BJPSCMORCHA_NCE(@bjpsc_nce) 's Twitter Profileg
BJPSCMORCHA_NCE

@bjpsc_nce

Official Twitter account of SC (MORCHA) BJP NORTH CHENNAI EAST

admin : @pencil8832

ID:1446334310299095075

calendar_today08-10-2021 04:41:10

246 Tweets

128 Followers

375 Following

@Pencil🤟(@pencil8832) 's Twitter Profile Photo

நான் என் ஜனநாயக கடமையை ஆற்றி விட்டேன்.

நீங்கள்? Greater Chennai Corporation

நான் என் ஜனநாயக கடமையை ஆற்றி விட்டேன். நீங்கள்? @chennaicorp
account_circle
@Pencil🤟(@pencil8832) 's Twitter Profile Photo

(14-04-24 )சட்டம் மேதை அண்ணல் அம்பேத்கர் அவர்களின் 133 வது பிறந்த நாளை முன்னிட்டு. வடசென்னையின் வெற்றி வேட்பாளர் அண்ணன் RC பால் கனகராஜ் அவர்கள் சட்டமேதை அண்ணல் அம்பேத்கர் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்தார்கள் 🔥✨.
R.C. Paul Kanagaraj K.Annamalai (மோடியின் குடும்பம்) BJP NORTH CHENNAI PARLIAMENT BJP Tamilnadu

(14-04-24 )சட்டம் மேதை அண்ணல் அம்பேத்கர் அவர்களின் 133 வது பிறந்த நாளை முன்னிட்டு. வடசென்னையின் வெற்றி வேட்பாளர் அண்ணன் RC பால் கனகராஜ் அவர்கள் சட்டமேதை அண்ணல் அம்பேத்கர் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்தார்கள் 🔥✨. @RCPK_Official @annamalai_k @BJPnorthchennai @BJP4TamilNadu
account_circle
@Pencil🤟(@pencil8832) 's Twitter Profile Photo

இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர்களாக Ex-பட்டியல் அணி மாநில பொதுச் செயலாளர் அண்ணன் கணேஷ் அவர்கள், மற்றும் வடசென்னை கிழக்கு மாவட்டத் துணைத் தலைவர் அண்ணன் திருமுருகன் அவர்கள், வழக்கறிஞர் Adv Hemalatha Ganesan ( Modi Ka Parivar) அவர்கள், கலந்து கொண்டு சிறப்பித்தனர் ✨
K.Annamalai (மோடியின் குடும்பம்) BJP Tamilnadu

இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர்களாக Ex-பட்டியல் அணி மாநில பொதுச் செயலாளர் அண்ணன் கணேஷ் அவர்கள், மற்றும் வடசென்னை கிழக்கு மாவட்டத் துணைத் தலைவர் அண்ணன் திருமுருகன் அவர்கள், வழக்கறிஞர் @Hemaganesanbjp அவர்கள், கலந்து கொண்டு சிறப்பித்தனர் ✨ @annamalai_k @BJP4TamilNadu
account_circle
@Pencil🤟(@pencil8832) 's Twitter Profile Photo

14-04-2024 சட்டம் மேதை அண்ணல் அம்பேத்கர் அவர்களின் 133 வது பிறந்த நாளை முன்னிட்டு அண்ணன் T.மோகன்ராஜ் அவர்கள் முன்னிலையில் வடசென்னை கி பட்டியல் அணி மாவட்ட பொருளாளர் அண்ணன் N லட்சுமணன் அவர்களின் தலைமையில் தண்ணீர் பந்தல், தர்பூசணி, நீர்மோர் ஆகியவற்றை பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது

14-04-2024 சட்டம் மேதை அண்ணல் அம்பேத்கர் அவர்களின் 133 வது பிறந்த நாளை முன்னிட்டு அண்ணன் T.மோகன்ராஜ் அவர்கள் முன்னிலையில் வடசென்னை கி பட்டியல் அணி மாவட்ட பொருளாளர் அண்ணன் N லட்சுமணன் அவர்களின் தலைமையில் தண்ணீர் பந்தல், தர்பூசணி, நீர்மோர் ஆகியவற்றை பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது
account_circle
@Pencil🤟(@pencil8832) 's Twitter Profile Photo

