buvana புவனேஸ்வரி female (@buvana1319603) 's Twitter Profile
buvana புவனேஸ்வரி female

@buvana1319603

நான் புவனேஸ்வரி என்னை நன்றாக தெரியும் உங்களுக்கு இப்போது மீண்டும் நான் வந்திருக்கிறேன் நன்றி மறக்காமல் வாழ்த்துக்கள்.

ID: 1795217953660555264

calendar_today27-05-2024 22:18:35

1,1K Tweet

456 Followers

409 Following

buvana புவனேஸ்வரி female (@buvana1319603) 's Twitter Profile Photo

காலை வணக்கம் வாழ்த்துக்கள் கேட்டுக்கொண்டே இருக்கின்றேன் பார்த்துக்கொண்டு இருக்கேன் அன்புடன் புவனேஸ்வரி.

அழகான அற்புதமான மேக்கப் ரொம்ப பிடிக்கும் அதுலயும் இந்த புடவையை கட்டிக்கொண்டு எல்லாரும் சாப்பிட்டீங்களா அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் தாங்களின் புவனேஸ்வரி.

அழகான அற்புதமான மேக்கப் ரொம்ப பிடிக்கும் அதுலயும் இந்த புடவையை கட்டிக்கொண்டு 
எல்லாரும் சாப்பிட்டீங்களா அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் தாங்களின் புவனேஸ்வரி.
buvana புவனேஸ்வரி female (@buvana1319603) 's Twitter Profile Photo

அழகான மேக்கப் போட்டு இருக்கு எளிதாக அமையும் 😈 வண்ணம் உள்ளன என்று நினைக்கிறேன் அன்புடன் புவனேஸ்வரி.

அழகான மேக்கப் போட்டு இருக்கு 
எளிதாக அமையும் 😈 வண்ணம் உள்ளன என்று நினைக்கிறேன் அன்புடன் புவனேஸ்வரி.
buvana புவனேஸ்வரி female (@buvana1319603) 's Twitter Profile Photo

ஒரு சைக்கிள் ஓட்டத்துக்கு என்னன்னா கத்துக்க வேண்டியதா இருக்கு இது ஒருத்தரு எனக்கு அனுப்பி இருக்கார் எப்படி இருக்கு நீங்களே சொல்லுங்க நான் முன்னாடியே சைக்கிள்ல ஓட்டறதுக்கு கத்துக்கிட்டான்.

சொல்வார்கள் ஆனால் அது தோனுச்சு சரியா என்று தெரியவில்லை ஆனால் அது நடந்தது மாதிரி இருந்தது அதான் கண்ட்ரோல் பண்ண முடியலை.

buvana புவனேஸ்வரி female (@buvana1319603) 's Twitter Profile Photo

இந்த நேரத்தில் என்னுடைய விஷயத்தையும் செய்தியையும் சொல்லிக் கொள்கிறேன் மகிழ்ச்சியுடன் வாருங்கள் மகிழ்ச்சியுடன் வாருங்கள் ஆன்லைன் நான் புவனேஸ்வரி வயது 39 இதெல்லாம் நமக்கு ஒரு அனுபவம் தான் ஜாலியா இருப்போம்.

எல்லாரும் கொழுக்கட்டை சாப்பிட்டிருப்பீர்கள் என்று நினைக்கிறேன் அன்புடன் புவனேஸ்வரி நானும் வீட்டில் கொழுக்கட்டை வைத்து வினாயகர் சதுர்த்தி விழா திருவிழா கொண்டாடியது மகிழ்ச்சி அளிக்கிறது

buvana புவனேஸ்வரி female (@buvana1319603) 's Twitter Profile Photo

இப்போது காண்பிக்கப்படுகிறது ஒரு மேக் அப் தொழில்நுட்ப சேவைகள் ஊடகம் சந்தைப்படுத்தல் ஆலோசனை பதிவு எளிய மற்றும் சுத்தமான வடிவமைப்பு.

