கிட்ட இருந்து அடி வாங்கி சா*குற வரைக்கும் நீ திருந்த மாட்ட 😆 !!

💯👍!!

account_circle
நாஞ்சில் சிபி(@cebi_sweety) 's Twitter Profile Photo

ஒரு கோமாளியின் போட்டோ சூட் மாடலாக இருந்த அவரது இறந்துவிட்டார்... ஒரு கூட அடிக்கல..

😏

account_circle
நாஞ்சில் சிபி(@cebi_sweety) 's Twitter Profile Photo

நீ என் மேல ஏறி நின்னு பாரு 😍 !! ஜாதியின் பெயரால் தாழ்த்தப்பட்டவன் என்று எவன் தடுக்கிறான் பார்ப்போம் 🔥 !!

🖤 !!

நீ என் மேல ஏறி நின்னு பாரு 😍 !! ஜாதியின் பெயரால் தாழ்த்தப்பட்டவன் என்று எவன் தடுக்கிறான் பார்ப்போம் 🔥 !! #தந்தை_பெரியார் 🖤 !!
account_circle
நாஞ்சில் சிபி(@cebi_sweety) 's Twitter Profile Photo

இங்கே வெறும் வைத்து அரசியல் பண்றவனை நினைச்சா வேடிக்கையா தான் இருக்கு 😆 !!

கொஞ்சம் திருந்தி தொலைங்கடா 😂 !!

account_circle
நாஞ்சில் சிபி(@cebi_sweety) 's Twitter Profile Photo

கதைய கேட்டியா சிபி 1 லட்சம் காணோமாம்டி 🤣 !!

அவன் கணக்கை நினைச்சா தான் எனக்கே பக்கோன்னு இருக்கு 😆 !! என்ன ஓ.... 😂 !!

கதைய கேட்டியா சிபி 1 லட்சம் #ஓட்டை காணோமாம்டி 🤣 !! அவன் கணக்கை நினைச்சா தான் எனக்கே பக்கோன்னு இருக்கு 😆 !! என்ன #IPS ஓ.... 😂 !!
account_circle
நாஞ்சில் சிபி(@cebi_sweety) 's Twitter Profile Photo

இந்த வெயில்ல போய் ஓட்டுப்போடணுமானு சோம்பேறியா இருக்குறவங்க...இந்த போட்டோவ ஒரு அஞ்சு செகன்ட் பாருங்க...நீங்களே எந்திரிச்சு பூத்த நோக்கி ஓடுவீங்க 😆 !!

இந்த வெயில்ல போய் ஓட்டுப்போடணுமானு சோம்பேறியா இருக்குறவங்க...இந்த போட்டோவ ஒரு அஞ்சு செகன்ட் பாருங்க...நீங்களே எந்திரிச்சு பூத்த நோக்கி ஓடுவீங்க 😆 !!
account_circle