BSP IT Wing Tamilnadu (@bsparmstrong) 's Twitter Profile
BSP IT Wing Tamilnadu

@bsparmstrong

IT Wing, Bahujan Samaj Party (BSP) - Tamilnadu State Unit

ID: 1005446508659945472

calendar_today09-06-2018 13:48:22

242 Tweet

5,5K Followers

16 Following

BSP IT Wing Tamilnadu (@bsparmstrong) 's Twitter Profile Photo

ஜெய்பீம்! யானை சின்னத்தை நீக்க TVK Vijay Actor Vijay Fans மீது வழக்கில் நடிகர் விஜய் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஜெய்பீம்!
யானை சின்னத்தை நீக்க TVK Vijay Actor Vijay Fans மீது வழக்கில் நடிகர் விஜய் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
BSP IT Wing Tamilnadu (@bsparmstrong) 's Twitter Profile Photo

ஜெய்பீம்! நீதி வெல்லும்! சமத்துவ தலைவரின் அன்பும், அரவணைப்பும், ஒழுக்கமும் என்றும் அவர் சொன்ன நற்பண்புகளை பகுஜன்சமாஜ் கட்சியின் தொண்டனாக சமத்துவ தலைவரின் தம்பியாக, தேசிய தலைவர் பெகன்ஜி அவர்களின் தலைமையில் அவரின் உத்திரவின்படி சமத்துவ தலைவர் காட்டிய பாதையில் பயணிப்போம்.

ஜெய்பீம்!

நீதி வெல்லும்! சமத்துவ தலைவரின் அன்பும், அரவணைப்பும், ஒழுக்கமும் என்றும் அவர் சொன்ன நற்பண்புகளை பகுஜன்சமாஜ் கட்சியின் தொண்டனாக சமத்துவ தலைவரின் தம்பியாக, தேசிய தலைவர் பெகன்ஜி அவர்களின் தலைமையில் அவரின் உத்திரவின்படி சமத்துவ தலைவர் காட்டிய பாதையில் பயணிப்போம்.
BSP IT Wing Tamilnadu (@bsparmstrong) 's Twitter Profile Photo

ஜெய்பீம்! தேசிய தலைவர் பெகன்குமாரி மாயாவதிஜி அவர்களின் X தள அறிக்கை

ஜெய்பீம்!
தேசிய தலைவர் பெகன்குமாரி மாயாவதிஜி அவர்களின் X தள அறிக்கை
Mayawati (@mayawati) 's Twitter Profile Photo

जम्मू-कश्मीर के पर्यटक स्थल पहलगाम में पर्यटकों पर हुए आतंकी हमले में अनेकों लोगों के मारे जाने व घायल होने की घटना अति-दुखद, निन्दनीय व चिन्तनीय। पीड़ित परिवारों के प्रति मेरी गहरी संवेदना। सरकार इस घटना को पूरी गंभीरता से लेकर सख्त कार्रवाई करे।

BSP Tamilnadu (@bsptamilnadu) 's Twitter Profile Photo

ஜெய்பீம்! ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் சுற்றுலாத் தலமான பஹல்காமில் சுற்றுலாப் பயணிகள் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல் கடும் கண்டனத்திற்குரியது. இது போன்ற தீவிரவாத தாக்குதல் நடைபெறாதவாறு அரசு தீவிரமான நடவடிக்கை எடுக்க வேண்டும் -தேசிய தலைவர் பெகன்ஜி மாயாவதிஜி ஸ் தள அறிக்கை

ஜெய்பீம்!
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் சுற்றுலாத் தலமான பஹல்காமில் சுற்றுலாப் பயணிகள் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல் கடும் கண்டனத்திற்குரியது. இது போன்ற தீவிரவாத தாக்குதல் நடைபெறாதவாறு அரசு தீவிரமான நடவடிக்கை எடுக்க வேண்டும்

-தேசிய தலைவர் பெகன்ஜி மாயாவதிஜி ஸ் தள அறிக்கை
BSP IT Wing Tamilnadu (@bsparmstrong) 's Twitter Profile Photo

தேசிய தலைவர் பெகன்குமாரி மாயாவதிஜி அவர்களின் அறிக்கை

தேசிய தலைவர் பெகன்குமாரி மாயாவதிஜி அவர்களின் அறிக்கை
BSP Tamilnadu (@bsptamilnadu) 's Twitter Profile Photo

ஜெய்பீம்! பகுஜன் சமாஜ் கட்சியின் நீண்ட கால கோரிக்கையும், இந்திய மக்களின் அடிப்படை அவசியமான மக்கள் தொகை கணக்கெடுப்புடன் கூடிய சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது மிகவும் வரவேற்கத்தக்கது. ஆனால் இந்த மக்கள் தொகை கணக்கெடுப்பு மிகவும் கால தாமதமானதாகும்.

ஜெய்பீம்!
பகுஜன் சமாஜ் கட்சியின் நீண்ட கால கோரிக்கையும், இந்திய மக்களின் அடிப்படை அவசியமான மக்கள் தொகை கணக்கெடுப்புடன் கூடிய சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது மிகவும் வரவேற்கத்தக்கது. ஆனால் இந்த மக்கள் தொகை கணக்கெடுப்பு மிகவும் கால தாமதமானதாகும்.
BSP Tamilnadu (@bsptamilnadu) 's Twitter Profile Photo

இந்த மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் சாதிவாரி கணக்கெடுப்பு பணியை குறித்த காலத்தில் முடிக்க மத்தியில் ஆளும் அரசு நிறைவேற்றும் என்று நம்புகிறேன்.

