PJ BharathKumar Pandiyar🚩 (@bharathkumar_pj) 's Twitter Profile
PJ BharathKumar Pandiyar🚩

@bharathkumar_pj

Advocate | District General Secretary BJYM | Thoothukudi District(N) | Kovilpatti_Constituency | பாண்டியர் வம்சாவழி | தேவேந்திரகுலவேளாளர் | நெல்லைச்சீமை

ID: 3254735708

calendar_today24-06-2015 15:25:34

8,8K Tweet

2,2K Followers

1,1K Following

PJ BharathKumar Pandiyar🚩 (@bharathkumar_pj) 's Twitter Profile Photo

என்னுடைய முதல் எதிரி சாதி தான் - இப்படிக்கு 🤡 ரங்கராய சக்திவேல் நாயக்கர் 🔥 #KamalHassan #ThugLife

Deventhiran,PhD 🚩 (@bava_dkv) 's Twitter Profile Photo

தமிழகத்தில் தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி பகுதிகளில் இந்த மாதத்தில் மட்டும் 10-க்கும் மேற்பட்ட அப்பாவிகள் கொலை அதை தடுக்க இந்த Tamil Nadu Police செயல்படவில்லை. பாதிக்கப்பட்ட குடும்பத்தை நேரில் சென்று தன் இரங்கலை தெரிவிக்க சென்றவரை கைது செய்வது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

தமிழகத்தில் தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி பகுதிகளில் இந்த மாதத்தில் மட்டும் 10-க்கும் மேற்பட்ட அப்பாவிகள் கொலை அதை தடுக்க இந்த <a href="/tnpoliceoffl/">Tamil Nadu Police</a> செயல்படவில்லை. பாதிக்கப்பட்ட குடும்பத்தை  நேரில் சென்று தன் இரங்கலை தெரிவிக்க சென்றவரை கைது செய்வது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
PJ BharathKumar Pandiyar🚩 (@bharathkumar_pj) 's Twitter Profile Photo

அண்ணே 4முட்டை குடுங்க, ~கருப்பா,வெள்ளையா! 😳😳😳 #தூத்துக்குடி ல இப்படி ஒரு அறிவாளியா 🙄 #Geethajeevan #அழுகியமுட்டை_கீதாஜீவன்

அண்ணே 4முட்டை குடுங்க,

~கருப்பா,வெள்ளையா!

😳😳😳

#தூத்துக்குடி ல இப்படி ஒரு அறிவாளியா 🙄
#Geethajeevan
#அழுகியமுட்டை_கீதாஜீவன்
PJ BharathKumar Pandiyar🚩 (@bharathkumar_pj) 's Twitter Profile Photo

சர்வ அதிகாரங்களும் உச்சம் பெற்ற ஆளுங்கட்சியை சேர்ந்த எம்எல்ஏக்கள் நம்பர் பிளேட்டுடனும் வாகனம் ஓட்டலாம் நம்பர் பிளேட் இல்லாமலும் வாகனம் ஓட்டலாம். #DMKFails #அராஜகதிமுக

சர்வ அதிகாரங்களும் உச்சம் பெற்ற ஆளுங்கட்சியை சேர்ந்த எம்எல்ஏக்கள் நம்பர் பிளேட்டுடனும் வாகனம் ஓட்டலாம் நம்பர் பிளேட் இல்லாமலும் வாகனம் ஓட்டலாம்.
#DMKFails 
#அராஜகதிமுக
PJ BharathKumar Pandiyar🚩 (@bharathkumar_pj) 's Twitter Profile Photo

என்னாது.....😲 முதலையைவிட உங்க விளக்கம் தான் பயமுறுத்துகிறது....

என்னாது.....😲

முதலையைவிட உங்க விளக்கம் தான் பயமுறுத்துகிறது....
Mari Selvaraj (@mari_selvaraj) 's Twitter Profile Photo

வரலாறு காணாத பேரிடரில் தென் தமிழகம் சிக்கியிருக்கிறது. தூத்துக்குடி மாவட்டம் முழுவதுமாக துண்டிக்கபட்டிருக்கிறது. கிராமங்களை சுற்றியுள்ள எல்லா குளங்களும் உடைபட்டிருக்கிறது. ஶ்ரீவைகுண்டத்துக்கு கிழக்கே உள்ள ஆற்றுபாசனத்திற்கு உட்பட்ட அத்தனை கிராமங்களின் நிலையையும் அவ்வளவு கவலை

PJ BharathKumar Pandiyar🚩 (@bharathkumar_pj) 's Twitter Profile Photo

தமிழகத்தில் மோடி எங்கு போட்டியிட்டாலும் சாதனை வெற்றியைப் பெறுவார். -அண்ணாமலைஜி #NarendraModi #Annamalai

தமிழகத்தில் மோடி எங்கு போட்டியிட்டாலும் சாதனை வெற்றியைப் பெறுவார்.
-அண்ணாமலைஜி
#NarendraModi
#Annamalai
PJ BharathKumar Pandiyar🚩 (@bharathkumar_pj) 's Twitter Profile Photo

அண்ணாமலை அவர்கள் வருகைக்கு பின் தமிழகத்தில் பாஜகவின் அசுர வளர்ச்சி! #BJP4Tamilnadu #Annamalai

PJ BharathKumar Pandiyar🚩 (@bharathkumar_pj) 's Twitter Profile Photo

அனைவருக்கும் இனிய தைப்பொங்கல் நல்வாழ்த்துக்கள்🎊🎊🎉🎉 #Pongal #Pongal2024

PJ BharathKumar Pandiyar🚩 (@bharathkumar_pj) 's Twitter Profile Photo

அன்புத்தங்கை காவியஜனனிக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.

அன்புத்தங்கை 
காவியஜனனிக்கு 
மனமார்ந்த 
வாழ்த்துக்கள்.
நெருப்பூர் பாலு (@balafirecity) 's Twitter Profile Photo

யோவ் சவுக்கு! உன்னைய ஏன் உள்ள புடிச்சி போட்டாங்கன்னு இப்பத்தான் தெரியுது. #Resign_Stalin