f💙(@black_thangam) 's Twitter Profileg
f💙

@black_thangam

shabba ,kootunu ponga da ivana | Vote4INDIA

ID:358698582

linkhttps://secret.viralsachxd.com/bd6eface5 calendar_today20-08-2011 10:30:23

74,4K Tweets

1,5K Followers

477 Following

Aesthetik Gypsy 💙(@Aesthetik_Gypsy) 's Twitter Profile Photo

தாழ்த்தப்பட்டோர் தங்களது தனிமையை விட்டுவிட்டு மற்ற வகுப்பினருடன் ஒத்துழைப்பதன் மூலம் புதிதாக பெற்ற நமது சுதந்திரத்தை வலுப்படுத்த வேண்டும் - டாக்டர் அம்பேத்கர்

நீலம் boys : சும்மா இருங்க டாக்டர், உங்களுக்கு தலித் அரசியல் பத்தி தெரியுமா ? சேரியில வாழ்ந்து இருக்கீங்களா ?

தாழ்த்தப்பட்டோர் தங்களது தனிமையை விட்டுவிட்டு மற்ற வகுப்பினருடன் ஒத்துழைப்பதன் மூலம் புதிதாக பெற்ற நமது சுதந்திரத்தை வலுப்படுத்த வேண்டும் - டாக்டர் அம்பேத்கர் நீலம் boys : சும்மா இருங்க டாக்டர், உங்களுக்கு தலித் அரசியல் பத்தி தெரியுமா ? சேரியில வாழ்ந்து இருக்கீங்களா ?
account_circle
Alka(@bheemboii) 's Twitter Profile Photo

But many a politician who want to be independent desire independence not because their intellectual honesty demands it. They want independence because they want to be free to sell themselves to the highest bidder.

- BAWS VOL 17(3)

(Pg 216 in BAWS.in ,187 in physical copy)

account_circle
S(@subbu_q) 's Twitter Profile Photo

In Andhra and Karnataka wealthy landlord caste like reddy, kamma, vokaliga are all in upper caste category. Only in TN these goundens, naidus, chetty are in BC category. These castes never faced any real discrimination and should never be in BC list. அவனுகள திட்டுறது தப்பில்லை.

account_circle
f💙(@black_thangam) 's Twitter Profile Photo

I still don't understand why these purists are attacking by the general term OBC s ..Even minorities were comes under OBC as per constitution as of now ..

What stops you to quote as ' Caste Hindus ' ? That was the term used by Dr.Ambedkar .. Are you afraid of anyone ?

account_circle
f💙(@black_thangam) 's Twitter Profile Photo

அமைப்பாய் திரளாமல் சமூக மாற்றத்தை கொண்டு வர முடியாது .
~ ஆசான் Dr.திருமாவளவன் 💙

account_circle
MooknayakDr(@sathisshzdoc) 's Twitter Profile Photo

திரும்ப திரும்ப தனியா நிக்கனும் தனியா அரசியல் பண்ணனும் னு பேசறவங்க அது எவ்வளவு ஆபத்தானது ங்கற யதார்த்தம் புரிஞ்சிதா பேசறாங்களா இல்லையா ன்னு தெரியல….

இங்க பிரச்சனை இருக்கு ங்கறதுல யாருக்கும் மாற்றுக்கருத்து இருக்க போறதில்ல… அதை எப்படி எதிர்கொள்ள போறோம் அடுத்த கட்டத்துக்கு

account_circle
f💙(@black_thangam) 's Twitter Profile Photo

சங்கிகளில் கலர் difference லாம் இல்ல ,சங்கி அவ்ளோ தான் ... ஒரு சங்கி தலித்தாய் இருந்தால் நீல சங்கி , முஸ்லிமா இருந்தா பச்ச சங்கி அப்படின்னு சொல்றது மத/ சாதியை வைத்து இழிவு செய்யும் செயல் ... 👎

account_circle
Blanked(@desitutakhamun) 's Twitter Profile Photo

This nincompoop Kasturi is literally quoting one of the reasons for Dr.Ambedkar's resignation as something he stood against all while boasting herself as an Ambedkarite

This section and it's habit of twisting and appropriating the truth after heavily demonising it.

account_circle
f💙(@black_thangam) 's Twitter Profile Photo

திராவிடம் 🔥🔥

' கட்டை விரலோ, தலையோ காணிக்கையாக இந்நாளில் எவனும் கேட்டால், பட்டை உரியும், சுடுகாட்டில் அவன் கட்டை வேகும்'

account_circle
தோழர் ஆதி(@RjAadhi2point0) 's Twitter Profile Photo

யாருக்குமே கைல காசு இல்லன்றது மோசமான நிலமை தானே? இதுல என்ன ஆம்பள பையன்?

account_circle
f💙(@black_thangam) 's Twitter Profile Photo

ஆதவன் தீட்சண்யா பேசியது ஒன்றும் புதுசு இல்ல ,இத தான் காலம் காலமா தலைவர் திருமா,அண்ணன் ஆ. ராசா, சுப. வீ ,தோழர் அருள்மொழி எல்லாம் பேசிட்டு இருக்காங்க ஒவ்வொரு மேடையிலும் இவர்களை எல்லாம் சாதி வெறியர்கள் அல்லது சாதிக்கு கூஜா தூக்குபவர்கள் என முத்திரை குத்தியாச்சு சில அரைவேக்காடுகளால்

account_circle