Cartoonist Bala(@cartoonistbala) 's Twitter Profileg
Cartoonist Bala

@cartoonistbala

Political Cartoonist, Journalist

ID:222406978

linkhttps://m.youtube.com/@linesmedia23 calendar_today03-12-2010 09:58:03

4,8K Tweets

100,1K Followers

33 Following

Cartoonist Bala(@cartoonistbala) 's Twitter Profile Photo

மோடி ஆட்சியில் எல்லா அமைப்புகளும் பொம்மையாக ஆக்கப்பட்டுவிட்டன..

tamilnewsnow.com/the-election-c…

account_circle
Tamil News Now(@TamilNews_Now) 's Twitter Profile Photo

பிரதமர் மோடியின் பத்தாண்டு ஆட்சியின் ஒரே சாதனை அதானி tamilnewsnow.com/adhani-is-the-…

Cartoonist Bala

account_circle
Cartoonist Bala(@cartoonistbala) 's Twitter Profile Photo

சவுக்கு செய்தியாளர் கார்த்திக்கை திட்டமிட்டு கைது செய்திருக்கிறது போலீஸ்.
சவுக்கு சங்கர் மீது பலருக்கும் விமர்சனங்கள் இருக்கலாம். ஆனால் இன்று அவரது ஊடகம் மட்டுமே அரசை விமர்சித்து வருகிறது. அதை முடக்க திராவிட மாடல் அரசு துடிக்கிறது. இந்த கைதும் அதில் ஒன்று. அரசைக் கண்டிக்கிறேன்.

சவுக்கு செய்தியாளர் கார்த்திக்கை திட்டமிட்டு கைது செய்திருக்கிறது போலீஸ். சவுக்கு சங்கர் மீது பலருக்கும் விமர்சனங்கள் இருக்கலாம். ஆனால் இன்று அவரது ஊடகம் மட்டுமே அரசை விமர்சித்து வருகிறது. அதை முடக்க திராவிட மாடல் அரசு துடிக்கிறது. இந்த கைதும் அதில் ஒன்று. அரசைக் கண்டிக்கிறேன்.
account_circle
Cartoonist Bala(@cartoonistbala) 's Twitter Profile Photo

நீதியரசர்கள் ஊடகங்கள் முன் வந்து கண்ணீர் விட்டுக் கதறியபோது வரைந்த கார்ட்டூன்..

நிலமை மாறிடுச்சா.. அப்படியே தொடருதா என்பதை நடக்கும் நிகழ்வுகளை வச்சு மக்கள் முடிவு செஞ்சுக்கலாம்..

நீதியரசர்கள் ஊடகங்கள் முன் வந்து கண்ணீர் விட்டுக் கதறியபோது வரைந்த கார்ட்டூன்.. நிலமை மாறிடுச்சா.. அப்படியே தொடருதா என்பதை நடக்கும் நிகழ்வுகளை வச்சு மக்கள் முடிவு செஞ்சுக்கலாம்..
account_circle
Cartoonist Bala(@cartoonistbala) 's Twitter Profile Photo

அதிமுகவில் விசுவாசம் இல்லை என்று புலம்பும் பழனிசாமியின் விசுவாசம்.. ;)

Tamil News Now

அதிமுகவில் விசுவாசம் இல்லை என்று புலம்பும் பழனிசாமியின் விசுவாசம்.. ;) @TamilNews_Now
account_circle
Tamil News Now(@TamilNews_Now) 's Twitter Profile Photo

எடப்பாடி பழனிசாமி நல்லா காமெடி பண்றாப்ல… tamilnewsnow.com/edappadi-palan…

account_circle
Cartoonist Bala(@cartoonistbala) 's Twitter Profile Photo

ஆரியம் திராவிடம்னு தமிழர்கள் தலையில் மிளகாய் அரைச்சுட்டு இருக்கும்போது புதுசா போட்டிக்கு ஆள்வந்தா தாங்க முடியுமா..

தொழில் போட்டி.. ;)

Tamil News Now

ஆரியம் திராவிடம்னு தமிழர்கள் தலையில் மிளகாய் அரைச்சுட்டு இருக்கும்போது புதுசா போட்டிக்கு ஆள்வந்தா தாங்க முடியுமா.. தொழில் போட்டி.. ;) @TamilNews_Now
account_circle
Cartoonist Bala(@cartoonistbala) 's Twitter Profile Photo

அம்பேத்கரை புகழ்ந்து கொண்டே அவர் உருவாக்கிய சட்டத்தை சோலிய முடிப்பது சங்கிகளின் தந்திரங்களில் ஒன்று..

அம்பேத்கரை புகழ்ந்து கொண்டே அவர் உருவாக்கிய சட்டத்தை சோலிய முடிப்பது சங்கிகளின் தந்திரங்களில் ஒன்று..
account_circle
Tamil News Now(@TamilNews_Now) 's Twitter Profile Photo

ஏழைகளுக்கான எம்.பி. கோட்டாவில் நிர்மலா சீதாராமன் tamilnewsnow.com/mp-for-the-poo…

Cartoonist Bala

account_circle
Cartoonist Bala(@cartoonistbala) 's Twitter Profile Photo

மதுரை AB-ve நண்பர்கள் கவனத்திற்கு..

நண்பரது அவசர (1-4-24) இதய அறுவை சிகிச்சைக்காக AB-ve ரத்தம் 6 யூனிட் தேவை. வாய்ப்பிருக்கும் நண்பர்கள் உதவவும்..

Contact:
9629986071, 9677556203
Velammal Hospital, Madurai.

account_circle
Tamil News Now(@TamilNews_Now) 's Twitter Profile Photo

மோடியின் அடுத்த டார்கெட் ராகுல் காந்தியா..? tamilnewsnow.com/modis-next-tar…

Cartoonist Bala

account_circle
Tamil News Now(@TamilNews_Now) 's Twitter Profile Photo

துரை வைகோவை கதற வைக்கும் திராவிட மாடல்..! tamilnewsnow.com/the-dravidian-…

Cartoonist Bala

account_circle
Cartoonist Bala(@cartoonistbala) 's Twitter Profile Photo

இந்திய அணி ஆட்டக்காரர்களை இழந்து கொண்டிருக்கிறது..

account_circle