(11-04-2024) இன்று வடசென்னை வெற்றி வேட்பாளர் அண்ணன் R.C. Paul Kanagaraj அவர்களை ஆதரித்து நடைபெற்ற தெருமுனை பிரச்சாரத்தில் ராயபுரம் மேற்கு மண்டல் பட்டியல் அணி சார்பாக கலந்து கொண்டேன் 🪷

K.Annamalai (மோடியின் குடும்பம்) BJP Tamilnadu R.C. Paul Kanagaraj BJPSCMORCHA_NCE

account_circle
@Pencil🤟(@pencil8832) 's Twitter Profile Photo

(31-03-2024 )தேர்தல் பணியாக சென்று பிரச்சாரம் செய்த பொழுது வடசென்னை நமது வெற்றி வேட்பாளர் திரு RC பால் கனகராஜ் அவர்கள்..🪷🪷 வெற்றி நமதே 🔥🤘🏻
K.Annamalai (மோடியின் குடும்பம்) BJP NORTH CHENNAI PARLIAMENT BJP Tamilnadu R.C. Paul Kanagaraj
BJPSCMORCHA_NCE @RCPKofficial

account_circle
@Pencil🤟(@pencil8832) 's Twitter Profile Photo

இன்று நமது வெற்றி வேட்பாளர் அண்ணன் RC பால் கனகராஜ் அவர்களை 53வது வட்டம் ஸ்டாலின் நகர் பகுதியில் வரவேற்றிய தருணம் 🪷🔥

R.C. Paul Kanagaraj @RCPKofficial
K.Annamalai (மோடியின் குடும்பம்)

account_circle
R.C. Paul Kanagaraj(@RCPK_Official) 's Twitter Profile Photo

வட சென்னை தொகுதிக்கு உட்பட்ட ராயபுரம் சட்டமன்றத் தொகுதியில் மீனாட்சி அம்மன் பேட்டையில் உள்ள சட்ட மேதை டாக்டர் அம்பேத்கர்திருவுருவ சிலைக்கு பாஜக வேட்பாளர் பால் கனகராஜ் மாலை அணிவித்து மரியாதை செலுத்திவிட்டு அங்கு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டேன் !

BJP Tamilnadu B L Santhosh ( Modi Ka Parivar )

வட சென்னை தொகுதிக்கு உட்பட்ட ராயபுரம் சட்டமன்றத் தொகுதியில் மீனாட்சி அம்மன் பேட்டையில் உள்ள சட்ட மேதை டாக்டர் அம்பேத்கர்திருவுருவ சிலைக்கு பாஜக வேட்பாளர் பால் கனகராஜ் மாலை அணிவித்து மரியாதை செலுத்திவிட்டு அங்கு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டேன் ! @BJP4TamilNadu @blsanthosh
account_circle
@Pencil🤟(@pencil8832) 's Twitter Profile Photo

வட சென்னை தொகுதிக்கு உட்பட்ட ராயபுரம் சட்டமன்றத் தொகுதியில் மீனாட்சி அம்மன் பேட்டையில் உள்ள சட்ட மேதை டாக்டர் அம்பேத்கர்திருவுருவ சிலைக்கு பாஜக வேட்பாளர் R.C. Paul Kanagaraj அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்✨
BJP Tamilnadu K.Annamalai (மோடியின் குடும்பம்)

வட சென்னை தொகுதிக்கு உட்பட்ட ராயபுரம் சட்டமன்றத் தொகுதியில் மீனாட்சி அம்மன் பேட்டையில் உள்ள சட்ட மேதை டாக்டர் அம்பேத்கர்திருவுருவ சிலைக்கு பாஜக வேட்பாளர் @RCPK_Official அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்✨ @BJP4TamilNadu @annamalai_k #PaulKanagaraj #RCPaulKanagaraj
account_circle
@Pencil🤟(@pencil8832) 's Twitter Profile Photo

இன்று தேர்தல் பணியாக வீடு வீடாக சென்று பிரச்சாரம் செய்த பொழுது வடசென்னை நமது வெற்றி வேட்பாளர் திரு RC பால்கனகராஜ் அவர்கள்..🪷🪷
K.Annamalai (மோடியின் குடும்பம்) BJP NORTH CHENNAI PARLIAMENT BJP Tamilnadu R.C. Paul Kanagaraj
BJPSCMORCHA_NCE @RCPKofficial