நீங்கள் எப்படி இருக்கிறீர்கள் என்று கேட்டுக் கொள்கிறேன் சிறப்பாக இருக்கும் என்று நினைக்கிறேன் இல்லை என்றால் என்ன ஆமாங்க நீங்கள் சொல்வது சரிதான் உங்களுக்கு தெரியுது ருசிக்க தெரியுது ருசிக்க ஆரம்பித்து வைக்கப்பட்டது இந்த மாதிரி எல்லாம் எப்படி ரெம்ப‌ ஒரு நல்ல வேலை.

நீங்கள் எப்படி இருக்கிறீர்கள் என்று கேட்டுக் கொள்கிறேன் சிறப்பாக இருக்கும் என்று நினைக்கிறேன்
இல்லை என்றால் என்ன 
ஆமாங்க நீங்கள் சொல்வது சரிதான் உங்களுக்கு தெரியுது ருசிக்க தெரியுது ருசிக்க ஆரம்பித்து வைக்கப்பட்டது இந்த மாதிரி எல்லாம் எப்படி ரெம்ப‌ ஒரு நல்ல வேலை.
buvana புவனேஸ்வரி female (@buvana1319603) 's Twitter Profile Photo

ஆர்வமாக இருந்தால் அப்போது தான் இந்த மாதிரி எல்லாம் யோசிக்க வேண்டும் ஆர்வம் இல்லாத போது ரொம்ப விபரமாக வந்து நிக்குது பாருங்க அனுபவத்தை சொல்லுகிறேன் அன்புடன் புவனேஸ்வரி.

buvana புவனேஸ்வரி female (@buvana1319603) 's Twitter Profile Photo

ஒருத்தவங்க நாம எவ்ளோ விளக்கம் கொடுத்தாலும் விளங்கிக்கொள்ளலனா அவங்கள அப்படியே விட்ருங்க ஏனா அவங்க முடிவு பண்ணிட்டுத்தான் வந்துருப்பாங்க. நாம கொடுக்குற விளக்கம் அவங்களுக்கு மேலும் புரிதல் வேண்டும் அதனால அவங்கள போக விட்ருங்க அதுதான் வார்த்தையாக வரும் அன்புடன் புவனேஸ்வரி.

buvana புவனேஸ்வரி female (@buvana1319603) 's Twitter Profile Photo

உழைப்பவர்களை கண்டுபிடித்து இயக்கத்தில் சேர்த்தால் தான் பலன் உண்டு சோம்பேறிகளால் ஒருபோதும் எந்த ஒரு இயக்கத்தையும் வலுப்பெறச் செய்ய முடியாது மிகவும் அற்புதமான நடிப்பு நடனம் பாட்டும் இசையும் ரொம்ப அற்புதமா இருக்கு இனிய இரவு வணக்கம்.

buvana புவனேஸ்வரி female (@buvana1319603) 's Twitter Profile Photo

சமூக வலைதளங்களை பொருத்தவரை இது ஆளும் கட்சியை எதிர்ப்பதாக காட்டிக் கொள்கிறார்கள் இவர்களால் ஒரு போதும் ஒரு கவுன்சிலர் ஆக கூட வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் இல்லை ஒருபுறம் கடவுளை வைத்து ஆதரவை தேடிக் கொண்டிருக்கிறார்கள் மக்கள் சிந்தித்து கொண்டு இருக்கிறார்கள் மீண்டும் திமுக.

buvana புவனேஸ்வரி female (@buvana1319603) 's Twitter Profile Photo

உங்கள் விருப்பம் போல் மகிழ்ச்சியாக அமையட்டும் வாழ்த்துக்கள் கேட்டுக்கொண்டே இருக்கின்றேன் பார்த்துக்கொண்டு இருக்கேன் அன்புடன் புவனேஸ்வரி இங்கே எல்லாரும் சாப்பிட்டீங்களா.

மகிழ்ச்சி நிறைந்த மாலைப்பொழுது இனிக்கும் இன்ப இரவு நேரம் என்பதால என்னுடைய வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் தாங்களின் உரையாடல் எனது ஆக்கத்திற்கான ஊக்கமளிக்குமென நம்புகிறேன் சரியா அன்புடன் புவனேஸ்வரி.