இந்த மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் சாதிவாரி கணக்கெடுப்பு பணியை குறித்த காலத்தில் முடிக்க மத்தியில் ஆளும் அரசு நிறைவேற்றும் என்று நம்புகிறேன்.
BSP Tamilnadu (@bsptamilnadu) 's Twitter Profile Photo

A 65-foot BSP flag was hoisted by Tamil Nadu State President and Supreme Court Advocate Dr. P. Anandan Ji at the Ambattur Telephone Exchange in Chennai. #Chennai #BSP #Mayawati #BspFlag #Jaibhim

Team_AkashAnandBSP (@team_akashanand) 's Twitter Profile Photo

🗓️ **18 मई 2025** | 📍 **नई दिल्ली** **बहुजन समाज पार्टी** की ऐतिहासिक राष्ट्रीय बैठक के सफल आयोजन के बाद एक प्रेरणादायक पल का अनुभव हुआ। 🙏 इस बैठक के पश्चात **माननीय भाई Akash Anand जी**, **श्री Satish Chandra Misra जी**, और ** Prof. VIVEK KUMAR ( A World ranking Sociologist ) सर** का मिलना हुआ। 💙 **भाई

🗓️ **18 मई 2025** | 📍 **नई दिल्ली**
**बहुजन समाज पार्टी** की ऐतिहासिक राष्ट्रीय बैठक के सफल आयोजन के बाद एक प्रेरणादायक पल का अनुभव हुआ।

🙏 इस बैठक के पश्चात   **माननीय भाई Akash Anand जी**, **श्री Satish Chandra Misra जी**, और ** Prof. VIVEK KUMAR ( A World ranking Sociologist ) सर** का मिलना हुआ।

💙 **भाई
BSP Tamilnadu (@bsptamilnadu) 's Twitter Profile Photo

#Jaibhim இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தால் Election Commission of India வழங்கப்படும் அங்கீகரிக்கப்பட்ட தேசிய மற்றும் மாநில கட்சிகளுக்கான BLA 1 பயிற்சி வகுப்பில் பகுஜன் சமாஜ் கட்சியின் தேசிய தலைவர் Mayawati, மாநில தலைவர் Anandan P அவர்களின் உத்தரவின்படி பயிற்சியில் கலந்து கொண்ட பொறுப்பாளர்கள்.

Somu Armstrong BSP (@somubsp) 's Twitter Profile Photo

BSP மாநில செயற்குழு கூட்டம் இன்று திருச்சியில் #Dr_P_ஆனந்தன் அவர்களின் தலைமையில் நடைபெறுகிறது. கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக தேசிய ஒருங்கிணைப்பாளர் #ராஜாராம் EX.,MP அவர்கள் கலந்து கொண்டர். Mayawati Akash Anand Anandan P Jeyshankar Armstrong Bahujan Samaj Party

BSP மாநில செயற்குழு கூட்டம் இன்று திருச்சியில் #Dr_P_ஆனந்தன் அவர்களின் தலைமையில் நடைபெறுகிறது.
கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக தேசிய ஒருங்கிணைப்பாளர் #ராஜாராம் EX.,MP அவர்கள் கலந்து கொண்டர்.
Mayawati Akash Anand Anandan P Jeyshankar Armstrong Bahujan Samaj Party
BSP IT Wing Tamilnadu (@bsparmstrong) 's Twitter Profile Photo

ஜெய்பீம்! தேசிய தலைவர் பெகன்குமாரி மாயவதிஜி அவர்களின் நேரலை youtube.com/live/-NJRjyCB1…

Mayawati (@mayawati) 's Twitter Profile Photo

देश व दुनिया भर में रहने वाले सभी भारतीय भाई-बहनों व उनके परिवार वालों को ईद उल़-अज़हा त्योहार की दिली मुबारकबाद एवं सुख, शान्ति व समृद्ध जीवन की शुभकामनायें।

Akash Anand (@anandakash_bsp) 's Twitter Profile Photo

ईद-उल-अजहा की दिली मुबारकबाद! त्याग, एकता और इंसानियत का ये त्योहार हम सभी के जीवन में खुशियाँ और अमन लेकर आए। #EidAlAdha2025

BSP Tamilnadu (@bsptamilnadu) 's Twitter Profile Photo

இந்தியா மற்றும் உலகம் முழுவதும் வாழும் அனைத்து இந்திய சகோதர சகோதரிகளுக்கும், அவர்களது குடும்பங்களுக்கும் ஈத் உல்-அழ்ஹா (பக்ரீத்) பண்டிகையின் மனமார்ந்த வாழ்த்துகள் மற்றும் மகிழ்ச்சி, அமைதி மற்றும் வளமான வாழ்க்கைக்கு சிறந்த வாழ்த்துகள். ஜெய்பீம்!

இந்தியா மற்றும் உலகம் முழுவதும் வாழும் அனைத்து இந்திய சகோதர சகோதரிகளுக்கும், அவர்களது குடும்பங்களுக்கும் ஈத் உல்-அழ்ஹா (பக்ரீத்) பண்டிகையின் மனமார்ந்த வாழ்த்துகள் மற்றும் மகிழ்ச்சி, அமைதி மற்றும் வளமான வாழ்க்கைக்கு சிறந்த வாழ்த்துகள். ஜெய்பீம்!
Akash Anand (@anandakash_bsp) 's Twitter Profile Photo

अहमदाबाद में हुआ यह विमान हादसा अत्यंत हृदयविदारक है। इस दुखद घड़ी में मेरी संवेदनाएं सभी प्रभावित परिवारों के साथ हैं। कुदरत सभी पीड़ित परिवारों को इस पीड़ा को सहने की शक्ति दे।