இன்று தேர்தல் பணியாக வீடு வீடாக சென்று பிரச்சாரம் செய்த பொழுது வடசென்னை நமது வெற்றி வேட்பாளர் திரு RC பால்கனகராஜ் அவர்கள்..🪷🪷 @annamalai_k @BJPnorthchennai @BJP4TamilNadu @RCPK_Official #northchennai #vadachennai @bjpsc_nce @RCPKofficial
account_circle
@Pencil🤟(@pencil8832) 's Twitter Profile Photo

இன்று நமது மாநில தலைவர் K.Annamalai (மோடியின் குடும்பம்) அவர்கள் நமது வடசென்னையின் வெற்றி வேட்பாளர் அண்ணன் @RCPKofficial அவர்களை ஆதரித்து தேரடி சந்திப்பில் வாக்கு சேகரித்தார்.... வெற்றி நமதே 🤘🏻





இன்று நமது மாநில தலைவர் @annamalai_k அவர்கள் நமது வடசென்னையின் வெற்றி வேட்பாளர் அண்ணன் @RCPKofficial அவர்களை ஆதரித்து தேரடி சந்திப்பில் வாக்கு சேகரித்தார்.... வெற்றி நமதே 🤘🏻 #northchennai #vadachennai #bjpsc #வடசென்னை #RCபால்_கனகராஜ்
account_circle
CA ManianGopi ( மோடியின் குடும்பம் )(@maniangopi) 's Twitter Profile Photo

During elections Lathi Charge on Karyakartha is huge. K.Annamalai (மோடியின் குடும்பம்) Anna could have easily instigated party workers,created a huge scene,polarised the entire election & gained mileage

Instead he chose peace,that's the difference.That's Annamalai for u.

account_circle
Adv Hemalatha Ganesan ( Modi Ka Parivar)(@Hemaganesanbjp) 's Twitter Profile Photo

இந்த இளம் வயதிலேயே பாரதிய ஜனதா கட்சி மற்றும் அதன் கொள்கை மீது ஆர்வம் கொண்டு கட்சியில் இணைந்து... தற்பொழுது இந்த தேர்தலில் தாமரையை மலர செய்ய வேண்டும் என்று கடுமையாக பாடுபடும் இளைஞர்கள் சமூகம்..🪷🪷 K.Annamalai (மோடியின் குடும்பம்) BJP Tamilnadu

இந்த இளம் வயதிலேயே பாரதிய ஜனதா கட்சி மற்றும் அதன் கொள்கை மீது ஆர்வம் கொண்டு கட்சியில் இணைந்து... தற்பொழுது இந்த தேர்தலில் தாமரையை மலர செய்ய வேண்டும் என்று கடுமையாக பாடுபடும் இளைஞர்கள் சமூகம்..🪷🪷 @annamalai_k @BJP4TamilNadu
account_circle
@Pencil🤟(@pencil8832) 's Twitter Profile Photo

வட சென்னை கிழக்கு மாவட்ட பட்டியல் அணி மாவட்ட தலைவர் அண்ணன் சுதாகர் மற்றும் மாவட்ட பொருளாளர் அண்ணன் N லட்சுமணன், அவர்கள் மற்றும் பட்டியல் அணி மாவட்ட நிர்வாகிகளுடன் 🤘🏻🔥

BJPSCMORCHA_NCE BJP SC MORCHA TAMILNADU K.Annamalai (மோடியின் குடும்பம்)

வட சென்னை கிழக்கு மாவட்ட பட்டியல் அணி மாவட்ட தலைவர் அண்ணன் சுதாகர் மற்றும் மாவட்ட பொருளாளர் அண்ணன் N லட்சுமணன், அவர்கள் மற்றும் பட்டியல் அணி மாவட்ட நிர்வாகிகளுடன் 🤘🏻🔥 @bjpsc_nce @BJPSCMORCHA_TN @annamalai_k #Annamalai
account_circle
@Pencil🤟(@pencil8832) 's Twitter Profile Photo

இன்று மதிப்பிற்குரிய Adv Hemalatha Ganesan ( Modi Ka Parivar)
(BJP State Co Head Research, SCMorcha) அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்தபோது 💐🤘🏻

இன்று மதிப்பிற்குரிய @Hemaganesanbjp (BJP State Co Head Research, SCMorcha) அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்தபோது 💐🤘🏻
account_circle