Sharanya Nagh (@boominag) 's Twitter Profile
Sharanya Nagh

@boominag

Actress..At Present I'm coming back💛 I Love to Smile a lot❣

ID: 1316087156985589760

calendar_today13-10-2020 18:43:40

3,3K Tweet

18,18K Followers

8 Following

Sharanya Nagh (@boominag) 's Twitter Profile Photo

Hi Butterflies 🦋 வள்ளியம்மை...🦚 பருத்தமுலை சிறுத்தஇடை வெளுத்தநகை கறுத்தகுழல் சிவத்தஇதழ் மறச்சிறுமி விழிக்குநிகர் ஆகும்... திருத்தணி முருகனே துணை 🦚

Hi Butterflies 🦋
வள்ளியம்மை...🦚
பருத்தமுலை சிறுத்தஇடை வெளுத்தநகை
கறுத்தகுழல் சிவத்தஇதழ் 
மறச்சிறுமி விழிக்குநிகர் ஆகும்...
திருத்தணி முருகனே துணை 🦚
Sharanya Nagh (@boominag) 's Twitter Profile Photo

Hi Butterflies 🦋 எல்லா அவமானமும் துரோகமும் அழுகையும் இந்த மந்திரம் சொன்னால் முருகன் நம்மை காப்பார்.. துதிக்கும்அடி யவர்க்(கு)ஒருவர் கெடுக்கஇடர் நினைக்கின்அவர் குலத்தைமுதல் அறக்களையும் எனக்(கு)ஓர் துணை ஆகும்... திருத்தணி முருகனே துணை🦚♾️

Sharanya Nagh (@boominag) 's Twitter Profile Photo

Hi Butterflies 🦋 Behind பக்தி சேனல் நடத்திய நானும் ஆன்மீகமும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டது மிகவும் சந்தோஷம்.. @behindbakthi மிக்க நன்றி.. திருத்தணி முருகனே துணை🦚

Sharanya Nagh (@boominag) 's Twitter Profile Photo

Hi Butterflies 🦋 Early on April 25, 2025, a rare triple conjunction of Venus, Saturn, and a crescent Moon will grace the morning sky. This celestial alignment will form a nearly perfect triangle, resembling a "smiling face". #smilingface

Sharanya Nagh (@boominag) 's Twitter Profile Photo

Hi Butterflies 🦋 பிரபல நிறுவனம் தினத்தந்தியுடன் ஒப்பந்தம் @puskarastudios புஷ்கரா ஸ்டுடியோஸ் உடன் கையெழுத்திடப்பட்டது... மிகவும் சந்தோஷம்... வள்ளியம்மை போற்றி...திருத்தணி முருகனே துணை...🦚♾️

Sharanya Nagh (@boominag) 's Twitter Profile Photo

Hi Butterflies 🦋 வள்ளி மலை சச்சிதானந்த சுவாமிகள்..🥹 திருத்தணி முருகனே துணை🦚♾️

Sharanya Nagh (@boominag) 's Twitter Profile Photo

Hi Butterflies 🦋 குழந்தை சண்முகநாதருக்காக வேண்டிக் கொள்ளுங்கள்.. திருத்தணி முருகனே துணை..🦚

Sharanya Nagh (@boominag) 's Twitter Profile Photo

Hi Butterflies 🦋 Smiley நிலா... எனது கருத்துக்கள்.. நன்றி.. திருத்தணி முருகனே துணை..🦚

Sharanya Nagh (@boominag) 's Twitter Profile Photo

Hi Butterflies 🦋 சித்திரை அமாவாசை திருவண்ணாமலை பயணம்♾️ திருத்தணி முருகன் கோவில்🦚 @aadhan__aanmeegam 😄

Sharanya Nagh (@boominag) 's Twitter Profile Photo

Hi Butterflies 🦋 பிரபல தினமலர் நாளிதழில் மதுரை சிறப்பு ஞாயிறு இதழில் எனது பேட்டி வந்துள்ளது...😄 சாம் அவர்களுக்கு நன்றி.. ரமேஷ் அவர்களுக்கு நன்றி.. திருத்தணி முருகனே துணை...🦚♾️ @dinamalardaily #dinamalarmadurai #newspaper

Hi Butterflies 🦋
பிரபல தினமலர் நாளிதழில் மதுரை சிறப்பு ஞாயிறு இதழில் எனது பேட்டி வந்துள்ளது...😄 சாம் அவர்களுக்கு நன்றி..  ரமேஷ் அவர்களுக்கு நன்றி.. திருத்தணி முருகனே துணை...🦚♾️

@dinamalardaily #dinamalarmadurai #newspaper
Sharanya Nagh (@boominag) 's Twitter Profile Photo

Hi Butterflies 🦋 திருவண்ணாமலை சித்திரை அமாவாசை தரிசனம்... அண்ணாமலையாருக்கு அரோகரா... திருத்தணி முருகனே துணை 🦚

Sharanya Nagh (@boominag) 's Twitter Profile Photo

Hi Butterflies 🦋 வள்ளிமலை முருகன் கோவில்🦚 வள்ளித்தாய் ஐயன் முருகனுக்கு சூரியனின் கதிர்வீச்சு படாத தண்ணீர் கொடுத்த இடம்... திருத்தணி முருகனே துணை 🥹